Skip Navigation Links


செல்போன் - சில சுவாரசியங்கள் ..!

Author : ErodeThangadurai S      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 14-05-2013 06:03:00

'இன்று நம்முடைய அடிப்படை தேவை பொருளான செல்போன் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை தொகுத்துக் கொடுத்துள்ளேன். படியுங்கள்..!   குறுஞ்செய்தி :பிலிப்பைன்ஸ் நாடுதான் உலகிலேயே அதிக SMS களை அனுப்புபவர்களின் பட்டியலில் முதலிடம் பெறுகிறது. இங்குள்ளவர்களால் ஒவ்வொருநாளும் 14கோடி SMSகள் அனுப்பபடுகின்றன! ஆரம்பத்தில் SMS சேவையானது இலவசமாகவே இருந்தது. மக்கள் மத்தியில் பிரபலமானவுடன்'

Read full article

Author : ErodeThangadurai S      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 16-02-2013 05:02:00

'         '

Read full article

வலைப்பூ மாற்றம் - அறிவிப்பு ..!

Author : ErodeThangadurai S      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 14-02-2013 07:05:00

'            கடந்த சில வருடங்களாக தொலைபேசி நிறுவனங்கள்,தொலை தொடர்பு  சாதனங்கள்,புதிய மொபைல் போன்கள் சம்பந்தமான தகவல்களையும் பதிவுகளையும் இந்த வலைப்பக்கத்தில் எழுதிவந்தேன் இனி அத்தகைய தகவல்களை என்னுடைய இந்த புதிய பக்கத்தில் எழுத இருக்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் ..!        - அன்புடன் ஈரோடு தங்கதுரை '

Read full article

ரூ.10,000 விலைக்குள் சிறந்த டாப்-5 டேப்லட்கள்...!

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 03-06-2012 09:02:00

'நண்பர்களே சமீபகாலமாக டேப்லட்கள் பயன்பாடு இந்தியாவில் அதிகமாகி வருகிறது. எனவே குறைந்த விலை கொண்ட டேப்லட்களை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு இந்த பதிவு. ரூ.10,000 க்கும் குறைந்த விலையில் சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கும் டேப்லட்டினை வாங்க வேண்டுமா ? இங்கு உள்ள பட்டியலில் டாப்-5 டேப்லட்கள் உள்ளன. இந்த டேப்லேட்கள் அனைத்து முன்னணி ஆன்லைன் ஸ்டோர் களிலும் கிடைக்கும். மைக்ரோமேக்ஸ் ஃபன்புக்மைக்ரோமேக்ஸ் ஃபன்புக் டேப்லட் 7 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு 4.0 (...)'

Read full article

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் விலை குறைகிறது...?

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 03-06-2012 07:50:00

'நண்பர்களே வணக்கம், சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடபட்டுள்ளது என்ற செய்தியை கேட்டிருப்பீர்கள். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை அதிகமாக உள்ளதாக நிறைய வாடிக்கையாளர்கள் மனதில் உதித்து இருக்கும். இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்குவதற்கு சில ஆன்லைன் ஸ்டோர்கள் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. சாம்சங் நிறுவனத்தின் இ-ஸ்டோரில், ரூ.42,500 விலை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ரூ.42,500 விலையில் வாங்கலாம். அதுவும் ரூ.2,299 மதிப்புள்ள புளூடூத் ஒன்று இந்த கேலக்ஸி எ(...)'

Read full article

இந்தியாவில் மொபைல்போன் ரோமிங் கட்டணம் ரத்து ...!

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 03-06-2012 07:25:00

'வணக்கம் நண்பர்களே , சமீபத்தில் இந்திய தொழில் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ( TRAI ) கொண்டு வந்த புதிய தொலைதொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் மொபைல்போன் சேவைக்கான ரோமிங் கட்டணம் விரைவில் ரத்தாகிறது.இதன் மூலம் இந்தியா முழுவதும் ஒரே நம்பரை ரோமிங் கட்டணங்கள் இல்லாமல் பயன்படுத்தி கொள்ள முடியும்.கடந்த ஆண்டுகளில் அனைத்து மொபைல் கம்பெனிகளும் மொபைல்களில் ரோமிங் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்(...)'

