அதுக்குள்ளேயா அறுபதுன்னு நினைச்சு அசந்துபோனேன்! ...
Commenter: :துளசி கோபால்
Blog
:Dubukku- The Think Tank
Article : டும் டும் டும்
Commented Date: 19-05-2013 23:32:57
அதுக்குள்ளேயா அறுபதுன்னு நினைச்சு அசந்துபோனேன்! எல்லாம் தலைப்பு செஞ்சவேலை:-)
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
பிரச்சனையில் உங்க கண்ண...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : இதுக்கு என்ன செய்யலாம்???????
Commented Date: 17-05-2013 00:32:18
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.பிரச்சனையில் உங்க கண்ணோட்டத்தைச் சொல்லி இருக்கீங்க.எனக்கு எந்த மனவருத்தமும் இல்லை. பதிவுகளையும் படங்களையும் பயன்படுத்துவது கூடப் பிரச்சனை இல்லை இப்படி எடுத்ததைத் தன்பெயரோடு சேர்த்துக்கொள்வதுதான் சரியாப்படலை:(மனித மனம் நேர்மையை எதிர்பார்க்கிறது. அம்புட்டுதான்.
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
புரிதலுக்கு நன்றி.
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : இதுக்கு என்ன செய்யலாம்???????
Commented Date: 17-05-2013 00:32:17
வாங்க திண்டுக்கல் தனபாலன்.புரிதலுக்கு நன்றி.
வாங்க கவியாழி கண்ணதாசன்.
தெரிஞ்சோ தெரியாமலோ படங்...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : இதுக்கு என்ன செய்யலாம்???????
Commented Date: 17-05-2013 00:32:17
வாங்க கவியாழி கண்ணதாசன்.தெரிஞ்சோ தெரியாமலோ படங்களுடன் பதிவு என்பது பழகிப்போச்சு. இப்ப திடீர்னு படங்களைத் தவிர்த்தால்.... எனக்கே என் பதிவு பிடிக்காமல்போயிரும் அபாயம் இருக்கு:-)))))
வாங்க வல்லி.
பட்டுக்கோட்டையார் நல்லாத்தான் சொல்லி...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : இதுக்கு என்ன செய்யலாம்???????
Commented Date: 17-05-2013 00:32:17
வாங்க வல்லி.பட்டுக்கோட்டையார் நல்லாத்தான் சொல்லிட்டுப் போயிருக்கார்! எதுக்கு சுட்டி எல்லாம்? மனசில் இருக்கும் குறையைச் சொல்லனுமுன்னு தோணுச்சு. எனக்கும் உங்களையெல்லாம் விட்டால் வேற யார் இருக்கா? அதான் வெளியே கொட்டிட்டு மனசை க்ளியர் பண்ணிட்டேன்:-)
வாங்க ஜிரா.
நானும் பல இடங்களில் என் பதிவுகளைப் ப...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : இதுக்கு என்ன செய்யலாம்???????
Commented Date: 17-05-2013 00:32:17
வாங்க ஜிரா.நானும் பல இடங்களில் என் பதிவுகளைப் பார்த்துருக்கேன். இப்ப படங்களும் புகழ் பெற ஆரம்பிச்சுருக்கு:-))))
வாங்க கைலாஷி.
இது அம்பீஸ் கஃபேயில் திருடியதுன்னு ...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : இதுக்கு என்ன செய்யலாம்???????
Commented Date: 17-05-2013 00:32:16
வாங்க கைலாஷி.இது அம்பீஸ் கஃபேயில் திருடியதுன்னு போட்ட டபரா செட்டுகள் கூடக் காணாமப் போகுதாமே!!!அதன் பக்கத்துலேயே தங்கள் பெயரைப்போட்டு வச்சுருப்பதைப் பார்த்தால் சிரிப்பு வராதோ?
வாங்க குமார்.
ரொம்பச்சரி. உசுப்பேத்தி உசுப்பேத்தி...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : இதுக்கு என்ன செய்யலாம்???????
Commented Date: 17-05-2013 00:32:16
வாங்க குமார்.ரொம்பச்சரி. உசுப்பேத்தி உசுப்பேத்தி.... உடம்பு ரணகளமா ஆகிப்போச்சு:-))))
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
சொல்லிட்டு செய்யப்போறிங்...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : இதுக்கு என்ன செய்யலாம்???????
