Skip Navigation Links


மிஸ்டர் காக்கையார்!!!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 20-05-2013 02:26:00

'வரும் புதன் அன்று கடைகளில் கிடைக்கும் 'பாவியர் வடகன்' இதழில் வரும் "மிஸ்டர் காக்கையார் " பகுதியில் சில வரிகள்:வியர்வையில் குளித்து வந்த காக்கையார் " முதல்ல ஏ சி யை போடுங்கப்பா" என சொல்லி டேபிளில் வந்து அமர்ந்ததும் சோற்றுக்கற்றாழை ஜூசை கொடுத்தோம். அலகால் உறிஞ்சியவறே "யப்பா கடலூரில் வெயில் ரொம்ப அதிகம்" என சொன்னதும் காதை தீட்டிக்கொண்டு கேட்டோம். "என்ன காக்கையாரே, சீமானின் மாநாடு  கடலூரில் வெப்பம் தகிக்க செய்து விட்டதா?" என கொக்கியை போட்டோம். "ஆமாம், அது சீமானால் என்று சொல்வதை விட(...)'

Read full article

சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம் பின்னே சமதர்மம் !!!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 17-05-2013 12:00:00

'சமீபத்தில் வெளிவந்துள்ள சிவகார்த்தி நடித்த 'எதிர்நீச்சல்' படத்தில் 'குஞ்சிதபாதம்' என்னும் பெயரினால் வரும் அவமானங்கள் தான் கதையே என ஒட்டுமொத்தமாக எல்லோரும் தங்கள் 'சினிமா விமர்சனத்தில்' குறிப்பிட்டு வருகின்றனர். அதிலே என்ன அசிங்கம்?? எனக்கு புரியவில்லை. சிதம்பரம் நடராஜர் சிலைக்கு அலங்காரம் செய்யும் போது அவரது உடல் முழுக்க நகைகள் அலங்காரம் மட்டுமே இருக்கும். அவரது திருவாச்சியில் மட்டுமே பூ அலங்காரம் இருக்கும். மத்தபடி அவரது உடலில் பூ மாலை சூட்டும் இடமே அவரது தூக்கி நிறுத்திய இடது கால்(...)'

Read full article

"முதல் மரியாதை! " - கொஞ்சம் தாமதமான விமர்சனம்!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 08-05-2013 06:06:00

'தமிழகத்தின் தென்மாவட்டத்தில்   இருக்கும் ஒரு ஊர்ல ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருத்தர் இருந்தாரு. அவரு பெரும் பணக்காரரு. அவருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு பொண்ணு. பேரு பொன்னத்தா.  அந்த பொண்ணு தன் பருவ வயசை அடைஞ்சதும் ஒரு ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், தொப்புள் அளவுக்கான  டைட் சட்டைல்லாம் போட்டுக்காத அந்த காலத்தில் இருந்த மாடர்ன் டிரஸ்ஸான பட்டாப்பட்டி டவுசர், நலுமுழம் வேட்டி, பெரிய மீசை சகிதம் இருந்த ஒரு வேத்து சாதி பையனை லவ்ஸ் பண்ணுது. ஒரு கட்டத்திலே தப்பு தண்டா நடந்து (...)'

Read full article

ஈழப் போராட்டம் - "லயோலா மாணவர்கள்" முதல் "திமுக மாணவரணி" வரை !!!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 15-04-2013 15:35:00

'லயோலா கல்லூரி - சென்னை"லயோலா கல்லூரி" - தமிழகத்தில் லயோலா கல்லூரியை அறிந்திராதவர்கள் அனேகமாக  படிப்பு வாசனை கிஞ்சித்தும் இல்லாதவர்கள் எனலாம். "அண்ணாமலை பல்கலை கழகம்" எப்படி மாணவர்களை அங்கிருந்து வெளியே வரும் போது உலகத்தில் எந்த நிலையிலும் "சர்வைவ்" செய்யவும், தன்னை அந்தந்த  சூழலுக்கு ஏற்ப பொருத்திக்கொள்ளவும் பாடம் கற்றுக்கொடுக்கின்றதோ அதே போல லயோலாவும் தன் மாணவர்களை பாடத்தை மட்டும் படித்து விட்டு தேர்வில் விடைத்தாளில் பேனா வழியே வாந்தி எடுக்க வைக்கும் வேலையை செய்வதில்லை. ம(...)'

