Skip Navigation Links


பலராலும் தப்பாக உரை சொல்லப் பட்டுள்ள குறள் 140

Author : chandru      Blog : சந்துருவின் வலைப்பூ      Date : 26-07-2012 03:18:00

'பலராலும் தப்பாக உரை சொல்லப் பட்டுள்ள குறள் 140  http://www.thirukkural.com/search/label/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார்.கலைஞர் உரை:உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள். எனது கருத்து:இந்த உரை கொஞ்சம் சொதப்பலாக இருக்கிறது. ஏனென்றால் "உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்(...)'

Read full article

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.6

Author : chandru      Blog : சந்துருவின் வலைப்பூ      Date : 18-07-2012 04:55:00

'தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.6தமிழகத்தின் கடன் 53,000 கோடி என்பது படித்தவர்களையும், முறையான  நேர்மையான அரசாட்சியில் நம்பிக்கை உள்ளவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கும். ஆனால்  இன்றைய அரசாள்பவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும்  இதெல்லாம் ஜூஜூபி என்று நிரூபித்துவிட்டார்கள். இன்னும் இரண்டு வருடங்களில் தமிழக மின் துறை தன்னிறைவு அடைந்து  மிகுதியான  லாபம் ஈட்டும் துறையாக மாறிவிடும். அதைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை வலுவடைந்து போராட்டம் வெடிக்(...)'

Read full article

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.5

Author : chandru      Blog : சந்துருவின் வலைப்பூ      Date : 04-07-2012 04:37:00

'தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றகுறையினால் ஒரு நாளைக்கு 8 லிருந்து 12 மணி நேரம் மின்வெட்டு அமுல் படுத்தப் பட்டது. இதனால் மக்கள் இதை சமாளிக்க வேறு வழியில்லாமல் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப் படுகிறார்கள்.அந்த வகையில் இராமன் ஆண்டால் என்ன இரவணன் ஆண்டால் நமக்கென்ன என்று எதையும் கண்டு கொள்ளாமல் நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளுக்கு 10,000 லிருந்து 30,000 வரை செலவு செய்து யுபிஎஸ் (இன்வர்ட்டர்கள்) வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். வியாபாரிகளும், வசதி படைத்தவர்களும் லட்சக் கணக்கில் செலவ(...)'

Read full article

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.4

Author : chandru      Blog : சந்துருவின் வலைப்பூ      Date : 28-05-2012 09:08:00

'தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.4அல்லதுஇண்டக்சன் ஸ்டவ்செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் சென்றால், அவனுக்கு தேவைப் படும் ஆக்ஸிசனை, மின்சக்தியினால் தயாரிக்க உருவாக்கப் பட்ட தொழில் நுட்பத்தை நாசா ஓரங்கட்டி விட்டது. அதை நமது நண்பர் ஸ்ரீதர் மாற்றி யோசித்து, ஆக்ஸிஸனை கொடுத்து அதிலிருந்து மின்சக்தியை தயாரிக்க பயன்படுத்தி விட்டார். . உலகம் போற்றும் உன்னத கண்டு பிடிப்பாகி விட்டது. சந்தேகமில்லாமல் இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டு பிடிப்பு என்றே கூறலாம்..  இந்த விடியோவில் ஸ்ரீதர் கையில் வைத்(...)'

Read full article

மத்திய அரசின் பொய்யும் புரட்டும்.

Author : chandru      Blog : சந்துருவின் வலைப்பூ      Date : 26-05-2012 11:35:00

'மத்திய அரசின் பொய்யும் புரட்டும்.எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்பதெல்லாம் சுத்தப் பொய். 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது. 2006-07 முதல் 2009-10 வரையிலான 4 நிதியாண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ. 36,653 கோடி லாபம் அடைந்திருக்கின்றன. மத்திய அரசுக்கு ரூ.4,73,000 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. விற்பனை வரி போன்றவை மூலமாக மாநில அரசுகளும் ஆதாயம் அடைகின்றன.இந்த 4 நிதி ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருள்களுக்காக வழங்கப்பட்ட மொத்த மானியமே ரூ.26,000 கோடிதான். மொத்த வ(...)'

Read full article

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3

Author : chandru      Blog : சந்துருவின் வலைப்பூ      Date : 21-05-2012 07:52:00

'தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.3 காற்றாலைகளினால் கிடைக்கும் மின்சாரம் 6000 மெகா.வாட் . அதுவும் ஆறுமாதத்திற்குத் தான் முழுவீச்சில் செயல்படும் .அவை அணைத்தும் வணிகமுறையில் தனியாரால் நிறுவப்பட்டது. அதன் விலையும் அதிகமாக வரலாம். தமிழக அரசு அவர்களிடமும் கடன் வாங்கி முறையாகப் பணம் செலுத்தாததால் அவர்களும் நிறுத்தி வைத்துள்ளனர். இன்றைய நிலையில் அவர்களிடம் எற்பட்ட 10,000 கோடி கடன் தொல்லையினால், தமிழக அரசின் வாங்கும் அளவு, 150மெகா வாட் ஆக குறைந்து விட்டது.காற்றாலை மின்சாரம்ஆகவே இன்றைய நிலை(...)'

