விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள ஒரு இணையதளம்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 25-04-2013 05:43:04
'இவை தான் நான் விரும்பும் பரிசுகள் என்று நண்பர்களுக்கு தெரிவிக்க உதவும் விருப்ப பட்டியலை பகிர்ந்து கொள்வதற்கான இணையதளங்கள் சுவாரஸ்யமானவை தான்.ஆனால் விஷ்டேப்ஸ் இணையதளம் இன்னும் கூட சுவாரஸ்யமானது. இந்த இணையதளம் நீங்கள் விரும்பும் பரிசுகளை நண்பர்களுக்கு [...]'
Read full article
கணிதம் கற்போம் வாருங்கள்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 06-04-2013 05:35:56
'கணித புலிகளாக இருப்பவர்களை பார்த்து பொறாமையாக இருக்கிறதா? கணித பாடத்தின் மீது நமக்கும் ஆர்வம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் இருக்கிறதா? கவலையே வேண்டாம் கணக்கு என்றால் கசப்பாக நினைப்பவர்களை விட கணக்கு பாடத்தின் மீது விருப்பம் கொள்ள வைக்கும் [...]'
Read full article
செய்தி படங்களுக்கான கூகுல்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 19-03-2013 04:36:56
'டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து ரசிப்பது என்று சொல்லலாமா? டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து சிந்திப்பது என்று சொல்வது தானே சரியாக இருக்கும். ரசிக்க கூடிய டாக்குமன்ட்ரி படங்கள் அநேகம் உண்டு . இருந்தாலும் டாக்குமன்ட்ரி படங்களின் ஆதார தன்மை அவற்றின் கருப்பொருள் குறித்து [...]'
Read full article
இணையத்தில் பாதுகாப்பாக தேட!.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 18-03-2013 03:39:27
'கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய [...]'
Read full article
சிறுவர்களுக்கான இணைய அகராதி.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 15-03-2013 15:04:23
'இப்போதெல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவை என்றால் பலரும் தலையனை சைஸ் டிக்ஷ்னரிகளை புரட்டிக்கொண்டிருப்பதில்லை.அதைவிட சுலபமாக இணையத்திலேயே உள்ள அகராதியில் புரியாத வார்த்தையை டைப் செய்து அர்தத்தை தேடுவது சுலபமாக இருக்கிறது. பிரபலமான ஆக்ஸ்போர்டு அகராதி முதல் கொண்டு மரியம் [...]'
Read full article
பிடிஎப் கோப்புகளை சுருக்க ஒரு இணையதளம்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 13-03-2013 03:25:07
'கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்ற நிலை இணையத்தில் சில நேரங்களில் ஏற்படலாம். அதாவது கோப்புகளை சுருக்கவும் வேன்டியிருக்கும். அதே நேரத்தில் அவற்றின் தரமும் பாதிக்க கூடாது என தோன்றும். பொதுவாக புகைப்படங்களில் இந்த தடுமாற்றம் வரலாம். பிடிஎப் கோப்புகளுக்கும் [...]'
Read full article
டிவிட்டர் ஒளிவிளக்கு.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 12-03-2013 04:30:20
'உங்களுக்கென ஒரு டிவிட்டர் உதவியாளர் இருந்தால் எப்படி இருக்கும்? பிரபலங்களின் செயலாளர்கள் போல உங்களுக்கு ஒரு டிவிட்டர் உதவியாளர். உதவியாளர்கள் பிரபலங்களுக்கு வரும் கடிதங்களை வகைப்படுத்தி கொடுத்து, பதில் போட வேண்டிய கடிதங்களை தனியே பிரித்து வைத்து, சந்திக்க வேண்டியவர்களை நினைவு [...]'