Read full article

என்றும் இந்த ஆனந்தம் நிலைக்கட்டும்!!!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 05-04-2013 15:44:00

'நேற்று மாலை கடைத்தெருவுக்கு போய்விட்டு மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பும் போது எங்கள் தி.ப.தி.அர தேசிய மேல்நிலைப்பள்ளி வாசலில் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. கே.ராஜேந்திரன் சாரும், கூடவே குலசேகரன் சாரும் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் நானும் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அவர்களோடு பேச்சில் நுழைந்து கொண்டேன். அப்படி பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு சுமார் 65 வயதுடைய  அம்மையார் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் பள்ளி அருகே வரும் போது தன் செருப்பை கழட்டி விட்டு பள்ள(...)'

Read full article

எஸ். எஸ். சிவசங்கர் .B.E.,M.B.A., M.L.A., (அரியலூர் மாவட்ட செயலர், திமுக)

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 23-03-2013 10:54:00

'(அன்பகம் இணைய நண்பர்கள் கூட்டத்தில்)எஸ். எஸ். சிவசங்கர்............. இந்த பதிவை எப்படி எழுதப்போகிறேன் என தெரியவில்லை. விஷயம் நிறைய இருக்கு மனசிலே. அதை கோர்வையாக சொல்ல முடியுமா என்றால் .... தெரியல... அனேகமா பதிவு அடிக்கும் போது சொதப்பிடுவேன் என்றே நினைக்கிறேன்... இருப்பினும் சொல்கிறேன்..அவரை நான் முதன் முதலாக சந்தித்ததே அன்பகத்தில் தான். திமுக இளைஞரணி அலுவலகம். அங்கே இணையத்தில் புழங்கும் திமுக நண்பர்கள் சந்திப்பு. முதல் வரிசையில் லக்கி யுவகிருஷ்ணா, நான், அப்துல்லா உட்பட எல்லோரும் பேண(...)'

Read full article

காங்கிரசை "கை"கழுவ திமுகவுக்கு சரியான தருணம் இது!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 15-03-2013 06:16:00

'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் Vs பி ஜே பி என்பது சர்வநிச்சயம். இதிலே மூன்றாவது அணி அமைந்தால் அதிலே  யார் யார் கூட்டு என்பது பற்றி எல்லாம் நாம் அதிகமாக  யோசிக்க வேண்டியதில்லை.அது நம் வேலையும் இல்லை இப்போதைக்கு.இப்போதைக்கு என் பிரச்சனை.. நாம் காங்கிரசுடன் கூட்டணி தொடர்கிறோம்  என்றால் நம் கூட்டணியின் பலம் என்ன?  பலவீனம் என்ன? என யோசித்து  பார்ப்பின்  பலம் என்பது பூஜ்ஜியம். பலவீனம் என்பது 200 சதம் என்பதே உண்மை. காங்கிரசை எதிர்த்து மேடை(...)'

Read full article

அபிஅப்பாவும், ஆரூர் மூனா செந்திலும்! கொஞ்சம் டோண்டு சாரும் உண்டு!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 10-03-2013 10:41:00

'ஆகா! எனக்கு இந்த தமிழ்மணம் அதிலே ஓட்டு, சூடான இடுகை, வாசகர் பரிந்துரை எதிலும் நம்பிக்கை போயே போச்சு. எப்போ டாட்காமா இருந்த என்னை டாட் இன்னா "பேண்ட்" போடவிட்டாங்களோ அன்னிக்கு நளதமயந்தி மாதவன் மாதிரி விசுக்கு விசுக்குன்னு வலது காலை தூக்கி இல்லாத வேட்டியை அனிச்சையா மடக்கி கட்டினவன் தான். நேத்து வரை கட்டி கிட்டு கிடந்தவனை ஆரூர் மூனா செந்தில்தான் கூட்டிட்டு போய் உனக்கு பேண்டு சட்டை வாங்கியாறேன்னு சொல்லி அழகு பார்த்தாரு. சரி ஒரு நன்றி சொல்லுவோமேன்னு ஒரு ட்ராஃப்ட் அடிச்சு அதை "சேவ்" செய்கி(...)'

