ஒரு சூடான பயணக்கதை!
கமெண்ட் க்ளிக் செய்தால் புது ...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:திடங்கொண்டு போராடு
Article : சென்னையும் தென்காசியும்
Commented Date: 24-05-2013 02:42:37
ஒரு சூடான பயணக்கதை!கமெண்ட் க்ளிக் செய்தால் புது 'டேபி'ல் திறப்பது ஏன் சீனு?
கார்த்திக்கே வில்லன் கூட்டமோ...!
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:திடங்கொண்டு போராடு
Article : சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4
Commented Date: 23-05-2013 12:39:49
கார்த்திக்கே வில்லன் கூட்டமோ...!
கண்கலங்க வைக்கும் சம்பவம்.
எனக்கு ஒரு மிகப் பெரிய ...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:VAI. GOPALAKRISHNAN
Article : ஜயந்தி வரட்டும் ! ஜயம் தரட்டும் !!
Commented Date: 23-05-2013 08:41:11
கண்கலங்க வைக்கும் சம்பவம்.எனக்கு ஒரு மிகப் பெரிய குறை உண்டு. குற்ற உணர்ச்சி என்றும் சொல்லலாம். மகா பெரியவரை நான் ஒருமுறை கூட தரிசனம் செய்ததில்லை. என்ன சொல்ல?
நல்ல கவிதை.
மற்றபடி எல்லாமே போலி என்கிறீர்களா?
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:முத்துச்சரம்
Article : மெய்யெனப்படுவது.. - கீற்று மின்னிதழில்..
Commented Date: 22-05-2013 21:28:45
நல்ல கவிதை.மற்றபடி எல்லாமே போலி என்கிறீர்களா?
தெளிந்தேன். நன்றி! :))
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:முத்துச்சரம்
Article : பெங்களூர் ஹெப்பால் ஏரிக்கரை பூங்காவில்.. கொன்றையும் குல்மொஹரும்.. - படங்கள்
Commented Date: 22-05-2013 10:52:23
தெளிந்தேன். நன்றி! :))
தோல்வியின் ரகசியத்தைத் தனக்குள் சொல்லாத தொழிலதிபர்...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:திண்டுக்கல் தனபாலன்
Article : நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் என்ன ?
Commented Date: 22-05-2013 10:38:20
தோல்வியின் ரகசியத்தைத் தனக்குள் சொல்லாத தொழிலதிபர், இடையில் வரும் தடங்கல்களை எண்ணாமல், இலக்கை நினைப்பவர்களுக்கு வெற்றி உறுதி என்ற செய்திகள் மனதுக்கு வலுவூட்டுகின்றன.
வீ.வீ.வா.ப! கடைசியாகச் சமாளித்திருப்பது சூப்பருங்க...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:ஹுஸைனம்மா
Article : டெக்கி பக்கீஸ்
Commented Date: 21-05-2013 11:49:45
வீ.வீ.வா.ப! கடைசியாகச் சமாளித்திருப்பது சூப்பருங்க..
விறுவிறுப்பு குறையாமல் கொண்டு போறீங்க சீனு... கண்ட...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:திடங்கொண்டு போராடு
Article : சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 3
Commented Date: 20-05-2013 02:32:43
விறுவிறுப்பு குறையாமல் கொண்டு போறீங்க சீனு... கண்டின்யூ!
மலர்களின் ரசிகை நீங்கள். அனைத்துப் படங்களும் அருமை...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:முத்துச்சரம்
Article : ‘மலரே.. முகம் காட்டு..’ - பன்னீரில் நனைந்த பூக்கள் - படங்கள் 22 - கபினி (பாகம் 3)
Commented Date: 18-05-2013 21:55:28
மலர்களின் ரசிகை நீங்கள். அனைத்துப் படங்களும் அருமை. அந்த மஞ்சள் குல் மொஹர் இல்லையே.... இருந்திருந்தால்தான் நீங்களே சொல்லியிருப்பீர்களே.. நான் அறிந்த கொன்றை வேந்தன்தான் குல் மொஹர் என்று எப்பொழுதோ நீங்கள் சொல்லித்தான் அறிந்த ஞாபகம். :)))நட்டு வளர்த்த பராமரித்தவரையும் சொல்லியிருப்பது சிறப்பு.
