Skip Navigation Links


திருமோகூர் ஆப்தன்

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 20-05-2013 23:30:00

'திருமோகூர்  புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதியில்  உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.  பதினாறு கைகளில் ஆயுதங்களுடன்  அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வார் சிலையின் மேல் பகுதியில், மடியில் இரணியனை கிடத்தி சம்ஹாரம் செய்யும் நரசிம்மரும், கீழ் பகுதியில் லட்சுமி'

Read full article

திருநீற்று மதில்

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 19-05-2013 23:30:00

'"சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரு மாவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே திருவானைக்காவல்  -ஒரு தீவு முழுவதையுமே வளைத்து மாபெரும் ஆலயமாக கட்டப்பட பெருமை வாய்ந்த திருத்தலம் ... பக்தியும் பவித்ரமும் கொண்டு நான்காம் பிராகாரத்து திருமதிலை யாவரும் கண்டு வியக்கும் வண்ணம் மகோன்னதமான ஆலய கட்டுமானத்தை அந்நாளைய மன்னனும் உடனிருந்து கவனித்து'

Read full article

ஆறுதல் அருளும் ஆனைமுகன்

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 19-05-2013 14:27:00

'பாலும் தெளிதேனும் பாக்கும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. பாண்டவ சகோதரர்களுள் ஒருவரான பீமன் வழிபட்ட தலம் ஆதலையூர். எனவே மூலவருக்கு பீமேஸ்வரர் என்ற பெயர் வந்தது.  புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது  அதிசயம் நிகழ்ந்தது. ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து கோயிலில் மண்டிக்  கிடந்த கொடிகளை அகற்றிக்'

Read full article

மலரும் நிலவும் ...!

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 18-05-2013 23:30:00

'ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் அழகு  கொஞ்சும் தெய்வ காவியம் கோடையில் மழைவரும் வசந்த காலம் வந்ததோ காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம் சிவலிங்கத்தைச்சூழ்ந்திருக்கும் ரிஷிகளாக சிவாலயத்தை தரிக்கவைக்கும் நாகலிங்கப்பூ அனந்தசயனத்தில் பிரம்மனை தாமரையில் தாங்கியிடும் ஆயிரம் தலை அனந்தனையும் அபூர்வக்காட்சியாக்கி  வியப்பளிக்கும் நிஷாகந்தி என்னும் சுகந்த மலரே ..!'

Read full article

"பஜகோவிந்தம் -"பஜகோவிந்தம்

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 17-05-2013 23:30:00

'ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே! ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!! ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் "நீ இந்த உடல் இல்லை. நீ ஒரு ஆத்மா" என்று திரும்ப திரும்ப கூறுகிறார்.  நாம் இந்த உடல் இல்லை. நாம் ஒரு ஆத்மா என்ற இந்த ஒரு உண்மை புரிந்தால், நம்முடைய வாழ்க்கையில் ஒரு துன்பமும் வராது.  ஆனால் இந்த ஒரு உண்மையை புரிந்து கொள்ள மறந்தால் வாழ்க்கையில் துன்பம் மட்டும் தான்'

Read full article

சந்தோஷ சந்தோஷி மாதா

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 16-05-2013 23:30:00

'துணை புரிவாய் துணைபுரிவாய் சந்தோஷிமாதா தூயவளே நாயகியே ஸந்தோஷிமாதா எண்ணமெல்லாம் நிறைவேற இனிதருள்வாயே இகலோக நாயகியே சந்தோஷிமாதா  முழுமுதற் பரம்பொருளான கணபதி  பூலோகத்திற்கு தன் இருமனைவியரான சித்தி, புத்தியுடனும் குமாரர்களான லாபம், சுபத்துடனும் வருகை தந்த அந்த நாள் ஆவணி மாதம் பவுர்ணமி நாளை பூலோக மக்கள்  சகோதர உறவின் கையில் ரக்ஷா எனப்படும் கயிறுகளைகட்டி மகிழ்ந்தனர்.  லாபம்,'

Read full article

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 15-05-2013 23:30:00

'மஹா விஷ்ணுவின் அவதாரமாகத்திகழ்பவர் ஸ்ரீராமானுஜர். ராமானுஜரின் பெற்றோரது தவத்தையும், வேண்டுதல்களையும் ஏற்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளே, ‘ராமானுஜனாக அவதரிப்பேன்’ என்று உரைத்த வண்ணமே ராமானுஜர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார்.  மக்களை உய்ய வந்த மாமுனி’ என்று  வைணவ சம்பிரதாயம் சிறப்பிக்கிறது. . ஆணவம், அகந்தை'

Read full article

சங்கடங்கள் தீர்க்கும் ஸ்ரீசக்கரத்தாழ்வார்

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 14-05-2013 23:30:00

'ஓம் சுதர்ஸனாய வித்மஹே ஜ்வாலாசகராய தீமஹி தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்  காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட  காலத்தில் . வெள்ளத்தில் தவித்த மக்களை காப்பாற்ற திருமால் ஓடோடி வந்தார். காவிரியாற்றில் மீன் பிடிக்கச் சென்ற மீனவரின் வலையில் ஏதோவொன்று சிக்கிக்கொள்ள கரைக்குக் கொண்டு வந்து பார்த்தனர். அது பெருமாளின் அழகிய விக்கிரகத் திருமேனி. அதையடுத்து வெள்ளமும் வடிந்து போகவே அந்த பெருமாளை வையம்'

