திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1087)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 25-05-2013 14:03:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1087:கடாஅக் களிற்றின் மேற்கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்.இளம் மாதர் விறை முலைமேல்களம் பதித்த கிளர்சேலை போல்மதம் பிடித்த ஆண் யானையின்முகம் மறைத்த ஆடை கண்டேன்.Rishvan'
Read full article
இறையருள் பொருந்திய பெண்ணோ - கவிதை
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 25-05-2013 11:06:00
'அன்பே... நீஇறையருள் பொருந்திய பெண்ணோநிறம்பல கொண்ட மயிலோபேர்குழை அணிந்த தெய்வமோஊண்எனை வாட்டும் வடிவழகோயார் என்று தெரியாமலே‘பார்’ என்று நெஞ்சம் பரிதவித்துநேர்விழும் உன்நிழலை தொடர்கிறதே...!Rishvan'
Read full article
"காதலதிகாரம்" கவிதை நூல் கிடைக்கும் தளங்கள்...!
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 25-05-2013 05:43:00
'"காதலதிகாரம்" - கவிதை நூல் அன்பே... நீஇறையருள் பொருந்திய பெண்ணோநிறம்பல கொண்ட மயிலோபேர்குழை அணிந்த தெய்வமோஊண்எனை வாட்டும் வடிவழகோயார் என்று தெரியாமலே‘பார்’ என்று நெஞ்சம் பரிதவித்துநேர்விழும் உன்நிழலை தொடர்கிறதே...!100 காதல் கவிதைகள் அடங்கிய கவிதை நூல்... உங்கள் பார்வைக்கு சில கவிதைகள்.காதல் உணர்வுநான் குளிக்கச் சென்றபிறகுகழற்றி வைத்த சட்டையைநீ போட்டுக் கொண்டுகண்ணாடியைப் பார்த்து என்ன செய்துகொண்டிருக்கிறாய் உனக்கும் காதல் உணர்வுவந்துவிட்டதோ.(...)'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:468)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 25-05-2013 01:06:00
'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 468:ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்.துணையாய் பலர் இருப்பினும்முறையாய் துவங்கப் பெறாத முயற்சி இறுதியில் குறையாகிவிடும்.Rishvan'
Read full article
குறுந்செய்தி - கவிதை
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 24-05-2013 16:11:00
'நினையாத நேரத்தில்நினைவாகநீ அனுப்பியகுறுந்செய்திசொன்னதுஎன் மீதான உன் காதலை..!Rishvan'
Read full article
திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1086)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 24-05-2013 12:38:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1086:கொடும் புருவம் கோடாமறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்இவள் கண்.வில்வளை புருவங்கள்நில்நிலைக் கோடாய் நின்று தடுத்தால் - அவளின்கொல்லும் கண்கள் சொல்லனாத் துயரம்தரமாட்டா...!\Rishvan'
Read full article
கீர்த்தனா.. என் தோழி.. என் காதலி... என் மனைவி... நாவல் கிடைக்கும் இடங்கள்
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 24-05-2013 07:22:00
'வனிதா ஒரு கையில் டிபன் பாக்ஸ்யையும் தோளோடு தொங்கும் கைப்பையை அணைத்தபடி மறுகையில் செல்போனையும் அதனோடு இணைந்த ஒயரை காதில் மாட்டியபடி எப்எம்யை கேட்டுக்கொண்டே அந்த ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஆட்டோ டிரைவருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து தன் அலுவலக கட்டிடத்தை நோக்கி நடைபோடும் அந்த அவசர அலுவல் நேர காலைப்பொழுதில்... விடாப்பிடியாக செல்போன் ரீங்காரமிட்டது... போனைப் பார்க்க... சுமன் சிரித்தப்படி போஸ் கொடுத்துக்கொண்டிருந்தான்....‘என்னடா காலங்காத்தால உனக்கு...’‘எப்படி இருக்கே..’‘நேத்து ந(...)'