Commented Date: 17-05-2013 00:09:51
வாங்க பழனி கந்தசாமி ஐயா.சொல்லிட்டு செய்யப்போறிங்க!!!இன்னாருடையதுன்னு சேர்த்தீங்கன்னா இன்னும் விசேஷம்:-)நன்றி.
இந்தமாதிரி எடக்குமடக்காக் கேட்டால்.... தமிழின விர...
Commenter: :துளசி கோபால்
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : தமிழீழம் பற்றி ஒரு சந்தேகம்.
Commented Date: 16-05-2013 22:07:23
இந்தமாதிரி எடக்குமடக்காக் கேட்டால்.... தமிழின விரோதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்(என்று நினைக்கிறேன்):-)))))))
வாங்க வெங்கட் நாகராஜ்.
அவர் போயே வருசம் 45 ஆச்சு....
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article :
Commented Date: 16-05-2013 18:06:07
வாங்க வெங்கட் நாகராஜ்.அவர் போயே வருசம் 45 ஆச்சு. அங்கே மேலோகத்தில் கதை அளந்துவிட்டுக்கிட்டு இருப்பார் என்று நம்புவோமாக:-))))
வாங்க ரஞ்ஜனி.
அவர் குடும்பம்.....
ஆஹா...நல்லா ஆப...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article :
Commented Date: 16-05-2013 18:06:06
வாங்க ரஞ்ஜனி.அவர் குடும்பம்.....ஆஹா...நல்லா ஆப்டுக்கிட்டீங்க!இங்கே ஒரு தொடர் இருக்கு. முதல் அத்தியாயம் லிங்க் இது.http://thulasidhalam.blogspot.co.nz/2007/12/blog-post_19.htmlநூல் புடிச்சுப்போங்க:-)
அத்தனையும் உண்மை. நம்ம சமுதாயம் இதையெல்லாம் இனியா...
Commenter: :துளசி கோபால்
Blog
:காலம்
Article : நடுத்தர வயதினருக்கு ...!
Commented Date: 16-05-2013 17:50:13
அத்தனையும் உண்மை. நம்ம சமுதாயம் இதையெல்லாம் இனியாவது யோசிக்குமான்னு பார்க்கணும்.
மனம் வருந்துகின்றேன்.
குடும்பத்தினருக்கும் நண்பர்...
Commenter: :துளசி கோபால்
Blog
:DEVIYAR ILLAM தேவியர் இல்லம் திருப்பூர்
Article : பட்டாபட்டி - இறப்பும் செய்திகளும்
Commented Date: 15-05-2013 17:43:38
மனம் வருந்துகின்றேன்.குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்:(
வாங்க ஜோதிஜி.
தேவைக்கு ஏற்ப கோவிலில் செட்ஸ் போன்...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : சிங்கைப்பெருமக்கள்ஸ்:-)
Commented Date: 14-05-2013 19:59:23
வாங்க ஜோதிஜி.தேவைக்கு ஏற்ப கோவிலில் செட்ஸ் போன்ற சந்நிதிகள் பெருகி இருப்பதால் மக்கள் ஒரே இடத்தில் குவிஞ்சு கூட்டம் போடாம இருக்கமுடியுதே!!!மழைநீர் வடிகால்களில் ஒன்னும் அடைச்சுக்காமச் சுத்தமா இருந்தால் எவ்ளோ தண்ணீர் வந்தாலும் சாலைகள் பளிச்தான்.அதுவும் இங்கே தண்ணீர்க்கஷ்டம் இருப்பதால் எல்லாமே சேகரம் ஆகி பூங்காக்களுக்குப் போயிருது. அது இன்னொரு பளிச் அண்ட் பச்சைப்பசேல்!!!
வாங்க மாதேவி.
நம்ம சிங்கைச் சீனு எப்பவும் காட்சிக...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : சிங்கைப்பெருமக்கள்ஸ்:-)
Commented Date: 14-05-2013 19:59:22
வாங்க மாதேவி.நம்ம சிங்கைச் சீனு எப்பவும் காட்சிக்கு எளியவனா இருக்கார். மக்கள் கஷ்டப்படாமல் தரிசனம் செஞ்சு, அவரை வணங்கி வாழ்த்திட்டுப் போறாங்க.ரெண்டு செகண்டுலே பக்தர்களை இழுத்துத் தள்ளிவிடும் சமாச்சாரமெல்லாம் அறவே இல்லை.அதுதான் விசேஷம்.
