Skip Navigation Links


படம் அருமைய்யா இருக்கு. என்னதான் உன்னிப்பாக் கவனிச...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :முத்துச்சரம்      Article : என் சின்னஞ்சிறு பெண்ணே..      Commented Date: 23-05-2013 02:28:37

படம் அருமைய்யா இருக்கு. என்னதான் உன்னிப்பாக் கவனிச்சுகிட்டே இருந்தாலும், இந்த மாதிரி கரெக்டா கிடைக்கிறது சிரமம். பொண்ணு துள்ளி விளையாடிகிட்டிருந்தாலும், அம்மா முகத்தில் ஏதோ ஒரு தேக்கம்..


தலைப்பைப் பார்த்து, சீரியஸ் மேட்டரோன்னு வந்தா, ‘சி...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :துளசிதளம்      Article : ஆயிரம் உண்டிங்கு........      Commented Date: 19-05-2013 06:07:47

தலைப்பைப் பார்த்து, சீரியஸ் மேட்டரோன்னு வந்தா, ‘சிரி’யஸ்!! ஆனாலும் உங்க பொறுமையக் கண்டு ஆச்சரியம்தான் - ஆயிரம்னு தெரிஞ்சும் வாங்கிருக்கீங்களே!! ஆமா, அப்ப இது செஞ்சு முடிக்கிற வரைக்கும் (குறைஞ்சது 257 வாரத்துக்கு) டைனிங் டேபிளில் சாப்பிட முடியாதா?? :-)


சிரமங்களை நல்லா விவரிச்சு எழுதிருக்கீங்க. அருமையான...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :எல்லாப்புகழும் இறைவனுக்கே      Article : தண்ணீர்..தண்ணீர்..      Commented Date: 19-05-2013 03:39:11

சிரமங்களை நல்லா விவரிச்சு எழுதிருக்கீங்க. அருமையான எழுத்து. இன்னிக்கு ஸ்ட்ரைக் முடிஞ்சிடுச்சுன்னு வாசிச்சேன். சீர்கேடுகளைக் கண்டித்து, நடவடிக்கை எடுத்தா ஸ்ட்ரைக் செய்து, மக்களைத் துன்புறுத்துவது சரியா? இதைக் கண்டித்து, தண்டிக்க வேண்டிய அரசு ஒன்றும் செய்யாமல் இருப்பது வேதனை! இந்த மாதிரி சமூகக் கட்டுரைகள் அடிக்கடி எழுதுங்கக்கா. :-)


எனது “போன்ஸாய் குழந்தைகள்” என்ற பதிவும் இதே கருத்த...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :மனதோடு மட்டும்      Article : குழந்தைகளின் மீதான அதிக எதிர்ப்பார்ப்பு...ஆபத்து!!?      Commented Date: 16-05-2013 08:32:02

எனது “போன்ஸாய் குழந்தைகள்” என்ற பதிவும் இதே கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்டதே. இப்போதைய பதிவிலும், குழந்தைகளை ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுக்க வைப்பதையும், விவரமறியாச் சிறுமிகளுக்கு அதீத மேக்கப்+அரைகுறை ஆடை போடுவதைக் கண்டித்தும் எழுதிருக்கேன்.எனக்குப் புரியாத விஷயம் ஒன்றுதான்: நாமும் பெற்றோர்கள்தான், நமக்குப் புரியும் இந்த விஷயம் ‘அந்தப்’ பெற்றோர்களுக்கேன் புரியவில்லை?!!


ஈஸ்ட் இல்லாமல் பீட்ஸா; அதுவும் கோதுமை சேர்த்து! கண...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :SASHIGA      Article : மல்டிக்ரேயின் வெஜ் பிஸ்ஸா/Yeast Free Multigrain Veg Pizza For HBC Challenge -1      Commented Date: 15-05-2013 15:23:59

ஈஸ்ட் இல்லாமல் பீட்ஸா; அதுவும் கோதுமை சேர்த்து! கண்டிப்பா முயற்சிப்பேன் ஒருநாள். ரொம்ப நன்றி.ஈஸ்ட் சேர்த்தால் மாவை 2 மணிநேரம்தான் ஊறவைப்பேன். இதில், பேக்கிங் பவுடர் என்பதால் 5 மணிநேரமா மேனகா?மேலும், இதில் குறிப்பிட்டிருக்கும் ஃப்ளாக்ஸ் ஸீட், பர்லி மாவு என்னிடம் இல்லை. சேர்க்காவிட்டாலும் பரவால்லைதானே?


