Skip Navigation Links


சாலட் பார்கக்வே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு..

Commenter: :S.Menaga     Blog :என் சமையல் அறையில்      Article : மல்டி கலர் குடைமிளகாய் & ப்ரோக்கோலோனி சாலட் - Multicolor capsicum & Broccoloni salad      Commented Date: 13-06-2013 17:33:12

சாலட் பார்கக்வே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு..


ஆனி திருமஞ்சன பதிவு பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்ற...

Commenter: :S.Menaga     Blog :மணிராஜ்      Article : ஆனி திருமஞ்சன திருவிழா      Commented Date: 13-06-2013 12:38:36

ஆனி திருமஞ்சன பதிவு பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி மேடம்!!


அருமையான புறா கவிதை,பாராட்டுக்கள் அக்கா!!

Commenter: :S.Menaga     Blog :முத்துச்சரம்      Article : அச்சங்கள் - நவீன விருட்சத்தில்..      Commented Date: 13-06-2013 12:28:40

அருமையான புறா கவிதை,பாராட்டுக்கள் அக்கா!!


500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா,குறிப்பு செய...

Commenter: :S.Menaga     Blog :சமைத்து அசத்தலாம்      Article : மாம்பழ ஸ்ரீ கண்ட் / Mango Shrikhand      Commented Date: 13-06-2013 12:23:50

500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா,குறிப்பு செய்து பார்த்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..இதனை சப்பாத்தி,பூரியுடன் தொட்டு சாப்பிட அட்டகாசமா இருக்கும்,பொண்ணுக்கு ரொம்ப பிடித்தது.


உண்டியல் தத்துவம் மிக அருமை ஐயா!! உண்மையான பக்தைய...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 8] உண்டியல் துவாரம் !      Commented Date: 13-06-2013 06:55:27

உண்டியல் தத்துவம் மிக அருமை ஐயா!!உண்மையான பக்தையின் பக்தியை படித்ததும் மனம் நிறைவாக இருக்கு.மஞ்சுவின் இனிய சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கு.


கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் பிரந்த ...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 9] அழுக்கு உடையுடன் ஆண்டவன்.      Commented Date: 13-06-2013 06:27:36

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் பிரந்த கதை இப்போழுதுதான் அறிந்தேன்,இன்னும் இதுவரை படித்ததில்லை...மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்!!சந்திப்பு இனிமையாக மகிழ்ச்சியாக முடிந்ததில் மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ஐயா!!உங்கள் இளமையின் ரகசியம் என்ன சொல்லுங்களேன் (ஹி..ஹி..)


Wish u a happy anniversary akka & have a nice ...

Commenter: :S.Menaga     Blog :சும்மா      Article : திருமண அழைப்பும், வாழ்த்துப் பாக்களும்.      Commented Date: 11-06-2013 01:36:41

Wish u a happy anniversary akka & have a nice day!!


இவ்விரண்டும் சேர்த்து சமைத்ததில்லை,அருமை அக்கா!!

Commenter: :S.Menaga     Blog :சமைத்து அசத்தலாம்      Article : முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா / Moringa Leaves Potato Stew      Commented Date: 09-06-2013 12:47:52

இவ்விரண்டும் சேர்த்து சமைத்ததில்லை,அருமை அக்கா!!


வாழ்க்கையில் பணிவு ரொம்ப முக்கியம்,அது இல்லாத வாழ்...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 7] ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?      Commented Date: 09-06-2013 12:01:15

வாழ்க்கையில் பணிவு ரொம்ப முக்கியம்,அது இல்லாத வாழ்க்கை வீண்...சமையல் டிப்ஸ்க்கு மிக்க நன்றி.பெரியவருக்கு சமையல் கலையும் தெரிந்திருப்பது மிக ஆச்சர்யம்.


படிக்கும்போதே மாம்பழம் போல இனிக்கிறது...தொடருங்கள்...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 6] ஆசையை அடக்க ஆசைப்படு.      Commented Date: 09-06-2013 12:01:15

படிக்கும்போதே மாம்பழம் போல இனிக்கிறது...தொடருங்கள் ஐயா,படிக்க காத்திருக்கிறோம்.


//நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு ...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 5] கட்டறுத்த பசு      Commented Date: 09-06-2013 12:01:14

//நிஜமான கல்வி என்பது அறிவை மாத்திரம் வளர்ப்பதோடு நின்றுவிடாமல் நற்குண வளர்ச்சிக்கும் வழி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்கள் உணர வேண்டும். // மிக உண்மை,இதனை உணர்ந்தவர்கள் மிக குறைவே..ஜெ மாமி மான் கதையும் நன்றாக இருக்கு...


பெரியவரின் ஆசி தங்களுக்கும்,எங்களுக்கும் எப்பவும் ...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....      Commented Date: 09-06-2013 12:01:14

பெரியவரின் ஆசி தங்களுக்கும்,எங்களுக்கும் எப்பவும் உண்டு,தொடருங்கள் ஐயா..புத்தகம் பற்றி படித்ததும் வியப்பாக இருக்கு.


பகிர்வுக்கு நன்றி,வாழ்த்துக்கள் அக்கா!!

Commenter: :S.Menaga     Blog :முத்துச்சரம்      Article : காமிக்ஸ் இரசிகர்களா நீங்கள்..; குங்குமம் தோழி; கல்கி சிறுகதைப் போட்டி 2013; WTC பெங்களூரு - தூறல்: 13      Commented Date: 09-06-2013 11:52:07

பகிர்வுக்கு நன்றி,வாழ்த்துக்கள் அக்கா!!


அழகு சிற்பங்கள்..இத்தாலி என நினைக்கிறேன் அக்கா!!

Commenter: :S.Menaga     Blog :முத்துச்சரம்      Article : புகழ் ஒரு குதிரை.. பதவி ஒரு குதிரை..- ஒரு சிற்பம்.. பல கோணம்..      Commented Date: 06-06-2013 12:08:58

அழகு சிற்பங்கள்..இத்தாலி என நினைக்கிறேன் அக்கா!!


சூப்பரா இருக்கு,அதுவும் சாம்பார் சாதத்துக்கு பொரு...

Commenter: :S.Menaga     Blog :சமைத்து அசத்தலாம்      Article : பாகற்காய் வறுவல் / Bitter Gourd Fry      Commented Date: 04-06-2013 07:58:46

சூப்பரா இருக்கு,அதுவும் சாம்பார் சாதத்துக்கு பொருத்தமா இருக்கும்..


தாகூரின் கவிதை ரொம்பவே பிடிக்கும்,அழகாக மொழி பெயர்...

Commenter: :S.Menaga     Blog :முத்துச்சரம்      Article : மேகங்களும் அலைகளும் - தாகூர் கவிதை      Commented Date: 03-06-2013 22:00:06

தாகூரின் கவிதை ரொம்பவே பிடிக்கும்,அழகாக மொழி பெயர்த்து இருக்கீங்க,பாராட்டுக்கள் அக்கா!!


புத்தகம் இந்த தொடரை எழுதும் போது கிடைத்தது மிக ஆச்...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....      Commented Date: 03-06-2013 08:49:46

புத்தகம் இந்த தொடரை எழுதும் போது கிடைத்தது மிக ஆச்ச்ர்யமா இருக்கு..மேன்மேலும் அற்புதங்கள் படைக்க வாழ்த்துக்கள் ஐயா!!


தானத்திலே சிறந்தது அன்னதானம்,அதில் கிடைக்கும் திரு...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 3] இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி .... !      Commented Date: 03-06-2013 07:52:48

தானத்திலே சிறந்தது அன்னதானம்,அதில் கிடைக்கும் திருப்தி வேறு எதில் கிடைக்கும்,அருமையான பகிர்வு,வாழ்த்துக்கள் ஐயா!!


தோப்புக்கரணம் விளக்கம் பற்றி அறிந்துக் கொண்டேன்,நர...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 2] ஆனந்த தத்துவம்      Commented Date: 03-06-2013 07:52:48

தோப்புக்கரணம் விளக்கம் பற்றி அறிந்துக் கொண்டேன்,நர்த்தன விநாயகனை தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!!


வித்தியாசமான சத்தான குறிப்பு..