Read full article

எம்பியே படிக்கலாமா அல்லது குந்திகிட்டு அருமையா படிக்கலாமா?

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 09-03-2013 14:05:00

'நேத்து ஒரு பதிவு எழுதினேன். அட, ஆச்சர்யம்...என் பழைய நண்பர்கள் எல்லாரும் வந்து தொலைபேசியிலும், பின்னர் தனி மடலாகவும் "ஹாய் அபிஅப்பா ஹவ் ஆர் யூ" என கேட்க எனக்கே ஒரு ஜில்லாகிப்போச்சு. பொடி விஷயம் பத்தி சிலர் சிலாகிச்சு சொன்னாங்க. அந்த பொடி மேட்டர் பதிவிலே இன்னும் ஏகப்பட்டது பாக்கி பொடி இருக்கு. பொடி வச்சுல்லாம் பேசலை. நெசமாவே பாக்கி பொடி இருக்கு. அதை இன்னிக்கு என்னோட "இட்லி நெய் ஜீனி" வரிசை பதிவிலே போட்டுடலாம் என ஆசை! ஆனா போடலை. ஏன்னா தினம் தினம் இனி காமடி பதிவு மொக்கை போட இருக்கேன். (...)'

Read full article

இது ஒரு பொடி விஷயம்!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 08-03-2013 14:47:00

'உடனே நீங்க இது ஒரு சின்ன விஷயம்னு நினைச்சா நான் அதுக்கு ஜவாப்தாரி இல்லை. நிஜமாகவே "பொடி" விஷயம். இந்த பொடி இருக்க்கே பொடி... அதுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு கால நட்பு. என்னவோ கலைஞரும் எம் ஜி  ஆரும் நட்பு மாதிரி நினைச்சுக்காதீங்க. நிஜமாகவே நாற்பது ஆண்டு கால நட்பு.எங்க வீட்டிலே பொடி போடும் ஆட்கள் என பார்த்தா நான் சின்னதா இருக்கும் போது.. அதாவது ஒரு ஆறு அல்லது ஏழு வயசு... என் சித்தப்பா... ராமசாமி ...சித்தப்பா அப்போ இளைஞர்..தீவிர திமுக... அல்லது திமுக தீவிரவாதி எப்படி (...)'

Read full article

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 01-03-2013 17:53:00

'Add captionவருஷா வருஷம் எனக்கு மார்ச் மாசம் ஒன்னாம் தேதி என் தலைவர் "தளபதி' அவர்கள் பிறந்த நாள் என நியாபகம் இருக்கும் அளவு அதற்கு அடுத்த நாள் என் மனைவியின் பிறந்த நாள் என நியாபகம் வருவது இல்லை... நான் அங்கே என் மனைவியின் கூட இருப்பதும் இல்லை. இந்த வருடமும் அப்படித்தான். நான் என் தளபதி பிறந்த நாளுக்காக இங்கே சென்னையில் இருக்க திடீரென தமிழ்மணம் பார்த்தால் துளசி டீச்சர் பதிவு.....வாவ்.... என் கிருஷ்ணாவின் பிரதாபங்கள். இதுக்கு கீதாம்மா வேற பின்னூட்டம் வழி ஆகா ஒகோன்னு ஸ்ருதி.... போகட்டும(...)'