புகைப்படங்களிலாவது வாட்டர்-மார்க் காப்பாத்தும். ஆன...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :துளசிதளம்      Article : இதுக்கு என்ன செய்யலாம்???????      Commented Date: 15-05-2013 05:31:05

புகைப்படங்களிலாவது வாட்டர்-மார்க் காப்பாத்தும். ஆனா, எழுத்தை என்ன செய்வது? ஆகையால, சில சமயம் இப்படி எங்காவது பார்க்கக்கூடாததைப் பார்த்து அதிர்ச்சி ஆகும். ஆனாலும், சுப்புத் தாத்தா பாலிஸிதான் எனக்கும் என்பதால் கண்டுகொள்வதில்லை. என்ன நம்ம பேரையும் போட்டிருந்தா ஒரு சின்ன சந்தோஷம். இல்லாட்டியும் நாம சொல்ல நெனச்சத, இன்னும் நிறைய பேருக்குக் கொண்டு சேர்க்கறதுக்கு நம்மகிட்ட கட்டணம் வாங்காம விட்டாங்களேன்னு திருப்தி! :-)


எதையும் மறுப்பதற்கில்லை!! :-) :-( /இன்றைக்கோ அவர்...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :முத்துச்சிதறல்      Article : காலங்கள் வரைந்த கோலங்கள்!-பகுதி-2      Commented Date: 13-05-2013 06:23:56

எதையும் மறுப்பதற்கில்லை!! :-) :-(/இன்றைக்கோ அவர்களுக்கு 50 வயதைத்தாண்டிய பிறகு தான் பொறுப்புக்கள் அதிகமாயிருக்கின்றன!//முன்பெல்லாம் அம்மாக்களுக்கு 12-15 வயதிலும், மகள்களுக்கு 18 வயதிற்குள்ளும் கல்யாணமாகிவிடும் என்பதால், மூன்று நான்கு தலைமுறைகள் கூட பார்த்ததுண்டு. பிறகு படிப்பு, வேலை, சட்ட ரீதியாகக் கல்யாண வயது உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால் அம்மாக்களுக்கே 20 வயதுக்குமேல்தான் கல்யாணம் ஆனது. இப்பல்லாம் பெண்கள் 30-க்குப் பிறகு திருமணம் செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது. அதனால் வந்த தாக்(...)


//டென்ஷன் ஆகிடுவார் அய்யாசாமி. " என் மூளையில்...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :வீடு திரும்பல்      Article : வானவில்- அஜீத்- யாமி கெளதம்- மே தின ஸ்பெஷல் பாட்டு      Commented Date: 13-05-2013 04:54:40

//டென்ஷன் ஆகிடுவார் அய்யாசாமி. " என் மூளையில் என்ன தோணுதோ அதை தான் கேட்க முடியும். உன் மனுசுல தோனுறதையெல்லாம் நான் கேட்க முடியாது. அதுக்கு நீ கடைக்கு வந்திருக்கணும் "//வீட்டுக்கு வீடு அய்யாசாமி!! :-)


நிறைய மாறுதல்கள் வேதனை தருபவையாகத்தான் இருக்கின்றன...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :முத்துச்சிதறல்      Article : காலங்கள் வரைந்த கோலங்கள்!!!!      Commented Date: 12-05-2013 13:14:37

நிறைய மாறுதல்கள் வேதனை தருபவையாகத்தான் இருக்கின்றன. எனினும், ஒரு வாரக் கல்யாணங்கள் இன்று ஒரு நாள் சடங்காக மாறிவிட்டதற்கு விலைவாசியும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. போலவே பல தேவையற்ற சடங்குகள் - பெண்வீட்டினரின் செலவை அதிகரித்ததோடு, அவர்களின் சுயமரியாதையையும் பதம் பார்ப்பனவாக இருந்தன. மேலும், இன்று 90% மக்கள் அலுவலக வேலை பார்ப்பவர்களாக இருக்கும்போது, நாலு நாள் கல்யாணம், போக வர 2 நாள் என்று ஒரு வார லீவெல்லாம் எடுப்பது சாத்தியமில்லையே!!மற்றபடி, குழந்தைகள் வளர்ப்பு குறித்து நீங்கள் (...)


@முஹம்மது ஆஷிக்!! சேரும் கற்களை முஜ்தலிஃபாவில் இற...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :எல்லாப்புகழும் இறைவனுக்கே      Article : ஹஜ் அனுபவங்கள் ‍ 2      Commented Date: 12-05-2013 06:59:28

@முஹம்மது ஆஷிக்!!சேரும் கற்களை முஜ்தலிஃபாவில் இறைத்து விடுவார்கள் என்று (சிலர் சொல்லி) அறிந்திருந்தேன். மூன்று அடுக்குகளிலும் போடப்படும் கற்கள் புனல்-போன்ற அமைப்பினால் ஒன்று சேருவது புதிய தகவல். நன்றி.//"மக்கா ஆடம்பர ஓட்டல்கள்" என்று கூகுளில் தேடி இங்கே வந்தேன். இது போன்ற ஓட்டல்களை நான் வெறுக்கிறேன். இவற்றின் தேவைக்கு அங்கே வேலை இல்லை.//மிக உண்மை. அந்த இடத்திலுள்ள பெரிய ஓட்டல்கள், கஃபாவோடு ஒட்டாமல், ஒரு அந்நியத்தன்மையோடு நிற்கின்றன. அந்த பெரிய மணிக்கூண்டு, மக்காவை புனிதத் (...)