Commenter: :S.Menaga     Blog :சமைத்து அசத்தலாம்      Article : வெந்தயக்கறி / Fenugreek Curry / Methi Curry      Commented Date: 30-05-2013 10:29:54

வித்தியாசமான சத்தான குறிப்பு..


சூப்பர்ர் மாமி..மறுபடியும் இங்கே மனம்நிறைந்த பிறந்...

Commenter: :S.Menaga     Blog :மணம் (மனம்) வீசும்      Article : என் பிறந்த நாளுக்கு எங்கள் அன்பு மகள் சந்தியா ரமணியின் அன்புப் பரிசு.      Commented Date: 29-05-2013 12:36:58

சூப்பர்ர் மாமி..மறுபடியும் இங்கே மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...


எப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன்..எனக்கு பிடித்த பி...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : 1] வெயிட்லெஸ் விநாயகர்      Commented Date: 29-05-2013 12:29:43

எப்படி இந்த பதிவை மிஸ் செய்தேன்..எனக்கு பிடித்த பிள்ளையார் பதிவு,நல்வாழ்த்துக்கள் ஐயா!!


ஒரு சில பதார்த்தங்களை தவிர மற்றவை புதுசு...படங்களை...

Commenter: :S.Menaga     Blog :எல்லாப்புகழும் இறைவனுக்கே      Article : கீழக்கரை ஸ்பெஷல் பதார்த்தங்கள்      Commented Date: 25-05-2013 11:06:41

ஒரு சில பதார்த்தங்களை தவிர மற்றவை புதுசு...படங்களை பார்க்கும் நாவூறுது..உங்க பெயரை சொல்லி தொதல் செய்து பார்க்கலாம்னு இருக்கேன்கா ஹி ..ஹி..


அருமையான கவிதை அக்கா,வாழ்த்துக்கள்!!

Commenter: :S.Menaga     Blog :முத்துச்சரம்      Article : மெய்யெனப்படுவது.. - கீற்று மின்னிதழில்..      Commented Date: 23-05-2013 10:18:57

அருமையான கவிதை அக்கா,வாழ்த்துக்கள்!!


congrats akka!!

Commenter: :S.Menaga     Blog :சும்மா      Article : அவள் விகடனில் வலைப்பூவரசி..!      Commented Date: 22-05-2013 00:02:10

congrats akka!!


8 மாதங்கள் எப்படிதான் வலியை பொறுத்துக் கொண்டிர்களோ...

Commenter: :S.Menaga     Blog :முத்துச்சிதறல்      Article : வீட்டுக்குறிப்புகள்!!!      Commented Date: 21-05-2013 23:16:30

8 மாதங்கள் எப்படிதான் வலியை பொறுத்துக் கொண்டிர்களோ,பயமாக இருந்தது படிக்கும் போது..அனைத்தும் உபயோகமான குறிப்புகள் அம்மா!!


படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது ஐயா..மேலும் தொடர ...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : ஜயந்தி வரட்டும் ! ஜயம் தரட்டும் !!      Commented Date: 21-05-2013 08:40:39

படிக்கும்போதே மெய் சிலிர்க்கிறது ஐயா..மேலும் தொடர வேண்டுகிறேன்!!


இதன் சுவையே தனிதான்,அருமையாக இருக்குக்கா..

Commenter: :S.Menaga     Blog :சமைத்து அசத்தலாம்      Article : ப்லைன் பாலக் / Plain Palak      Commented Date: 21-05-2013 08:00:14

இதன் சுவையே தனிதான்,அருமையாக இருக்குக்கா..


கோடைகேற்ற குளிர்ச்சியான பானம்..

Commenter: :S.Menaga     Blog :சமைத்து அசத்தலாம்      Article : தற்பூசணி ஜூஸ் / Watermelon Punch      Commented Date: 20-05-2013 22:40:34

கோடைகேற்ற குளிர்ச்சியான பானம்..


@ஹூசைனம்மா ஆமாம் ,பேக்கிங் பவுடர்+எலுமிச்சை சாறு ...