Read full article

"இரட்டை குவளை முறை" கொடுமை இந்திய கிராமங்களில் மட்டுமல்ல.........:-((

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 25-02-2013 18:25:00

'2010ன் மத்தியிலேயே "2 ஜி ஸ்பெக்ட்ரம்" என்னும் வார்த்தை புகுந்து புறப்படாத வாய்களே இந்தியாவில் இல்லை என்னும் அளவு வெற்றிகரமான பிரச்சாரத்தை  இந்திய ஆதிக்க ஊடகங்கள்  அலறித்துடித்து செய்தன. "ஆ.ராசா - தொலைத்தொடர்பு துறை - திமுகவை சேர்ந்த அமைச்சர் ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ரூபாய்களை வாரி சுருட்டிக்கொண்டு தமிழகத்துக்கு கொண்டு போய்விட்டார். " "இதுக்குதான்யா சொல்வது இந்த பிராந்திய கட்சிகளை நம்பக்கூடாதுன்னு. இப்ப பாரு நம்ம ஸ்டேட் பணத்தையும் சேர்த்து கொண்டு போய்ட்டானுங்க" என்ற ரீதியி(...)'

Read full article

ஓட்டு போடும் வயசு வரம்பு 30 ஆக்கனும் யுவர் ஆனர்! ஏன்னா பசங்க "மூளை வளர்ச்சி இல்லை"!!!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 11-02-2013 13:52:00

'"நீயா நானா" நிகழ்ச்சி - தமிழகத்தில் இன்றைய  மிக முக்கிய சமூக பிரச்சனை என்ன? மேற்கண்ட தலைப்பு தான் இன்றைய நீயா நானா நிகழ்ச்சி யுவர் ஆனர்!. ஒரு பக்கம் தமிழகம் முழுமையான கல்லூரிகளில் இருந்து பரந்துபட்டு மாணவ மாணவிகள் அமர்ந்திருக்க எதிர் பக்கம் சமூக களப்பணியாளர்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இன்றைய இளைய சமுதயம் மகா மோசமான அறிவினை கொண்ட அதாவது மார்க் ஷீட்ல நல்ல மார்க் வாங்கினா போதும் என குதிரைக்கு கண் பட்டை கட்டி விட்டது போல ஒரே ஒரு இலக்கு அதாவது மார்க் என்னும் இலக்கை மட்டும் ந(...)'

Read full article

"கடல்" மணிரத்னம் படத்தின் சினிமா விமர்சனம்!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 10-02-2013 06:46:00

'கடல் படம் பார்த்தேன்!முதன் முதலாக கோபப்பட்டேன், மணிரத்னம் வீட்டில் குண்டு வீசியவர்கள் மீது!குறிப்பு 1 : நான் பெரிய பதிவாக எழுதுகிறேன், 'நீங்க என்ன பெரிய பதிவர் உண்மை தமிழனா?' என கேட்கும் ஆட்கள் இனிமேல்  "நீ என்ன பெரிய டி.வி.ராதாகிருஷ்ணனா, இக்கினூண்டு பதிவு போட்டு பத்தாயிரம் போடலாம்னு நினைப்பா" என எல்லாம் கேட்டுகிட்டு இருந்தா எல்லாம் நான் பொறுப்பு இல்லை!குறிப்பு 2 : ஒன்னுமில்லை. வாயில வந்துச்சு. விரல்ல வரலை. தட்ஸ் ஆல்!'

Read full article

விடா முயற்சி "விஸ்வரூப வெற்றி" !!! விமர்சனம்...

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 07-02-2013 14:29:00

'இந்த இட்லி இருக்கே இட்லி அதை ஸ்பூனால் விண்டு வாயில் போட்டுகிட்டு பின்னர் அதே ஸ்பூனால் சாம்பாரை மொண்டு உள்ளே  தள்ளி   மிக்சிங் போடுவதில் எனக்கு எப்போதுமே சுகம் இருந்ததில்லை. வாழை இலையில்  சூடான இட்லி தலையில் சாம்பாரை ஊத்தி லைட்டா ஊறினதும் விரலால் பாகம் பிரித்து சிதம்பரம் கொத்சு  மற்றும் கெட்டி சட்னி கலவையை இலையிலேயே நடத்தி வாயில் விரலோடு சேர்த்து போட்டுப்பதில் தான் சொர்க்கம் கிடைத்த திருப்தி நேக்கு. ஹைதரபாத்தில் தெலுகு வர்சன் 'விஸ்வரூப்' வில் கிடைக்காத திருப்(...)'