(புத்தியில்) வல்லவருக்கு முட்டையும் ஆயுதம்!
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:-அருணா செல்வம்-
Article : பக்கத்து வீட்டுக் கோழி!! (நிமிடக்கதை)
Commented Date: 18-05-2013 07:08:12
(புத்தியில்) வல்லவருக்கு முட்டையும் ஆயுதம்!
கலிகாலம்! :)
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:Avargal Unmaigal
Article : இப்படியும் சில நவ நாகரீக பெண்கள்( எல்லாப் பெண்களும் அல்ல )
Commented Date: 17-05-2013 23:14:00
கலிகாலம்! :)
இதுவே பிரச்னையாகி போலீசுக்குப் போனால் அது 'களி...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:Avargal Unmaigal
Article : இப்படியும் சில நவ நாகரீக பெண்கள்( எல்லாப் பெண்களும் அல்ல )
Commented Date: 17-05-2013 23:14:00
இதுவே பிரச்னையாகி போலீசுக்குப் போனால் அது 'களிகாலம்' ஆகி விடும்!
நான் இதுவரை கேட்காத கதை. சுவர் முழுக்கா ஆணிகளால் ந...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:arattai
Article : வடிவேலுவும் ஆணியும்
Commented Date: 17-05-2013 22:41:03
நான் இதுவரை கேட்காத கதை. சுவர் முழுக்கா ஆணிகளால் நிரம்பி, பக்கத்து வீட்டையும் நாடுவாரோ என்று எதிர்பார்த்தேன். எனக்கும் உபயோகமாக இருந்தது. நன்றி.
ஆம். அதனாலேயே நாளைய 'எங்கள் பாசிட்டிவ்' பத...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : ஒரு அறிவிப்பு
Commented Date: 17-05-2013 20:23:05
ஆம். அதனாலேயே நாளைய 'எங்கள் பாசிட்டிவ்' பதிவு இன்றைய தேதியிலேயே வெளியிடப் படுகிறது.
ரொம்பச் சுருக்கமான சந்தேகமா இருக்கே....! :)))
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : தமிழீழம் பற்றி ஒரு சந்தேகம்.
Commented Date: 16-05-2013 22:07:23
ரொம்பச் சுருக்கமான சந்தேகமா இருக்கே....! :)))
எல்லாமே அருமை.
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:முத்துச்சரம்
Article : கோடை மழை – ‘மட்சுவோ பஷோ’ ஜப்பானியக் கவித்துளிகள்
Commented Date: 16-05-2013 11:02:59
எல்லாமே அருமை.
நல்ல தகவல்களை மீள்பதிவாக்கியிருப்பது சிறப்பு. இந்த...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:திண்டுக்கல் தனபாலன்
Article : அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! (வேவிவே 1)
Commented Date: 15-05-2013 11:12:38
நல்ல தகவல்களை மீள்பதிவாக்கியிருப்பது சிறப்பு. இந்த விஷயத்தில் உங்கள் மீது எனக்கு எப்போதுமே பிரமிப்பு உண்டு.
மிக வருத்தமாக இருக்கிறது. ஆரம்பகாலங்களில் இவரது எழ...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : திரு. பட்டாபட்டி - இறுதி சடங்குகள்.
Commented Date: 14-05-2013 06:05:36
மிக வருத்தமாக இருக்கிறது. ஆரம்பகாலங்களில் இவரது எழுத்துகளின் பால் கவரப்பட்டு அவரது வலைத்தளம் பக்கம் அடிக்கடி சென்றதுண்டு. மிக நகைச்சுவையாக எழுதுவார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவர் குடும்பத்தாருக்கு எங்கள் ஆருதல்கல்லும் அனுதாபங்களும்.
மிகவும் வருத்தப்பட வைக்கும் மறைவு. ஆழ்ந்த இரங்கல்க...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:கவுண்டமணி - செந்தில்
Article : முனைவர் பட்டாப்பட்டி காலமானார்
Commented Date: 14-05-2013 03:41:25
மிகவும் வருத்தப்பட வைக்கும் மறைவு. ஆழ்ந்த இரங்கல்கள்.