Commenter: :S.Menaga     Blog :SASHIGA      Article : மல்டிக்ரேயின் வெஜ் பிஸ்ஸா/Yeast Free Multigrain Veg Pizza For HBC Challenge -1      Commented Date: 15-05-2013 15:58:46

@ஹூசைனம்மாஆமாம் ,பேக்கிங் பவுடர்+எலுமிச்சை சாறு சேர்ப்பதால் மாவு உப்பி வர குறைந்தது 5 மணிநேரமாவது ஆகும்...பார்லி மாவு,ப்லாக்ஸ் ஸுட் இல்லாமலும் செய்யலாம்.


அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!

Commenter: :S.Menaga     Blog :சாமியின் மனஅலைகள்      Article : திரு. பட்டாபட்டி - இறுதி சடங்குகள்.      Commented Date: 14-05-2013 17:58:01

அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!


எவ்வளவு மாற்றங்கள்,எதையும் மறுப்பதற்க்கில்லை...சிந...

Commenter: :S.Menaga     Blog :முத்துச்சிதறல்      Article : காலங்கள் வரைந்த கோலங்கள்!-பகுதி-2      Commented Date: 14-05-2013 15:18:29

எவ்வளவு மாற்றங்கள்,எதையும் மறுப்பதற்க்கில்லை...சிந்திக்கவைத்த பதிவு!!


ஆஹா சூப்பரா செய்துருக்கீங்க,அருமை!!

Commenter: :S.Menaga     Blog :சமைத்து அசத்தலாம்      Article : மீன் புலாவ் / Fish Pulav      Commented Date: 13-05-2013 10:31:26

ஆஹா சூப்பரா செய்துருக்கீங்க,அருமை!!


சுலபமான சத்தான மில்க்ஷேக்!!

Commenter: :S.Menaga     Blog :சமைத்து அசத்தலாம்      Article : பாதாம் மில்க் ஷேக் - Almond Milk Shake      Commented Date: 13-05-2013 10:01:41

சுலபமான சத்தான மில்க்ஷேக்!!


காணக்கிடைக்காத அழகான புகைப்படங்கள்,இதுவரை மலைக்கோட...

Commenter: :S.Menaga     Blog :VAI. GOPALAKRISHNAN      Article : சித்திரை மாதம்.... பெளர்ணமி நேரம் .... முத்து ரதங்கள் .... ஊர்வலம் போகும் ... !      Commented Date: 10-05-2013 12:49:14

காணக்கிடைக்காத அழகான புகைப்படங்கள்,இதுவரை மலைக்கோட்டை தேர்த்திருவிழாவை பார்த்ததில்லை,அந்த குறையை நிவர்த்தி செய்துவிட்டீர்கள்,மிக்க நன்றி ஐயா!!தலைப்பார்த்ததும் சினிமா பாடல் நினைவுக்கு வருது,ஆனா முழுமையாக தெரியவில்லை...


900 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம்!! இன்னும் பல...

Commenter: :S.Menaga     Blog :மணிராஜ்      Article : ஸ்வர்ண குண்டல அனுமன்:      Commented Date: 08-05-2013 22:13:15

900 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம்!! இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தாண்ட வாழ்த்துக்கள்...அனுமனைப்பற்றி என்ன ஒரு தெய்வீகமான பதிவு ,மிக்க நன்றி மேடம்!!


thx u very much!!

Commenter: :S.Menaga     Blog :பலே பிரபு      Article : தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே கொண்டு வருவது எப்படி ?      Commented Date: 04-05-2013 00:51:14

thx u very much!!


pls tell me how to add facebook like page in blog ...

Commenter: :S.Menaga     Blog :பலே பிரபு      Article : தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை பதிவுக்கு கீழே கொண்டு வருவது எப்படி ?      Commented Date: 02-05-2013 16:09:12

pls tell me how to add facebook like page in blog side bar??


@ Amutha Krishna akka yes,for this halwa we need ...

Commenter: :S.Menaga     Blog :SASHIGA      Article : திருநெல்வேலி கோதுமை அல்வா(சுலப‌ செய்முறை)/Tirunelveli Wheat Halwa(Easy Method)      Commented Date: 02-05-2013 15:49:12

@ Amutha Krishna akkayes,for this halwa we need samba wheat only!!


சத்தான தோசை சூப்பர்ர் அக்கா!!