Read full article
சிறுவர்களுக்கென்று ஒரு பிரவுசர்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 11-03-2013 03:02:25
'இணையத்தில் உலாவ பிரவுசர் அவசியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.கூகுல் குரோம் ,பயர்பாகக்ஸ், எக்ஸ்ப்ளோரர் ஆகிய பிரபலமான பிரவுசர்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை உங்கள் வீட்டு கம்ப்யூட்டடரில் பயன்படுத்தவும் செய்யலாம். ஆனால்,நீங்கள் ஏன் பெரியவர்களுக்கான பிரவுசரை பயன்படுத்த [...]'
Read full article
இசை தேடியந்திரம்
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 28-02-2013 04:13:50
'கிலிப்பர் பாடல்களின் வீடியோவை தேடுவதற்கான தேடியந்திரம்.உங்கள் அபிமான பாடகர் அல்லது உங்களுக்கு பிடித்தமான பாடலை டைப் செய்தால் அதற்கான வீடியோ கோப்பை கிலிப்பட் தேடித்தருகிறது. பிரதானமான பாப் இசைக்கான தேடியந்திரம் என்றாலும் நம்மூர் பாடகர்களையும் புரிந்து கொண்டு செயல்படுகிறது.இளையராஜாவை தேடினாலும் [...]'
Read full article
விவாதங்களுக்கான வலைப்பின்னல்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 27-02-2013 03:34:40
'கேள்வி பதில் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.அதே போல கருத்து கணிப்பு இணையதளங்களும் பல இருக்கின்றன.இந்த இரண்டையும் சேர்த்து வழங்குகிறது டிவெல்லோ . விவாதங்களுக்கான வலைப்பின்னல் தளம் என்று வர்ணித்து கொள்ளும் டிவெல்லோ இந்த இரண்டையும் இணைப்பதன் மூலம் விவாதத்தை [...]'
Read full article
காலுறைகளுக்கான இணையதளம்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 21-02-2013 03:34:18
'ஒரே மாதிரியான காலுறைகளை (சாக்ஸ்)வாங்கி அலுத்து போய் விட்டதா?கொஞ்சம் வண்ணமயமான அழகான வடிவமைப்பு கொண்ட காலுறைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறதா?அப்படியென்றால் ஃபூட்ஸி.இன் இணையதளம் பக்கம் போய் பாருங்கள்,அசந்து போய் விடுவீர்கள்.அந்த அளவுக்கு வித்தியாசமான வடிவமைப்பில் [...]'
Read full article
தூக்கத்தை அறிய ஒரு இணையதளம்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 04-02-2013 03:18:23
'தினமும் தூங்குகிறோம்.லீவு நாள் என்றால் இன்னும் கூடுதல் நேரம் தூங்கி மகிழ்கிறோம்.தூங்குவது என்பது ஆனந்தமான விஷயம் தான்.ஆனால் நாம் ஏன் தூங்கிறோம் என்று தெரியுமா?தூக்கம் நமக்கு ஏன் அவசியம் தெரியுமா? இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரிய வேண்டும் என்றால் [...]'
Read full article
டிவிட்டரில் சந்தித்தவர்களை நினைவில் கொள்ள.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 27-01-2013 12:18:33
'நிஜ உலகில் நண்பர்கள் இருப்பது போல இப்போது பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். இவர்களில் பேஸ்புக் நண்பர்கள் ஒருவிதம் என்றால் டிவிட்டர் நண்பர்கள் இன்னொரு விதம்.பேஸ்புக்கில் நண்பர்கள் மூலம் நண்பர்கள் கிடைக்கின்றனர்.நண்பராக ஏற்க சம்மதமா என்று கேட்டு அது ஏற்றுக்கொள்ளப்பால் நண்பர்களாகலாம். [...]'
Read full article
இந்த இணையதளம் உதவி சங்கிலி!.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 24-01-2013 02:08:32
'லட்சிய இணையதளமாக ‘சைன்.லே’ உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை உதவிகளுக்கான வலைப்பின்னல் என்று சொல்லலாம்.உதவி தேவைப்படுபவர்களையும் உதவிட தயாராக இருப்பவர்களையும் இணைத்து வைக்கும் பாலமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.உதவிகளால் உலகை இணைப்பதும் உலகை இணைப்பதன் மூலம் உதவுகளை சாத்தியமாக்குவதும் தான் இந்த தளத்தின் [...]'