படித்தேன். ரசித்தேன். எனவே நீங்கள் ஏகப்பட்ட வலைப்ப...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : அஞ்சிலே ஒன்று பெற்றான்
Commented Date: 13-05-2013 21:04:57
படித்தேன். ரசித்தேன். எனவே நீங்கள் ஏகப்பட்ட வலைப்பூக்களைப் பார்வையிடுகிறீர்கள் தெரிகிறது. :)))
படித்தேன். ரசித்தேன். எனவே நீங்கள் ஏகப்பட்ட வலைப்ப...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : அஞ்சிலே ஒன்று பெற்றான்
Commented Date: 13-05-2013 21:04:56
படித்தேன். ரசித்தேன். எனவே நீங்கள் ஏகப்பட்ட வலைப்பூக்களைப் பார்வையிடுகிறீர்கள் என்று தெரிகிறது. :))) 'என்று' விட்டுப்போய் விட்டது. மன்னிக்கவும்.
நன்றி மனோ சாமிநாதன் மேடம்...
நன்றி RR மேடம்...
...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:எங்கள் Blog
Article : நீ நதி போல ஓடிக் கொண்டிரு - பாரதி பாஸ்கர் - படித்ததன் பகிர்வு
Commented Date: 13-05-2013 12:12:54
நன்றி மனோ சாமிநாதன் மேடம்... நன்றி RR மேடம்...நன்றி ராமலக்ஷ்மி...நன்றி ரஞ்சனி நாராயணன் மேடம்... உங்களுக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளும்!நன்றி DD..நன்றி ஜீவி ஸார்... //நீங்கள் எதிர்பார்க்கும் பின்னூட்டங்கள் தான்...// பின்னூட்டங்கள் இந்தப் பதிவை நாங்கள் படித்தோம் என்பதற்கான அக்னாலட்ஜ்மென்ட். இதை மீறிய வாசகர்களின் எண்ணங்கள் அந்தப் புத்தகத்தை அவர்கள் படிக்கும்போது தோன்றலாம்! நீங்கள் சொல்வதுபோல ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் அமையுமாயின் நன்றாகத்தான் இருக்கும்.நன்றி கோமதி அரசு மேடம்..(...)
காவிரியில் இருகரை தொட்டு ஓடுமளவு நீர் பார்த்து எவ்...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:IdlyVadai - இட்லிவடை
Article : சன்டேனா இரண்டு (12-5-13) செய்திவிமர்சனம்
Commented Date: 12-05-2013 22:23:18
காவிரியில் இருகரை தொட்டு ஓடுமளவு நீர் பார்த்து எவ்வளவு நாட்களாகிறது? கர்நாடகா கேரளா ஆந்திரா என்று எல்லா அண்டை மாநிலங்களும் தமிழகத்துக்கு வரும் தண்ணீரை அணை கட்டி தடுத்து விடுகின்றன. கேட்பாரில்லை. விளைந்தால்தானே விளைநிலம்? விளை நிலங்கள் காணாமல் போகின்றன. விளைநிலங்களைத்தானே விற்கக் கூடாது? எனவே இவற்றை விற்று அனல் மின் நிலையங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்புகள்... இருக்கும் நிலத்தடி நீரைக் காலி செய்யவும் அயல்நாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் இருக்கின்றன. மீண்டும் ஒரு பஞ்சகாலம் பக்கத்தில் வர(...)
அட்டெண்டன்ஸ் மார்க் செய்கிறார் போல! :)))
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : இப்படியும் ஒரு பதிவர்
Commented Date: 12-05-2013 20:42:05
அட்டெண்டன்ஸ் மார்க் செய்கிறார் போல! :)))
'அப்பாக்களையும் மறக்காமல்' - அதானே!
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:வானம் வெளித்த பின்னும்...
Article : அம்மா...
Commented Date: 12-05-2013 14:42:19
'அப்பாக்களையும் மறக்காமல்' - அதானே!