Commenter: :S.Menaga     Blog :சமைத்து அசத்தலாம்      Article : ஈசி கேப்பை தோசை / Easy Ragi Dosai      Commented Date: 01-05-2013 14:54:01

சத்தான தோசை சூப்பர்ர் அக்கா!!

Page 1 , Total 2 1 2 Last

Commenter’s

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of comments posted in past 24 hrs


Anonymous(30)

திண்டுக்கல் தனபாலன்(21)

SP.VR. SUBBAIYA(17)

ranjani135(16)

Asiya Omar(11)

MANO நாஞ்சில் மனோ(11)

VAI. GOPALAKRISHNAN(8)

பன்னிக்குட்டி ராம்சாமி(8)

அருணா செல்வம்(8)

நாய் நக்ஸ்(6)

கரந்தை ஜெயக்குமார்(6)

வை.கோபாலகிருஷ்ணன்(6)

athira(6)

mohamedali abdulkader(5)

T.N.MURALIDHARANr(4)

venkat(3)

மாதேவி(3)

Bagawanjee KA(3)

ரிஷபன்(3)

Ramani S(3)

ராஜி(3)

arul(3)

ஸ்கூல் பையன்(3)

கவியாழி கண்ணதாசன்(3)

புதுகைத் தென்றல்(3)

Saravanan L(2)

Muruganandan M.K.(2)

Abdurrahman Abdulnasar(2)

கவிதை வீதி... // சௌந்தர் //(2)

கும்மாச்சி(2)

தி தமிழ் இளங்கோ(2)

நிலாமகள்(2)

Ranjani Narayanan(2)

Subramaniam Yogarasa(2)

ஸ்ரீராம்(2)

பாலாஜி(2)

கோவை கவி(2)

ஆமினா(2)

இரவின் புன்னகை(2)

Avargal Unmaigal(2)

Kalai Rajan(2)

Kanchana Radhakrishnan(2)

Pandian(2)

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்(2)

ஸ்ரீராம்.(2)

T.N.MURALIDHARAN(2)

rajalakshmi(2)

நண்டு @நொரண்டு -ஈரோடு(2)

மதுரக்காரன்(2)

Viya Pathy(2)

tamim(1)

கோவி.கண்ணன்(1)

சர்மா(1)

தனிமரம்(1)

தி.தமிழ் இளங்கோ(1)

பி.தமிழ் முகில்(1)

வருண்(1)

Ravi(1)

Riyaz Ahamed(1)

Seeni(1)

SUREஷ்(பழனியிலிருந்து)(1)

muthukumar rangasamy(1)

Ak Ananth(1)

Badri Seshadri(1)

jaya ramachandran(1)

Jayadev Das(1)

தியானா(1)

துரை செல்வராஜூ(1)

Prabhu Rajadurai(1)

mukilan முகிலன்(1)

buvan(1)

indrayavanam.blogspot.com(1)

Jackiesekar(1)

k senthil(1)

K. Sethu | கா. சேது(1)

இளைய பல்லவன்(1)

உஷா அன்பரசு(1)

Rathnavel Natarajan(1)

saravanan(1)

Shanavi(1)

sury Siva(1)

Uma Maheswari Anandane(1)

சமுத்ரா(1)

டினேஷ் சுந்தர்(1)

பாட்டு ரசிகன்(1)

மருதநாயகம்(1)

ரமேஷ் வெங்கடபதி(1)

Nagendra Bharathi(1)

omvijay(1)

ConverZ stupidity(1)

Hema(1)

jaisankar jaganathan(1)

M.A.Nandha Kummar(1)

புதுகை.அப்துல்லா(1)

ராமலக்ஷ்மி(1)

ரெ வெரி(1)

வெலிகம ரிம்ஸா முஹம்மத்(1)

வேடந்தாங்கல் - கருண்(1)

AJAX(1)

aKuma(1)

Amala J chandra(1)

Balaji(1)

kmr.krishnan(1)

mondia dinaex(1)

Raj(1)

Sasi Kala(1)

Tamizhmuhil Prakasam(1)

Tirupurvalu(1)

Vijayan K.R(1)

மண்ணாங்கட்டி(1)

முத்தரசு(1)

ஜோதிஜி திருப்பூர்(1)

கவிநயா(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com