Read full article

மங்கையர்கரசியார் குருபூஜை

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 13-05-2013 23:30:00

'மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே  -- திருநீற்றுப்பதிகம் -  மதுரைக்கோவிலில் மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் இது. இந்தப் பதிகத்தைப் பாடிக்கொண்டே மடப்பள்ளிச் சாம்பலை கூன்பாண்டியன் உடலில் தடவி அவரது வெப்பு நோயை சம்பந்தர் குணப்படுத்தினார்  இன்றைக்கும்'

Read full article

ஐஸ்வர்யம் திகழும் திருநாள்..

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 12-05-2013 23:30:00

'ஓம் யக்ஷாய குபேராய வைஸ்வரவணாய/ தநதாந்யாதிபதயே தநாஷதாந்ய ஸம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா// குபேர மந்திரத்தை வடக்கு முகம் நோக்கி அமர்ந்து 1008 முறை ஜபம் செய்ய வேண்டும். ராஜதிராஜய ப்ரஸஹய ஸாஹிநே நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே/ ஸ மே காமாந் காமகாமாய மஹயம் காமேஸ்ரே வைஸ்ரவனோ ததாது குபேராய வைஸ்ரவணாய, மஹாராஜாய நம - யஜுர் வேத குபேர சுலோகம் மூன்று வேதங்களின் ஸ்வரூபிணியும், மூவுலகத்துக்கு தாயுமான'

Read full article

அட்சயமாய் அருளும் அட்சய திருதியை

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 11-05-2013 23:30:00

'செல்வத்திற்கு அதிபதி குபேரர் செல்வம் ஆண்டு முழுவதும் நிலைத்து இருக்க அடசய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜை செய்வார்.    அட்சய திருதியை அன்று ஸ்ரீமகாலஷ்மிக்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் ஸ்ரீலஷ்மிதேவியின் ஆசி கிடைக்கும். மஹாபாரதத்தில் துச்சாதனன் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தவுடன், பாஞ்சாலி,  அபயக் குரல் கேட்ட கண்ணன், அங்கேயே இருந்து அட்சயம் என்று சொல்லிய க்ஷணம்.'

Read full article

அட்சய திரிதியைத் திருநாள்!

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 10-05-2013 23:30:00

'அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொடுக்கும் தன்மை கொண்ட அட்சய பாத்திரம் போல் அட்சய திரிதியை  செல்வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாளாகவும்..இறைவனுக்குப் பூஜை செய்தால் அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் நாளாகவும் சிறப்பிடம் பெறுகிறது .. ஒவ்வொரு மூன்றாம் பிறையின்போதும் அம்பாள் காட்சி கொடுத்து அருள்புரிவதாகவும், அன்று சித்தர் பெருமக்கள் வானத்தில் வலம் வருவதாகவும் புராணங்கள் சொல்கின்றன.'

Read full article

ஆனந்த அன்னையர் தினம் ..!

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 09-05-2013 23:30:00

'தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம் பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தாயின் பாதங்களின் கீழேதான் சொர்க்கம் உள்ளது, தாயே மனிதனின் கண்கண்ட தெய்வம்'

Read full article

பிரகலாத வரதன்

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 08-05-2013 23:30:00

'சரியான தவ நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று  ஒப்பற்ற குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே, அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து, இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து மார்பைக் கிழித்துப் பிளந்து, வெற்றிக் கொடி ஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும், பிரமனும், நான்கு'

Read full article

வரமளிக்கும் வள்ளல்

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 07-05-2013 23:30:00

'வேண்டுவோருக்கு வேண்டியவற்றை வாரி வழங்கும்  வள்ளல் விநாயகர் ..  ஓங்கார வடிவமான வேழமுகத்தான் கோயில் கொண்டு, மாறுபட்ட வடிவிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் .. புதுச்சேரி மாநிலம், வமுதாவூர் சாலை, திலாசுப்பேட்டையில்  வலம்புரி முத்து விநாயகராக தரிசனம் தந்து புதுவாழ்வு அருள்கிறார் ... பொதுவாக கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி காட்சி தரும் விநாயகர் வழக்கத்திற்கு மாறாக குரு'

Read full article

ஸ்ரீசௌமிய நாயகித் தாயார்.