Read full article

"ஸ்ரீ சக்ரபுரி" - நூல் விமர்சனம்!!!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 01-01-2013 05:47:00

'இரு நாட்கள் முன்பாக அகநாழிகை பதிப்பகம் திரு. பொன். வாசுதேவன் அவர்கள் வழியாக இந்த நூல் கிடைக்கப்பெற்றேன். அப்போதே அதன் முதல் அத்தியாயம் படித்து விட்டு கூகிள் பிளஸ் வழியே ஒரு சின்ன முன்னோட்ட விமர்சனம் செய்திருந்தேன். அதன் பின்னர் அந்த நூல் என் பார்வையில் இருந்து தப்பி விட்டது. 2013 ஆரம்பமான அந்த நேரத்தில் இணையத்திலும் எதும் அத்தனை சுவரஸ்யமாக இல்லாமையாலும் தொலைக்காட்சிகளில் கூட 2012 ம் வருடத்தை விரட்டி அடிக்கும் நோக்கில் வெறித்தனமாக ஆடிக்கொண்டு இருந்தனர். இதே கூட்டம் இதே அடுத்த வருடம் (...)'

Read full article

குண்டாமணி என்கிற செல்வராஜ் அண்ணன் மற்றும் மூவலுர் மூர்த்தி அண்ணன் ராக்ஸ்! மின்வெட்டு போராட்டம் மாபெறும் வெற்றி!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 18-12-2012 17:00:00

'காலை 7 மணி முதலே கூட்டம் கூடியது! ஒன்றியமும் நகரமும் ஒரே இடத்தில் என முடிவானது. இருவரும் சேர்ந்து நகராட்சி வாசல் மற்றும் தாலுக்கா ஆபீஸ் முன் ஆர்பாட்டம் என முடிவானது.காலை ஆர் டி ஓ ஆபீஸ் முன்னர் கூடிய கூட்டம் இடம் பெயர்ந்தது. அண்ணன் குண்டாமணி அழுக்கான சட்டையுடன் மைக் செட் கட்டிக்கொண்டு இருக்க அவருக்கு துணையாக கவுன்சிலர் அசோக் மற்றும் முருகதாஸ் உதவி செய்ய நான் ஓடிப்போய் " அண்ணே எனக்கு என்ன வேலை?" என கேட்டேன். "நீ ஒன்னியும் பண்ண வேண்டாம், ஒனக்கு பெரிய நியூஸ் இருக்கு, அது சஸ்பென்ஸ்" என ந(...)'

Read full article

கலைஞரின் பிறந்த நாள் 5.12.2012 !!!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 06-12-2012 17:40:00

'நேற்று நான் மயிலாடுதுறையில் இருந்தேன். நேற்றைக்கே இந்த பதிவு எழுதியிருப்பேன். எழுதும் மனோநிலை இல்லை. இன்று கொஞ்சம் மனம் ஆசுவாசம் அடைந்த பின்னர் எழுதுகிறேன். காரணம் கலைஞரை பற்றிய வதந்தி தான்:-(நேற்று டிசம்பர் ஐந்து விடிகாலை 4 மணிக்கு தான் மன்னார்குடி எக்ஸ்பிரசில் வந்து சேர்ந்தேன். வந்ததும்  ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு குளித்து முடித்து மாயவரம் காற்றை சுகமாய் சுவாசிக்க வேண்டி காலை ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்ப வண்டி எடுத்த போது தான் எங்கள் நகர் சந்திரனை பார்த்தேன். தீ(...)'