Read full article

சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் கேலக்ஸி டேப்லட் - 2 விற்பனை துவக்கம்

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 24-05-2012 06:17:00

'வணக்கம் நண்பர்களே , காலம் மாறிக்கொண்டே வருவது போலவே மக்களின் ஆசைகளும் மாறிக்கொண்டே வருகின்றன . விதவிதமான மொபைல் போன்களை பயன்படுத்தி வந்த நம் மக்கள் இப்போது அடுத்த கட்டமாக டேப்லட்டை விரும்ப ஆரம்பித்துவிட்டனர் . அதற்கேற்ப பல முன்னணி நிறுவனங்களும் பல மாடல்களில் டேப்லட்டை அறிமுகபடுத்தி வருகின்றன.எலக்ட்ரானிக் சாதன உலகில் அதிக சாதனைகளை படைத்து வரும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப்-2 என்ற டேப்லட்டை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. உலகெங்கும் சக்கை போடு போட்டு வரும் இந்த டேப்லட்டை இப்போ(...)'

Read full article

விரைவில் உயர்கிறது மொபைல்போன் கட்டணங்கள் ..!

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 24-05-2012 06:03:00

'வணக்கம் நண்பர்களே, கடந்த சில வருடங்களாக தொலை தொடர்பு நிறுவனங்களுக்குள் நடந்த போட்டியின் காரணமாக தொலைபேசி கட்டணங்கள் வெகுவாக குறைத்திருந்தன . ஆனால் சமீபத்தில் அலைக்கற்றையின் குறைந்தபட்ச விலையை உயர்த்த மத்திய தொலைதொடர்பு ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதால், விரைவில் மொபைல் கட்டணங்கள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு அரசு அறிவிக்கப்பட்ட சேவை வரி விவரத்தில் மொபைல்களுக்கான கட்டணங்கள் 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்(...)'

Read full article

இந்தியாவில் அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி எஸ் - 3

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 24-05-2012 05:32:00

'நண்பர்களுக்கு வணக்கம், இந்தியாவில் உயந்த ரக செல்போன் விரும்பிகளின் வெகு நாள் ஆசை இப்போது நிறைவேற போகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த மாதம் 31-ஆம் தேதி வெளியாகும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் உலக நாடுகளில் சக்கை போடு போட்டது. இதை தொடர்ந்து பல நிறுவங்கள் புதிய தொழில் நுட்பம கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட ஆரம்பித்தது.அதன் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவ(...)'

Read full article

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 18-05-2012 05:53:00

'நண்பர்களே வணக்கம், ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றவுடன் நம்மில் பல பேர் சொல்லுவது அதன் விலையை தான். இந்த விலைக்குள் ஸ்மார்ட்போன் வேண்டும் என்கிறார்கள். அப்படி விலையை வைத்து ஸ்மார்ட்போனை எடுத்தாலும் அந்த ஸ்மார்ட்போன் சிறப்பானதா என்று தெரிந்து கொள்ள இதோ இங்கே ஓர் பட்டியல். இதில் ரூ.10,000 விலைக்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள் எது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி ப்ரோ டியோஸ் (பி5512) ஸ்மார்ட்போன் முதலில் உள்ளது என்று சொல்லலாம். கியூவர்டி கீப்பேட் வடிவமைப்பை (...)'

Read full article

இந்தியாவில் அறிமுகமாகும் நோக்கியா -பியூர்வியூ-808 ஸ்மார்ட் போன்

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 08-05-2012 04:57:00

'வணக்கம் நண்பர்களே, உலகெங்கும் ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டு இருக்கும் 41 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போனை இந்த மாதம் இந்தியாவில் வெளியிட உள்ளது நோக்கியா நிறுவனம்.உயர்ந்த கேமராவின் மூலம் அனைவரையும் மூச்சிறைக்க செய்த நோக்கியா-808 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகுமா? என்று கேள்வியோடு காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு விடை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இந்திய மொபைல் மார்கெட்டில் கால் பதிக்க இருக்கிறது.சமீபத்தில் தான் ஆஷா-202 மற்றும் நோக்க(...)'