காவிரியில் தண்ணீர் இல்லை என்பது வருத்தமாக இருக்கிற...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:venkatnagaraj
Article : ஃப்ரூட் சாலட் 45 – திருச்சியில் மெரீனா – நேசம் - தங்கரதம்
Commented Date: 11-05-2013 03:36:57
காவிரியில் தண்ணீர் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது.மலேஷியா வாசுதேவனின் குரலில் ஒரு அற்புதமான பாடல் 'ஒரு தங்க ரதத்தில்...'புகைப்படம் நன்றாயிருக்கிறது.
ஆசையாய்த்தான் இருக்கு....!
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:வீடு திரும்பல்
Article : உணவகம் அறிமுகம் : White pepper ரெஸ்டாரன்ட், வேளச்சேரி
Commented Date: 10-05-2013 22:34:05
ஆசையாய்த்தான் இருக்கு....!
அன்னையர் தினமா இன்று..
வாழ்த்துகள்.
பாதுகாப்பாய்...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:முத்துச்சரம்
Article : என் சின்னஞ்சிறு பெண்ணே..
Commented Date: 10-05-2013 11:47:38
அன்னையர் தினமா இன்று..வாழ்த்துகள்.பாதுகாப்பாய் இருப்பதை விட, பாதுகாப்பாக இருப்பதற்கு கற்றுக் கொடுப்பது சிறந்தது.
அங்கங்கே உங்கள் பாணி நகைச்சுவை இருந்தாலும் எல்லா வ...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : வருமானவரி என்றால் என்ன?
Commented Date: 09-05-2013 22:56:28
அங்கங்கே உங்கள் பாணி நகைச்சுவை இருந்தாலும் எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள். நடிகர்கள், அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும் வேதனையான உண்மை.//எசகு பிசகாக சிக்கிக்கொண்டீர்களோ, உங்களைப் பின்னி எடுத்து விடுவார்கள்.//நீங்கள் பிரபலமானவராக இல்லாத பட்சத்தில்! :)))
விஸ்வநாத நாயக்கர் பற்றி சாகித்ய அகாடெமி பரிசு பெற்...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:VAI. GOPALAKRISHNAN
Article : சித்திரை மாதம்.... பெளர்ணமி நேரம் .... முத்து ரதங்கள் .... ஊர்வலம் போகும் ... !
Commented Date: 09-05-2013 21:22:56
விஸ்வநாத நாயக்கர் பற்றி சாகித்ய அகாடெமி பரிசு பெற்ற, மதுரைக்காரர் எழுதிய நூலில் படித்திருக்கிறேன்.நீராழி மண்டபம் என்ற உடன் எஸ் பி பி - சுசீலா பாடல் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!தேர்த்திருவிழா படங்களும் தேடும் குருவியும் ஜோர் ஜோர்! வண்ண மயில்களும் வாடாமலர்களும் ஜோர் ஜோர் ஜோர்!!!
ஒரு புதிய பாணியில் எழுதுகிறீர்கள். நிறைய வார்த்தைப...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:திடங்கொண்டு போராடு
Article : சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 2
Commented Date: 08-05-2013 21:46:34
ஒரு புதிய பாணியில் எழுதுகிறீர்கள். நிறைய வார்த்தைப் பிரயோகங்கள் கவர்கின்றன.ஏளனமாகச் சிரிப்பவர்களைப் பிடிக்குமா? என்ன காரணம்?வினோத்தின் பதில் மெயில் : வினோத், பாலாஜி கணேஷ் வசந்த் இன்ஸ்பிரேஷன்?!!
அடேங்கப்பா..... இப்போதான் என் நண்பர் வீட்டில் ஆபீஸ...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:சாமியின் மனஅலைகள்
Article : கடன் வாங்கி கார் வாங்கினீங்களா?
Commented Date: 08-05-2013 19:05:32
அடேங்கப்பா..... இப்போதான் என் நண்பர் வீட்டில் ஆபீஸ் லோன்+பேங்க் லோன் போட்டுக் கார் வாங்கியிருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே பல சிரமங்கள் அனுபவித்து வருகிறார்கள்... பார்ப்போம்!