Read full article

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2

Author : chandru      Blog : சந்துருவின் வலைப்பூ      Date : 15-05-2012 15:31:00

'தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.1தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம்.2இலவச மின்சாரம்தான் பெரிய பிரச்னையா? அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன் என்பதற்கிணங்க அரசாங்கம் அளந்து கொடுத்திருந்தா இந்த வம்பு வந்திருக்காது .1994-95 இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி (லாபம்) ரூ. 347 கோடி.  2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது எப்படி.. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் மி(...)'

Read full article

தமிழக மின்வெட்டும், யுபிஎஸ்ஸூம். 1

Author : chandru      Blog : சந்துருவின் வலைப்பூ      Date : 11-05-2012 06:37:00

'முதலில் மின்வெட்டு பற்றிய சில தகவல்களை அறிவோம். பின்னர் யுபிஎஸ்(UPS) பற்றி ஆராய்வோம்.தமிழக மின் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தின் தற்போதைய தேவை 11500 மெ.வாட், ஆனால் உற்பத்தியோ 7500 மெ.வாட் ஆகவே 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில், தற்போதுள்ள, 11,500 மெகாவாட்டிலிருந்து, 18 ,311 மெகாவாட் வரை மின்சாரத் தேவை உயரும். ஐந்தாண்டுகளில், தமிழகத்தில் மின்சார உற்பத்தியின் அளவு, 20,152 மெ.வாட் ஆக உயரும் என, தமிழக மின்வாரியம் கணக(...)'

Read full article

சதுரங்க விளையாட்டின் வரலாறும், மூலமும். 8

Author : chandru      Blog : சந்துருவின் வலைப்பூ      Date : 30-04-2012 14:55:00

'பாகம் 8வினோத்குமாரின் கேள்வி: சூரியனுடன் இனைந்து இயங்கினாலும்,சனி புதன் சேர்ந்து சாதகரின் 7ம் வீட்டில் இருந்தா சாதகருக்கு அலி தன்மையை கொடுக்கும்னு படிச்சு இருக்கேன், இயல்பில் புதன் அலி கிரகம் தானே. அப்படி பார்த்தால் அலி தன்மை திருமண பொருத்தத்தில் தவிர்க்க முடியாத இடம் பெறும் அல்லவா?. பதில்:உண்மையில் சனிக்கிரகமும் அலிக் கிரகம்தான். இதில் புதன் உப்புக்கு சப்பாணிதான். இதில் ஒரு விஷயம் ஏற்கனவே கூறியுள்ளேன் புதன் எந்த கிரகத்தோடு சேருகிறதோ அதன் குணங்களைதான் இதுவும் கொடுக்கும்.(...)'

Read full article

Page 1 , Total 1 1

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


Prabhavathi(4)

VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL(3)

Suresh Subramanian(3)

நான்காம் தமிழ் ஊடகம்(3)

சை. பைஜுர் ரஹ்மான்.(3)

Bagawanjee KA(2)

kshetrayatraa(2)

மழைக்காகிதம்(2)

கும்மாச்சி(2)

kaliya raj(2)

கலையரசன்(1)

அருள்(1)

சி.பி.செந்தில்குமார்(1)

கவிதை வீதி... // சௌந்தர் //(1)

ஒசை(1)

Thenammai Lakshmanan(1)

துளசி கோபால்(1)

ஜோதிஜி திருப்பூர்(1)

Avargal Unmaigal(1)

Mondia dinaex(1)

ஆரூர் மூனா செந்தில்(1)

உஜிலா தேவி(1)

வேடந்தாங்கல் - கருண்(1)

T.V.ராதாகிருஷ்ணன்(1)

Nitharsanam Tamil(1)

Arun Ambie(1)

தமிழ்கம்ப்யூட்டர் குமரேசன்(1)

SUREஷ்(பழனியிலிருந்து)(1)

Cable சங்கர்(1)

IdlyVadai(1)

சுரேகா..(1)

முனைவர் இரா.குணசீலன்(1)

♔ம.தி.சுதா♔(1)

Vel Tharma(1)

K.s.s.Rajh(1)

சீனி, சுப்பிரமணியன்(1)

டான் அசோக்(1)

ramanans(1)

மாலுமி(1)

aKuma(1)

kg gouthaman(1)

ஒதிகை மு.க.அழகிரிவேல்(1)

ananthu(1)

ஜோதிடர் :R.ராவணன் .B.sc(1)

vathikuchi(1)

சீனு(1)

thamilselvi(1)

இக்பால் செல்வன்(1)

JAYANTHI RAMANI(1)

வேலுமகேஷ் மகேஷ்(1)

mohamedali jinnah(1)

கலியபெருமாள் புதுச்சேரி(1)

ఫాకా - FACA(1)

Bala subramanian(1)

அருணா செல்வம்(1)

sambargaadu(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com