// mohamed sultan said... LoC - Line of Contr...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :ஹுஸைனம்மா      Article : புலி வால் பிடிச்ச...      Commented Date: 05-05-2013 10:16:40

// mohamed sultan said... LoC - Line of Control//LoC - இந்தியா-பாக் எல்லைக்கோடு LAC - இந்தியா-சீன எல்லைக்கோடுLine of Actual Control


கீதமஞ்சரி - நன்றிங்க. பாசமலர் - நன்றிங்க கருத்துக...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :ஹுஸைனம்மா      Article : Gகத்தாமா - 2      Commented Date: 02-05-2013 02:22:40

கீதமஞ்சரி - நன்றிங்க.பாசமலர் - நன்றிங்க கருத்துக்கு. சவூதியில் வேலைக்கு ஆள் கிடைப்பது இன்னும் கஷ்டம்னு கேள்விப்பட்டேன். துளசி டீச்சர் - ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் ‘பார்த்து’. :-)//சம்பாரிக்கிறதையெல்லாம் வரி கட்டவும், வேலைக்கு ஆள் வைக்கவும் செலவு பண்ணினால்... நமக்கு என்ன பயன்?//உண்மைதானக்கா. பணிப்பெண்கள் வைப்பது கட்டுபடியாகாததாக அகிவிட்டதால்,


பதிவுகளில் விமர்சனங்களைப் படித்ததும், கண்டிப்பாகப்...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :முத்துச்சிதறல்      Article : ஹரிதாஸ்- ஒரு பார்வை!      Commented Date: 30-04-2013 09:09:21

பதிவுகளில் விமர்சனங்களைப் படித்ததும், கண்டிப்பாகப் பார்த்தேயாக வேண்டும் என்று விரும்பிப் பார்த்த படம். மனம் கனத்துப் போனாலும், இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களாலும் ஏதேனும் (உடல் சார்ந்த) ஒரு துறையில் ஆர்வத்தோடு ஈடுபட முடியும் என்ற எண்ணத்தைத் திண்ணமாக மக்களின் மனதில் விதைத்த படம் என்பதால் எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல விமர்சனம் அக்கா.


அடடா, ரொம்ப லேட்டாகப் பார்க்கிறேனே!! இன்னும் இரண்ட...

Commenter: :ஹுஸைனம்மா     Blog :சும்மா      Article : கடிதப் போட்டியும் பரிசும்.      Commented Date: 28-04-2013 07:25:10

அடடா, ரொம்ப லேட்டாகப் பார்க்கிறேனே!! இன்னும் இரண்டு நாட்கள்தானே இருக்கிறது? :-(

Page 1 , Total 1 1

Commenter’s

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of comments posted in past 24 hrs


SP.VR. SUBBAIYA(10)

திண்டுக்கல் தனபாலன்(10)

கும்மாச்சி(9)

அருணா செல்வம்(7)

Anonymous(7)

Packirisamy N(6)

கோவை கவி(6)

இக்பால் செல்வன்(6)

Ramani S(6)

Ambal adiyal(5)

முனைவர் இரா.குணசீலன்(5)

viyasan(4)

Sasi Kala(3)

கீத மஞ்சரி(3)

arul(3)

துளசி கோபால்(3)

வை.கோபாலகிருஷ்ணன்(3)

Bagawanjee KA(3)

அப்பாதுரை(3)

Gnanam Sekar(3)

வல்லிசிம்ஹன்(3)

கோமதி அரசு(3)

geethasmbsvm6(2)

இளமதி(2)

dr_senthil(2)

kovaikkavi(2)

நந்தவனத்தான்(2)

நம்பள்கி(2)

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின(...)(2)

Kps.Bharathiraja(2)

kshetrayatraa(2)

yuvi yuvaraj(2)

ரூபக் ராம்(2)

♔ம.தி.சுதா♔(2)

Aasai(2)

Advocate P.R.Jayarajan(1)

Agal(1)

‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல(...)(1)

xyz(1)

Yarl Manju(1)

SRH(1)

ஆர். முத்துக்குமார்(1)

ragunanthan(1)

Madhavan Srinivasagopalan(1)

Mohamed Ali Blog(1)

Sudharsan(1)

TamilNews24x7(1)

ttpian(1)

VALUE PLUS(1)

இராஜராஜேஸ்வரி(1)

Karthik D(1)

கவிநயா(1)

கோகுல்(1)

பலசரக்கு(1)

புலவர் இராமாநுசம்(1)

மோ.சி. பாலன்(1)

ஸ்ரீராம்.(1)

abdul(1)

MANOJ N(1)

R. J.(1)

CrazyBugger(1)

sambargaadu(1)

sury Siva(1)

கலியபெருமாள் புதுச்சேரி(1)

கவிதை வீதி... // சௌந்தர் //(1)

இமா(1)

நிலாமகள்(1)

ராமலக்ஷ்மி(1)

தமிழ்வாசி பிரகாஷ்(1)

caobgtco(1)

காவேரிகணேஷ்(1)

பால கணேஷ்(1)

யாழ் தினேஷ்(1)

யோகன் பாரிஸ்(Johan-Paris)(1)

Jayadev Das(1)

jk22384(1)

kavithai (kovaikkavi)(1)

middleclassmadhavi(1)

Seeni(1)

T.N.MURALIDHARAN(1)

valentini alexander(1)

வேகநரி(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com