Read full article

புதிய ஆப்பிள் iPad - 3 இந்தியாவில் இன்று அறிமுகம்

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 27-04-2012 04:35:00

'வணக்கம் நண்பர்களே, இந்தியாவில் ஆப்பிளின் ஐபேடுகளுக்கு எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. மேலும் இந்தியாவில் ஏராளமான ஆப்பிள் ரசிகர்களும் உள்ளனர். அவர்கள் இதுவரை மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் களமிறங்க இருக்கிறது. கண்டிப்பாக ஆப்பிளின் இந்திய ரசிகர்களுக்கு இந்த செய்தி ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.இன்று ( ஏப்ரல் 27 ) முதல் இந்த ஆப்பிள் புதிய ஐபேட் இந்தியாவில் கிடைக்கும் என்று ஆப்பிள் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும் அ(...)'

Read full article

புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் Curve - 9220 - இந்தியாவில் அறிமுகம்

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 27-04-2012 04:17:00

'நண்பர்களே வணக்கம் , செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தொழில் நுட்ப வசதிகளை வழங்கி வரும் பிளாக்பெர்ரி நிறுவனம். இப்போது கர்வ்-9220 என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இதற்கு முன்பு வெளியான பிளாக்பெர்ரி நிறுவனத்தின் 8520 ஸ்மார்ட்போன் மாடலையும்விட, மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களை கொண்டது.புதிதாக விற்பனைக்கு வந்துள்ள பிளாக்பெர்ரி-9220 ஸ்மார்ட்போன், பிளாக்பெர்ரி-7.1 ஆப்பேரட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். பிளாக்பெர்ரி-8520 ஸ்மார்ட்(...)'

Read full article

மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் விலை Rs.6,500

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 27-04-2012 04:06:00

'நண்பர்களே வணக்கம், இந்தியாவில் இப்போது மலிவு விலையில் ஏராளமான ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் வருகின்றன. குறிப்பாக ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும் எச்சிஎல் மி டேப்லெட் யு1, சின்க் ஸட்990, ஐபெரி ஆக்சஸ் எஎக்ஸ்௦ போன்ற டேப்லெட்டுகள் ரூ.10000க்கும் குறைவாக விற்கப்படுகின்றன. இவை இந்திய தயாரிப்புகளாகும். அந்த வகையில் இந்தியாவில் தயாராயிருக்கும் மைக்ரோமேக்ஸ் பன்புக் என்ற டேப்லெட் பற்றித்தான் இந்த பதிவு. இந்த மைக்ரோமேக்ஸ் பன்புக் பல ஏராளமான தொழில் நுட்பங்களுடன் வருகின்றது(...)'

Read full article

செல்போன் கதிர்வீச்சில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு...!

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 18-04-2012 02:28:00

'நண்பர்களே வணக்கம், செல்போன் தொழில் நுட்ப சாதனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் தேவைகள் மட்டும் அல்லாமல் இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகின்றன என்கின்றது ஆய்வு முடிவுகள். செல்போன்களை எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டாலே பல பாதிப்புகளைதவிர்க்கலாம்.ஆம்! குழந்தைகள் பெரியவர்களைவிட செல்போன்களை மிக எளிதாக பயன்படுத்துவதை பார்த்து பெருமை கொள்ளும் பெற்றோர்கள் நிச்சயம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதி(...)'

Read full article

சச்சின் பயன்படுத்தும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ..!

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 18-04-2012 02:19:00

'நண்பர்களே வணக்கம், கிரிகெட் கிங் என்று பட்டம் பெற்ற சச்சின் டென்டுல்கர் பயன்படு்த்துவது பிளாக்பெர்ரி போர்ஷே பி-9981 ஸ்மார்ட்போன் என்ற ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.பல புதிய புதிய மொபைல்களும், ஸ்மார்ட்போன்களும் வந்தாலும், பெரிய பிரபலங்கள் எந்த மொபைலை பயன்படு்த்துகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருக்கும்.அந்த அடிப்படையில் சென்சுரி நாயகன் சச்சின் டென்டுல்கர் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் போர்ஷே பி-9981 என்ற ஸ்மார்ட்போனை பயன்படு்த்தும் தகவல் ட்விட்டர் மூலம் வெளியாகி(...)'