Read full article
இலவச இ புத்தகங்கள்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 21-01-2013 02:14:12
'இ புக்குகளை இலவசமாக படிக்க உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன.புதிய இ புக்குகளை கட்டணம் செலுத்தி டவுன்லோடு செய்து கொள்வதற்கான தளங்களும் இருக்கின்றன. ஆனால் புத்தம் புதிய இ புக்குகள் சிலவும் கூட இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன என்பது பலரும் அறியாத [...]'
Read full article
என் செல்ல டைனோசர்கள்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 13-01-2013 04:57:22
'ஜுராசிக் பார்க் படம் பார்த்து மெகா சைஸ் விலங்குகளான டைனோசர்கள் பற்றி நீங்களும் தெரிந்து கொண்டிருக்கலாம். லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உலாவிய ராட்சத விலங்குகளாகிய டைனோசர்களின் தோற்றமும் பிரம்மாண்டமும் வியப்பையும் ஆர்வத்தையும் உண்டாக்கலாம். ஆனால் டைனோசர்களிலேயே பல ரகங்கள் இருந்த [...]'
Read full article
பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை பெற இந்த இணையதளம்.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 06-01-2013 16:42:41
'பேஸ்புக் இப்போது ரொம்பவும் தான் பிரபலமாகிவிட்டது.யாரை கேட்டாலும் பேஸ்புக்கில் இருக்கிறார்கள்.அது தான் பேஸ்புக் மூலமே புதிய நண்பர்களை தேடிக்கொள்ள உதவுவதற்காக ஒரு இணையதளம் உருவாகியுள்ளது. பேஸ்புக்கே நண்பர்களுக்கான வலைப்பின்னல் தானே,பிறகு அதன் மூலம் நண்பர்களை தேட தனியே ஒரு இணையதளம் எதற்கு [...]'
Read full article
எனக்கொரு பாடல் வேணுமடா!
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 05-01-2013 08:07:18
'வானொலியில்,எப்எம்மில்,தொலைக்காட்சியில்,செல்போனில் பாடல்களை கேட்டு ரசிப்பதை எல்லாம் விட நண்பர்கள் பரிந்துரைக்கும் பாடல்களை கேட்டு ரசிப்பதே இனிமையானது என்று நீங்கள் நினைத்தால் சென்ட்2மீ தளம் உங்களை சொக்க வைத்து விடும். காரணம் இந்த தளம் உங்கள் நண்பர்களிடம் இருந்து பாடல்களை பெறுவதற்கு வழி [...]'
Read full article
இணையத்தில் உங்களுக்கான விளம்பர பலகை.
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 01-01-2013 15:23:26
'உங்களுக்கு என்று ஒரு இணைய வட்டம் இருக்கிறது.அந்த வட்டத்தில் உங்களுக்கு என்று நண்பர்கள் இருக்கின்றனர்.அந்த நண்பர்கள் நீங்கள் சொல்லப்போகும் விஷய்த்தை தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கின்றனர்.உங்களுக்கும் கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் இருக்கின்றன. இணைய வட்டம் என்னும் போது பேஸ்புக்,டிவிட்டர் [...]'
Read full article
தியேட்டரில் டிவிட்டர் இருக்கைகள்!
Author
: cybersimman
Blog
: Cybersimman's Blog
Date
: 29-12-2012 15:27:22
'அநேகமாக சென்னை சத்யம் திரையரங்கில் அந்த வசதி முதலில் அறிமுகமாகலாம். ஸ்மார்ட் போனும் கையுமாக வருபவர்கள் டிவிட்டர் செய்து கொள்வதற்கான இருக்கைகளை அமைப்பது தான் அந்த வசதி. இப்படி டிவிட்டர் செய்பவர்களுக்காக என்றே தனி இருக்கைகளை ஒதுக்கும் வழக்கம் அமெரிக்க கலை [...]'
Read full article