வாங்க கோவியாரே!
//நாமெல்லாம் சொந்தம் ஆகிட்டோம்/...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : சிங்கைப்பெருமக்கள்ஸ்:-)
Commented Date: 14-05-2013 19:59:22
வாங்க கோவியாரே! //நாமெல்லாம் சொந்தம் ஆகிட்டோம்//இது சத்தியமான உண்மை.விரைவில் சந்திப்போம்!
வாங்க டி பி ஆர் ஜோ.
அதான்..... அததுக்கு ஒரு நேரம்...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : சிங்கைப்பெருமக்கள்ஸ்:-)
Commented Date: 14-05-2013 19:59:21
வாங்க டி பி ஆர் ஜோ.அதான்..... அததுக்கு ஒரு நேரம் வரணும்.நான்கூட ஒருமுறை கே எல் போயிட்டு வந்தேன்.கோபால் அடிக்கடி மலேசியப் பயணம் என்று போனாலும் Johor Bahru வைத் தாண்டுனதில்லை!!!!சிங்கையில் தங்கிக்கிட்டே தினம் அங்கே போயிட்டு வந்துருவார்.
வாங்க ரஞ்ஜனி.
உண்மையைச் சொன்னால் இந்தியாவில் இல...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : சிங்கைப்பெருமக்கள்ஸ்:-)
Commented Date: 14-05-2013 19:59:21
வாங்க ரஞ்ஜனி.உண்மையைச் சொன்னால் இந்தியாவில் இல்லாத அழகா? ஒவ்வொன்னா பார்த்து முடிக்க நம்ம ஆயுள் போதாது.என்ன..... சுற்றுலாத்துறை இன்னும் கவனம் செலுத்தினால் நாட்டையே சொர்க்கமா மாற்றமுடியும்.ஆனால்.... அரசும் மக்களும் ஒத்துழைக்கணுமே:(
வாங்க ஜோ மாம்.
சென்னை கச்சேரி ரோட்டில் இருக்கும்...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 18:47:52
வாங்க ஜோ மாம். சென்னை கச்சேரி ரோட்டில் இருக்கும்,வெங்கட்ரமணா ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு ஒருநடை போய்ப் பார்க்கச் சொல்லுங்க.முதலில் வேண்டியது மனோ தைரியம்.மனசு சமாதானமா இருக்க பிடிச்ச இசை, படம்,புத்தகம் இப்படி எதாவது வச்சுக்கணும்.ஒரு நெருங்கிய தோழி (மருத்துவர்) சொன்னவைகளை இங்கே போடறேன். பலருக்கும் பயன் தரும். வலி இல்லாம இருக்க:அதிகமா தண்ணீர் குடிக்கனும். அதுவே உடம்பில இருக்கிற சேரப்போற சில டாக்சின் வெளியேத்தும். சாப்பாடில நிறய மஞ்சல் சேருங்க, நிறைய க்ரீன் டீ குடிக்க சொல்லுங்க. க்ரீன் ட்(...)
வாங்க சசி கலா.
விளையாட்டுச் சாமானா இருக்குமோன்னு ...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 18:23:42
வாங்க சசி கலா.விளையாட்டுச் சாமானா இருக்குமோன்னு நினைச்சுக் கிட்டே வந்து பார்த்தான். வெறும் செடின்னதும் சீன்னு ஆகிருச்சு:-))))படம்தானே? போட்டுறலாம், நான் செடியை வணங்குவது போல்:-)))))இருட்டுலே வச்சுட்டு ஒரு நாள் ஓசைப்படாமப்போய் பார்க்கணும் அந்தச் செடியை. கும்பிடுதான்னு கண்டு பிடிக்கலாம்!!!!வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. ஸேம் டு யூ
வாங்க மாதேவி.
விருந்தை ரசிச்சதுக்கு நன்றி.
உங்க...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 18:23:42
வாங்க மாதேவி.விருந்தை ரசிச்சதுக்கு நன்றி.உங்க்ளுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.
வாங்க வேதா.