Read full article

கலைஞரின் பிறந்த நாள் 5.12.2012 !!!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 06-12-2012 17:34:00

'நேற்று நான் மயிலாடுதுறையில் இருந்தேன். நேற்றைக்கே இந்த பதிவு எழுதியிருப்பேன். எழுதும் மனோநிலை இல்லை. இன்று கொஞ்சம் மனம் ஆசுவாசம் அடைந்த பின்னர் எழுதுகிறேன். காரணம் கலைஞரை பற்றிய வதந்தி தான்:-(நேற்று டிசம்பர் ஐந்து விடிகாலை 4 மணிக்கு தான் மன்னார்குடி எக்ஸ்பிரசில் வந்து சேர்ந்தேன். வந்ததும்  ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு குளித்து முடித்து மாயவரம் காற்றை சுகமாய் சுவாசிக்க வேண்டி காலை ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்ப வண்டி எடுத்த போது தான் எங்கள் நகர் சந்திரனை பார்த்தேன். தீ(...)'

Read full article

கலா ரசிகமணியும் ஒரு சின்ன கதையும்!

Author : அபி அப்பா      Blog : அபி அப்பா      Date : 24-10-2012 04:53:00

'(முதல் வரிசையில் இடமிருந்து வலமாக ஐந்தாவதாக திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள்) ஒரு விஷயத்தில் ஒருவர் பெரிய அப்பாடக்கராக இருப்பது ஒரு தனி திறமை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அந்த விஷயத்தின் வீரியத்தை அதன் நுனுக்கத்தை அணு அணுவாக ரசிப்பது, ரசிக மணியாக இருப்பது என்னைப்பொறுத்த வரை ரொம்ப பெரிய விஷயம். ரசிக்கும் போது அந்த விஷயத்தில் இருக்கும் நிறை மட்டும் சிலரது கண்ணுக்கு தெரியும். சிலருக்கு "சுப்புடு"த்தனம் இருக்கும். அதல்லாம் விஷயமில்லை. ஆனால் ரசிக்கும் மனோபாவம் இருக்கின்றதே... அதற(...)'

Read full article

Page 1 , Total 4 1 2 3 4 Last

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


Jolly R(4)

Suresh Subramanian(4)

eraeravi(3)

சை. பைஜுர் ரஹ்மான்.(2)

சி.பி.செந்தில்குமார்(2)

Bagawanjee KA(2)

ஒசை(2)

Jackiesekar(2)

Avargal Unmaigal(2)

என் ராஜபாட்டை : ராஜா(1)

Mondia dinaex(1)

Prabhavathi(1)

டெனால்டு ராபர்ட்(1)

உஜிலா தேவி(1)

வேடந்தாங்கல் - கருண்(1)

Nitharsanam Tamil(1)

ramanans(1)

தமிழ்கம்ப்யூட்டர் குமரேசன்(1)

SUREஷ்(பழனியிலிருந்து)(1)

Cable சங்கர்(1)

pavalamani pragasam(1)

VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL(1)

துளசி கோபால்(1)

Muthu Prakash Ravindran(1)

S.Menaga(1)

kaliya raj(1)

thiruthiru(1)

Rajkumar(1)

N.Ganeshan(1)

Thenammai Lakshmanan(1)

கும்மாச்சி(1)

Gopi R(1)

ராஜ நடராஜன்(1)

Maniblog(1)

டான் அசோக்(1)

! சிவகுமார் !(1)

சந்தனமுல்லை(1)

Geneva Yuva Aagaaya Manithan(1)

சின்னக்குட்டி(1)

மருதநாயகம்(1)

Chittoor Murugesan(1)

நான்காம் தமிழ் ஊடகம்(1)

Madhu Mathi(1)

Advocate P.R.Jayarajan(1)

ananthu(1)

udayanadu(1)

vathikuchi(1)

சீனு(1)

kshetrayatraa(1)

கோவை கவி(1)

Sidharthan A(1)

தமிழ் அறிவு கதைகள்(1)

JAYANTHI RAMANI(1)

Mohamedali kollapuram(1)

Bala subramanian(1)

sneha priya(1)

கவிதை வீதி... // சௌந்தர் //(1)

அருணா செல்வம்(1)

kkumar V(1)

நிஷா - பிரதீபன்(1)

Siva Nathan(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com