Read full article
காதல் துளிகள் - 47
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 24-05-2013 01:23:00
'புற்கள் மீது நீ நடந்தவழித்தடம் எல்லாம்பூக்களாய் பூத்துபுன்னகை வீசுகிறது...!உயிரைத் தின்னும்மாமிசபட்சினி நான் - நீகாதலைத் தின்னும்காதல்பட்சினியோ..!அழகழகாய் உடை அணிந்து சென்றாலும்உன்னுடன் செல்லும் பொதுஅழகாய் எதுவும் அமைந்ததில்லை.புன்னகையை கொட்டிவிட்டுபூக்களை மட்டும்பறித்து கொண்டு செல்கிறாயே..!Rishvan'
Read full article
திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1085)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 23-05-2013 12:31:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1085:கூற்ற மோகண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.உயிர் எடுக்கும் எமனா – என்உடல் மேவும் கண்ணாமருட்சி கொள்ளும் பெண்மானாஅதிர்ச்சி தரும் முக்கேள்வியும்அப்பெண்ணின் பார்வை என்னுள் எழுப்புகிறதே...!Rishvan'
Read full article
Enjoy Your Life at Every Moment - புதிய ஆங்கில நூல் வெளியீடு.
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 23-05-2013 10:10:00
'புதிய ஆங்கில நூல் வெளியீடு.... இந்த நூல் அமெசான் தளத்தில் கிடைக்கிறது..கீழே உள்ள சுட்டிகளை சொடுக்கி அந்த தளங்களுக்குச் செல்லவும். https://www.createspace.com/4238731 http://www.amazon.com/Enjoy-Your-Life-Every-Moment/dp/1484073983Rishvan'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:467)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 23-05-2013 02:29:00
'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 467:எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு.முதலும் முடிவும் அறிந்தேதொடங்க வேண்டும் செயலைஅதனை அப்புறம் ஆராயலாமென அறியாமல் தொடர்வது தவறு.Rishvan'
Read full article
என்னுடைய நான்கு நூல்கள்
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 22-05-2013 15:35:00
'மேற்கண்ட என்னுடைய நான்கு நூல்களும் அமேசான் (www.amazon.com) தளத்தில் கிடைக்கிறது. மேலும் சுட்டியைப் பெற என்னுடைய வலைதளத்தின் வலப்புறம் அமைந்திருக்கின்ற நூலின் அட்டையை சொடுக்கினால் அது அமேசான் தளத்திற்கு தங்களை கொண்டு செல்லும்.நன்றி ரிஷ்வன் Rishvan'
Read full article
திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1084)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 22-05-2013 12:25:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.;;குறள் 1084:கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக்கு அமர்த்தன கண்.பெண்தன்மை கொண்டபேதையின் கண்கள்காண்பவரின் உயிரைஊணாய் உண்ணும்தோற்றப் பொலிவோடுவாய்த்தது எப்படி - அவள்அறிவிற்கும் குணத்திற்கும்ஏனிந்த மாறுபாடு?Rishvan'
Read full article
நிறமற்றப் புறவெளி - கவிதை
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 22-05-2013 02:10:00
'விழி திறந்த பகலில்மொழி மறந்து மௌனமானாய்இமை மூடிய இரவில்தலைக்கோதி தாலாட்டினாய்நிழல் விழும் தூரத்தில்நீ எனது உறவானாய்தென்றலாய் எனைத் தொட்டுதீண்டும் இன்பம் தந்தாய்இளங்காற்றாய் மாறி வனப்பூக்களின் காதலை வளர்த்தாய் கடுங்காற்றாய் உருமாறி காதல் வேதனையைத் தந்தாய் நிறமற்றப் புறவெளியில் உருவற்ற உனைதலையசைத்து அறியவைத்தேன் எனை மறந்த நீயோ கடல் அலையைக் கைப்பிடித்துஉடல் பிணைந்த மறதியில் புயலாய் வந்து சாய்த்து மரமான என்னை (...)'