எதுவும் லேட் கிடையாத்உ. வருசம் பூராவு...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 17:58:54
வாங்க வேதா.எதுவும் லேட் கிடையாத்உ. வருசம் பூராவும் அன்னையர் தினமே!!!!உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.நாடு மாறிப்போகும்போது செடிகளை விட்டுவிட்டுப்போவது எவ்ளோ வலி மனசுக்குன்னு எனக்கு நல்லாப் புரியுது. என்ன செய்வது? வேற வழி? :((((
வாங்க ராமலக்ஷ்மி.
இதுக்கு ஏனிப்படிப் பெயர் வச்சாங...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 17:58:54
வாங்க ராமலக்ஷ்மி.இதுக்கு ஏனிப்படிப் பெயர் வச்சாங்கன்னு யோசிக்கிறேன்.இது நம்மூர்ச்செடின்னா என்ன பெயர் வச்சுருப்போம்? பகவத்கீதைன்னா? ரஜ்ஜு வீட்டிலே அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்கான்:-))))
வாங்க புதுகைத் தென்றல்.
தாமதமே கிடையாது. எல்லா நா...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 17:58:52
வாங்க புதுகைத் தென்றல்.தாமதமே கிடையாது. எல்லா நாட்களும் நம் நாட்களே:-))))ஒன்னேகால்மணி என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத்தான். ஜஸ்ட் அ கைட் லைன். மெதுவாச் சாப்பிடும் மக்களை விரட்டுவதில்லை.பொதுவா ஒரு மணி நேரம் தாராளமாப் போதும்தான்.
வாங்க கவிதாயினி.
லைக் லைக் போடணுமுன்னு சொல்வதே என...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 17:36:47
வாங்க கவிதாயினி.லைக் லைக் போடணுமுன்னு சொல்வதே எனக்கு லைக்:-))))ஒருவேளை சமைக்கலைன்னா..... ?ராத்திரி புவ்வாவுக்கு சமைக்கவேணாமா? அதுக்கும் சுலப வழி ஒன்னு வச்சுருக்கேன். பகல் சாப்பாடு அநேகவகை என்பதால் ராத்திரிக்கு சிம்பிள். ஒன்லி வெஸ்டர்ன்!
வாங்க அமர பாரதி.
வாழ்த்துகளுக்கு நன்றி.
சின்னவயச...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 17:36:47
வாங்க அமர பாரதி.வாழ்த்துகளுக்கு நன்றி.சின்னவயசு மக்களா இருந்தால் ஒரு கட்டு கட்டலாம்:-))))
வாங்க ரஞ்சனி.
உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 17:36:46
வாங்க ரஞ்சனி.உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.எங்கூர் சாப்பாடு எப்பவுமே கண் நிறைஞ்சு இருக்கும்:-)))))ரஜ்ஜு கொஞ்சம் அழகுதான், இல்லை?
வாங்க ஜோதிஜி.
ஆஹா..... அப்படியா???
அப்ப இனி வரப்...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 17:36:46
வாங்க ஜோதிஜி.ஆஹா..... அப்படியா???அப்ப இனி வரப்போகும் பதிவுகளுக்கு(ம்) பிபி எகிறாம இருக்கணுமே.......இன்னும் கொஞ்சம் அருமையான படங்கள் கைவசம் இருக்கு:-)
வாங்க வினோத்.
உங்க பதிவை கோபாலுக்கு அனுப்பி இருக்...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 17:36:45
வாங்க வினோத்.உங்க பதிவை கோபாலுக்கு அனுப்பி இருக்கேன். அவர்தான் நம்ம வீட்டில் மின்சார சம்பந்தமான வேலையில் இருக்கார். பார்க்கலாம் அவருடைய கருத்துக்கள் என்னவென்று.
எதுவுமே கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தால் தான் ...
Commenter: :துளசி கோபால்
Blog
:-அருணா செல்வம்-
Article : புது வீடு!! (நிமிடக்கதை)
Commented Date: 14-05-2013 17:27:33
எதுவுமே கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைத்தால் தான் அதற்கு மதிப்பு ..! சத்தியமான உண்மை!கதை நன்றாக இருக்கிறது. இனிய பாராட்டுகள்.
வாங்க ஏஞ்சலீன்.
அட! ஏப்ரலா?