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 06-05-2013 23:30:00

'கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்திலுள்ள நாகமங்கலா என்ற ஊரில் சௌமிய கேசவப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ள  ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் கொண்ட ஸ்ரீசௌமிய கேசவர் ஆறடி உயரத்தில் அர்ச்சா மூர்த்தியாக . பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்தருளி காட்சி தருகிறார்.  கேசி என்ற அரக்கனை வதைத்த மூர்த்தியானபடியால் கேசவர் என்று அழைக்கப்படுகிறார். தேவி ஸ்ரீசௌமிய நாயகித் தாயார். பொதுவாக திருமால்'

Read full article

பேரழகு பேரூர்

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 05-05-2013 23:30:00

'பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே..  -சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் சுந்தரர் சிதம்பரத்தில் நின்றுகொண்டு பேரூரிலுள்ள நடராஜரின் அழகை மானசீகமாக கண்டு பாடினார்.  அதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் "தில்லையில் நின்று கொண்டு பேரூரைப் பற்றி பாடும் காரணம் என்ன?" என்று கேட்டார்கள்.  அதற்கு அவர் "அந்த அழகைக் காண கோடி'

Read full article

ஸ்வர்ண குண்டல அனுமன்:

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 04-05-2013 23:30:00

'-- வது பதிவுக்கு வரவேற்பு...    அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு, அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்! ஸ்ரீராமதூத மகாதீர ருத்ர வீர்ய சமுத்பவ, அஞசனா கர்ப சம்பூத வாயுபுத்ர நமோஸ்துதே... தசரத மகாராஜா புத்திரபாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி  யாகம் செய்து, பாயாசம் பெற்று தன்'

Read full article

வற்றாத வளம் தரும் வாதநாராயணன்

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 03-05-2013 23:30:00

'ஓராயிரம் நாமங்கள் உண்டென்ற போதிலும் ஒரு நாமத்தையாகிலும் உரைத்தாலும் நன்றன்றோ ஆராவமுதமாம் அமிழ்தினும் இனியதாம் நாராயணா என்னும் நாமம் நவில்தொறும்  நவில்தொறும் நாவினிக்கும் நெஞ்சம் நெக்குருகும் பிறவிப் பெருந்தளையும் பட்டெனவே அறுந்திடும் நிறைவான நித்யானந்தத்தை நிலைபெறச் செய்திடுமே அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்' என்று நாராயணனைச்சரணடைந்த ஆழ்வார்கள் போல நலம் பல பெற்று நோயின்றி நூறாண்டு'

Read full article

ஐஸ்வர்யம் வர்ஷிக்கும் அன்னை ..

Author : இராஜராஜேஸ்வரி      Blog : மணிராஜ்      Date : 02-05-2013 23:30:00

'ஸ்ரீ மஹாலஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து  ஆராதித்து சகல செல்வங்களும் , சகல கார்யங்களிலும் சகல விதமான சித்திகளையும் அடையலாம். லக்ஷ்மி என்றால் செல்வத்துக்கு அதிபதி. செல்வம் என்றால் வெறும் பணம் மட்டுமல்ல. செல்வம் என்பது எட்டுவிதமானது.  நிலையான தனம், நன்மக்கள்பேறு, தீதில்லா ஞானம், குறைவற்ற ஆரோக்கியம், நீடுநிற்கும் புகழ், நற்குடிப்பிறப்பு, பெருமானிடம்'

Read full article

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


Abu Sayyaf(4)

நான்காம் தமிழ் ஊடகம்(4)

சை. பைஜுர் ரஹ்மான்.(3)

Bagawanjee KA(2)

The Chief Mentor(2)

சி.பி.செந்தில்குமார்(2)

கவிதை வீதி... // சௌந்தர் //(2)

சீனி, சுப்பிரமணியன்(2)

VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL(2)

ஜோதிடர் :R.ராவணன் .B.sc(2)

vathikuchi(1)

thamilselvi(1)

kshetrayatraa(1)

Rathna Peters(1)

ஜோதிஜி திருப்பூர்(1)

கவிதா | Kavitha(1)

kaliya raj(1)

புதுகைத் தென்றல்(1)

ஸ்ரீ....(1)

! சிவகுமார் !(1)

பாலா(1)

பழமைபேசி(1)

சின்னக்குட்டி(1)

kashyapan(1)

somasundaram movithan(1)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து(1)

Chittoor Murugesan(1)

eraeravi(1)

Suresh Subramanian(1)

ஒசை(1)

MANO நாஞ்சில் மனோ(1)

கும்மாச்சி(1)

IdlyVadai(1)

ரிஷபன்(1)

♔ம.தி.சுதா♔(1)

ஸ்ரீராம்.(1)

ஹுஸைனம்மா(1)

ஆரூர் மூனா செந்தில்(1)

டெனால்டு ராபர்ட்(1)

உஜிலா தேவி(1)

Ramaguru Radhakrishnan(1)

Nitharsanam Tamil(1)

Ramanujam Solaimalai(1)

Swartham Sathsangam(1)

Asiya Omar(1)

ஆயங்குடி மீடியா(1)

Cable சங்கர்(1)

ஈரோடு கதிர்(1)

என் ராஜபாட்டை : ராஜா(1)

Advocate P.R.Jayarajan(1)

கலாகுமரன்(1)

ஜீவ கரிகாலன்(1)

sambargaadu(1)

Siva Nathan(1)

Sidharthan A(1)

RV(1)

வே.நடனசபாபதி(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com