Read full article
திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் 1083)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 21-05-2013 12:02:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1083:பண்டறியேன் கூற்றென்ப தனைஇனி யறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.உயிர்பிரிக்கும் எமனை பிறர்கூற கண்டிலேன்தெறிந்தேன் அவனைபெண்ணுரு கொண்டுபோர் தொடுக்கும் பேர்விழி அம்புகளைஉடையவன் என்ற உண்மையை இன்று.Rishvan'
Read full article
திருக்குறள் - கவிதை வடிவில் - (குறள் எண்:466)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 21-05-2013 01:50:00
'பொருட்பால் - அரசியல் - தெரிந்துசெயல்வகைகுறள் 466:செய்தக்க அல்லசெயக் கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்.செய்யக் கூடாச் செயல்களைச்செய்வதனால் கெடுபவன்செய்யக் கூடிய செயல்களைச் செய்யத் தவறுவதாலும் கெடுவான்.Rishvan'
Read full article
திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில் - (குறள் எண்:1082)
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 20-05-2013 15:19:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1082:நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக் கொண்டன்ன துடைத்து.அவளின்...கூசிடும் விழிவேலைநோக்கியக் கணமேதாக்கிய அவள் பார்வை தாக்கும் இறையொருத்தி போர்ப்படைச்சூழ எனை தாக்கினாற்போல் இருந்தது.Rishvan'
Read full article
அமேசன் தளத்தில் என் நூல்கள்
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 20-05-2013 12:15:00
'மேற்கண்ட என்னுடைய நான்கு நூல்களும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. மேலும் சுட்டியைப் பெற என்னுடைய வலைதளத்தின் வலப்புறம் அமைந்திருக்கின்ற நூலின் அட்டையை சொடுக்கினால் அது அமேசான் தளத்திற்கு தங்களை கொண்டு செல்லும்.நன்றி ரிஷ்வன் Rishvan'
Read full article
திருக்குறள் - காமத்துப்பால் - கவிதை வடிவில்
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 20-05-2013 10:32:00
'குறள்பால்:காமத்துப்பால். குறள்இயல்:களவியல். அதிகாரம்:தகையணங்குறுத்தல்.குறள் 1081:அணங்குகொல் ஆய்மயில்கொல் லோகனங் குழைமாதர் கொல்மாலும் என்நெஞ்சு.அவள்...இறை மகளோ - வண்ணநிறை மயிலோ - கனக்குழை அணிந்த மனிதப்பெண்ணோஎனை வாட்டும் அழகோ -நெஞ்சம்விழை கொண்டு மயங்குகிறதேவிடை அறியமுடியாமல்...!Rishvan'
Read full article
காதல் துளிகள் - 46
Author
: Suresh Subramanian
Blog
: Tamil Kavithaigal
Date
: 20-05-2013 05:12:00
'காதல் உள்ளவரை காலம்... நாம்வாழும் வரைகாதலும் வாழும்.மரம் கொத்திபறவையாய் நான் உன் மனம் கொத்திய அலகுதினம் குறைபட்டதே தவிர - என் மனோதிடம் குறையவேயில்லை உன் வார்த்தை என்றதூரிகையால்ஓவியமும் தன்னைவரைந்து கொள்கிறேதேமுத்தமும் சத்தமும்சண்டை இட்டுக் கொள்கிறதுயாரால் சத்தம் முதலில்வந்ததென்று.உன்வருகையை கண்டவுடன்பூங்காக்கள் சுவாசத்தைநிறுத்தி விடுகின்றனஉன்னின் மூச்சை வாங்கிதாங்கள் மணம் வீச...!என்னுடன் நீநிற்கையில் உன்நிழலுக்கு கூடகர்வம் வந்து(...)'
Read full article