எல்லோருக்கும் முன்ன...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 17:13:30
வாங்க ஏஞ்சலீன்.அட! ஏப்ரலா?எல்லோருக்கும் முன்னோடியா இருக்கீங்கன்னு மகிழ்ச்சி அடையலாமே.எல்லா நாடுகளும் அவுங்கவுங்க சௌகரியத்தைப் பார்த்துதான் விழா கொண்டாடுறாங்க இல்லையா?மாட்சிமைதாங்கிய மஹாராணி ஏப்ரலில் பிறந்தாலும் நாங்க ஜூனில்தான் கொண்டாடுவோம்!ரஜ்ஜுவின் குணாதியங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். பெரிய ஆளாத்தான் இருப்பான் போல! சாப்பாட்டு வகை பார்க்கத்தான் அழகு. அதுலே நமக்குத் தோதானது நாலைஞ்சு வகை மட்டுமே:(அதாவது இருக்கேன்னு மகிழ்ச்சிதான். உண்மையைச் சொன்னால்...... எல்லோருமாச் சேர்ந்த(...)
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.
நோ பார்ஸல். ஆல் யூ கே...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 06:28:50
வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.நோ பார்ஸல். ஆல் யூ கேன் ஈட் ஹௌ மச்சோ தட் மச்:-)
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
செடியின் அழகைவிட அதன் ...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 06:28:50
வாங்க திண்டுக்கல் தனபாலன்.செடியின் அழகைவிட அதன் பெயரால் கவரப்பட்டேன்! ப்ரேயர் ப்ளாண்ட்!!!வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க அமைதிச்சாரல்.
உண்மைதான்.இன்னும் சொல்லப்போனா...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 06:28:49
வாங்க அமைதிச்சாரல்.உண்மைதான்.இன்னும் சொல்லப்போனால் கப்பு, கோகியைவிட டூ டிமாண்டிங் ரஜ்ஜூ!நாலு ப்ராண்ட் களில் 16 வகை சாப்பாடு இவனுக்கு! இவ்ளோ அதிர்ஷ்டம் கோகிக்கு இல்லை:(அது என்ன அட்டென்ஷன் என்றால், ஃபேமிலி ரெஸ்ட்டாரண்டு என்பதால் குழந்தைகளும் அலௌடு. சூடா இருக்கும் உணவை எட்டி எடுக்குபோது மேலே போட்டுக்கிட்டால் ஆபத்தாச்சே. அதான் அப்படி.....
வாங்க கைலாஷி.
கயிலைப் பயணம் இது எத்தனையாவது முறை?...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 06:28:49
வாங்க கைலாஷி.கயிலைப் பயணம் இது எத்தனையாவது முறை? அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் இனிய நன்றிகள்.
வாங்க பழனி கந்தசாமி ஐயா.
ரசனைக்கு நன்றிகள்.
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 06:28:49
வாங்க பழனி கந்தசாமி ஐயா.ரசனைக்கு நன்றிகள்.
வாங்க வல்லி.
அன்புக்கும் ஆசிகளுக்கும் நன்றிப்பா.
...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 06:28:49
வாங்க வல்லி.அன்புக்கும் ஆசிகளுக்கும் நன்றிப்பா.டிஸ்ஸர்ட் வகைகள் ரெண்டு வாட்டி:-)மதர்ஸ் டே ஸ்பெஷல்:-))))
வாங்க கோமதி அரசு.
அந்தத் தொட்டி இதுக்கு அளவு கம்...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 06:28:49
வாங்க கோமதி அரசு.அந்தத் தொட்டி இதுக்கு அளவு கம்மி. சும்மா வச்சுப் பார்த்தேன்.ஆனால் தொட்டி அழகுதான் இல்லை? அதான் நீலம் சிகப்பு, பச்சைன்னு மூணு வாங்கி வச்சுருக்கேன். பொருத்தமான செடி கிடைக்காமலா போய் விடும் என்ற அசாத்திய நம்பிக்கைதான்:-)வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துகள்.
வாங்க இராஜராஜேஸ்வரி.
வாழ்த்துகளுக்கு நன்றி.
உங்க...
Commenter: :துளசி கோபால்
Blog
:துளசிதளம்
Article : டென் கமாண்ட்மெண்ட்ஸ்!
Commented Date: 14-05-2013 06:28:48
வாங்க இராஜராஜேஸ்வரி.வாழ்த்துகளுக்கு நன்றி.உங்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.