அருமை. மனிதன் சரியானால் உலகம் சரியாகும்.. எளிமை. இ...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:திண்டுக்கல் தனபாலன்
Article : தூக்கத்தை தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8)
Commented Date: 08-05-2013 10:33:54
அருமை. மனிதன் சரியானால் உலகம் சரியாகும்.. எளிமை. இந்த மாத pit போட்டிக் கூட புன்னகை, சந்தோஷம்தான் தீம் என்று 'முத்துச்சரம்' ராமலக்ஷ்மி பதிவிட்டிருக்கிறார்.
படங்கள் அருமை. 20 வயது வரைதான் கவலையின்றி மனம் வி...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:முத்துச்சரம்
Article : ஆன்மாவின் இசை - மே 2013 PiT போட்டி
Commented Date: 08-05-2013 10:24:20
படங்கள் அருமை. 20 வயது வரைதான் கவலையின்றி மனம் விட்டுச் சிரிக்க முடிகிறது என்று தோன்றுகிறது. குழந்தையுடன் சிரிக்கும் தாய் வி.வி.
டபுள் டெக்கர் டிரெயினில் பயணம் செய்து விட்டீர்களா!...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:arattai
Article : மாடியில் ........பயணம்.....
Commented Date: 07-05-2013 22:17:07
டபுள் டெக்கர் டிரெயினில் பயணம் செய்து விட்டீர்களா! உள்ளே படமெடுக்க அனுமதி இல்லையா? பிளாட்ஃபார்மில் செல்பவர்கள் உச்சி மண்டை தெரியுமளவு என்றால் எவ்வளவு கீழே இருக்க வேண்டும்! புதிய அனுபவமாகத்தான் இருக்கும்! தலையில் பிஸ்கட்....ஹா ஹா ஹா ! கடிதம் சிரிப்பைத் தந்தது. இந்த ஆங்கிலத்தில் அடுத்த கடிதம் வந்து விடுமோ என்று பயந்தே அந்த வசதியை உடனே செய்து தந்திருப்பார்களோ!!! ஆனாலும் நீங்கள் சொல்வதுபோல நமக்கெல்லாம் ரயிலில் அந்த வசதியைப் பெற்றுத் தந்த கடிதமாயிற்றே...
அருமை. பல்லவி டியூன் தெரியும். சரணங்கள் டியூன் தெர...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:-அருணா செல்வம்-
Article : வாராயோ வாராயோ... காதல் கொள்ள!
Commented Date: 07-05-2013 21:05:56
அருமை. பல்லவி டியூன் தெரியும். சரணங்கள் டியூன் தெரியாது. எனவே அங்கு கவிதையை மட்டும் ரசித்தேன்!
கண்கவர் புகைப்படங்கள். கோடையில் வெயிலையும், வேர்வை...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:venkatnagaraj
Article : திருவரங்கம் சித்திரைத் தேர் – சில காட்சிகள்
Commented Date: 07-05-2013 11:34:19
கண்கவர் புகைப்படங்கள். கோடையில் வெயிலையும், வேர்வையையும் மறக்கத்தான் எத்தனை வழிகள்!
'ஒருவரில்' ஒருவரால் இப்போது பின்னூட்டம் இட...
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:விஜய் கவிதைகள்
Article : இந்த நொடியில்
Commented Date: 07-05-2013 11:26:22
'ஒருவரில்' ஒருவரால் இப்போது பின்னூட்டம் இடப்பட்டது! :)
அருமை ஹேமா. ஆதுரம் என்றால் பரிவு இல்லையோ?
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:வானம் வெளித்த பின்னும்...
Article :
Commented Date: 06-05-2013 21:03:47
அருமை ஹேமா. ஆதுரம் என்றால் பரிவு இல்லையோ?
கற்பனையா..... நிஜம் போல இருக்கிறது உணர்வுகள்!
Commenter: :ஸ்ரீராம்.
Blog
:arattai
Article : விஷ்.........விஷ்.........விஷ்............
Commented Date: 06-05-2013 12:32:07
கற்பனையா..... நிஜம் போல இருக்கிறது உணர்வுகள்!