Read full article

iPhone வாங்க கிட்னியை விற்ற மாணவன்....!

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 18-04-2012 02:06:00

'நம்மால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். ஆம். சீனாவில் ஒரு இளைஞர் ஒரு ஐபோன் மற்றும் ஒரு ஐபேடு வாங்குவதற்காக தனது கிட்னியை விற்று இருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வாங் ஆகும். இவர் 17 வயதே நிரம்பிய பள்ளி மாணவர் ஆவார்.இந்த செய்தியை சீனாவின் சிங்குவா செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. ஆனால் அந்த மாணவர் ஆப்பிளின் எந்த மாடல்களை வாங்கினார் என்று அந்த செய்தி குறிப்பிடவில்லை.வாங் தனது கிட்னியை விற்றதன் மூலம் அவருக்கு 3500 அமெரிக்க டாலர்கள் (175000 ரூபாய்) கிடைத்துள்(...)'

Read full article

இப்போது யூ- டியூபில் இந்திய பிரதமர் அலுவலகம் !

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 12-03-2012 16:24:00

'வணக்கம் நண்பர்களே ,இன்று உலகெங்கும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் சமூக வலைத்தளங்களை சாதாரண மக்கள் கூட பயன் படுத்த துவங்கி விட்டனர். நாம் படிக்கும் செய்தி தாள்கள், வார இதழ்கள் கூட சமூக வலைத்தளங்களை முன்னிலை படுத்தி வருகின்றன.  நமது நாட்டின் பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் இணைந்த செய்தி அனைவருக்கும் தெரிந்த ஓர் விஷயம். பிரதமரின் ட்விட்டர் வருகை நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சோஷியல் மீடியாக்களை இந்தியாவில் உள்ள அனைவரும் பயன்பட(...)'

Read full article

சந்தையை கலக்கும் புதிய டேப்லெட் - விலை ரூ.5,000 மட்டுமே

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 10-03-2012 14:14:00

'வணக்கம் நண்பர்களே ,  இந்தியாவில் செல்போன் பயன்பாடுகளுக்கு அடுத்தபடியாக டேப்லெட் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. அதை கருத்தில் கொண்டே பல புதிய புதிய கம்பெனிகளும் டேப்லெட் தயாரிப்பில் களம் இறங்கி வருகின்றன.  ஏற்கனவே 'BSNL' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள டேப்லெட்களைபற்றி 'இந்த' பதிவில் பார்த்தோம். மேலும் ஒரு புதிய கம்பெனி தயாரிப்பை பற்றி இப்போது பார்போம்.  இந்தியாவை சேர்ந்த மங்கள் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய டேப்லெட்டுகளை களமிறக்க இருக்கிறது. (...)'

Read full article

உலகையே கலக்க வரும் Apple iPad 3 - அறிமுகம்

Author : ஈரோடு தங்கதுரை      Blog : ஈரோடு தங்கதுரை..!      Date : 08-03-2012 16:21:00

'நண்பர்களுக்கு வணக்கம்,வாட் நெக்ஸ்ட் ...? ( What Next ..? ) இந்த வார்த்தை நம் வாழ்வோடு இணைந்த வார்த்தை. நம்முடைய எல்லா தேவைகளின் போதும் இந்த வார்த்தை நமக்குள் வரும். வளர்ந்து வரும் தொலை தொடர்பு துறையிலும் இந்த கேள்வி அடிக்கடி எழும். அப்படி உலகின் அனைத்து நாட்டு ஆடம்பர செல்போன் பிரியர்கள் ஒரு கம்பனியை பார்த்து இந்த கேள்வியை கடந்த இரண்டு மாதங்களாக கேட்டு வந்தனர். அந்த கேள்விக்கு பதில் இன்று கிடைத்து விட்டது. என்ன குழப்பமாக இருக்கிறதா ? ஆப்பிள் iPhone மற்றும் iPad பயன்படு(...)'

Read full article

Page 1 , Total 2 1 2 Last


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com