Skip Navigation Links


குழந்தை பாக்கியம் தரும் சனி

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 21-05-2013 20:34:00

'சனிபகவானை வழிபட்டால் குழந்தைபாக்கியம் கிடைக்குமென்று சொல்கிறார்களே அது உண்மையா? இப்படிக்கு , மாலினி , மதுரை .       தசரத மன்னனுக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லை இதனால் அவன் மிகவும் வருத்தப்பட்டான் புனித யாத்திரை மேற்கொள்வதும் புனித நீராடுவதும் வழக்கமாகவே கொண்டிருந்தான் அந்த வகையில் கும்பகோணம் அருகில் உள்ள திருநறையூர் சிவாலயத்திற்கு சென்று சனீஸ்வரனை வழிபட்டான்'

Read full article

ராமனுக்கு பிடித்த துளசி

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 20-05-2013 20:00:00

'பகவான் கண்ணனுக்கு துளசிமாலை அணிவிப்பது போல ஸ்ரீ ராமபிரானுக்கும் துளசிமாலை சாற்றி வழிபாடு செய்யலாமா?  இப்படிக்கு , ரேணுகாதேவி , அமெரிக்கா .     துளசியும் துளசியின் நிழலும் கூட எனக்கு மிகவும் பிடித்தமான இடமென்று கண்ணன் சொல்கிறான். நீ வழிபாடு செய்கிறபோது எனக்கு படைப்பதற்கு எதுவுமே உனக்கு கிடைக்கவில்லையா கவலைப்படாதே ஒரு காய்ந்த துளசியிலை இருந்தாலும் போதும், அது கூட'

Read full article

வயிற்றுக்குள் உறங்கிய ஓலம் !

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 19-05-2013 19:06:00

'பெருமாள் கோவில் மடப்பள்ளியில் காரியங்கள் பண்ணுபவர் போல் பருத்து குடைசாய்ந்த வயிறு புடைத்துக்கொண்டு நிற்பது போன்ற மூக்கு. எப்போதுமே உருண்டுகொண்டே இருக்குமோ என்ற எண்ணத்தை வரவழைக்கும் பெரிய கண்கள். யானையின் தோள்பட்டையில் உலக்கைகளை சொருகியது போன்ற கைகள். உடல் பாரத்தை தாங்க முடியாமல் வளைந்து வளைந்து நடக்கும் குட்டை கால்கள். இது தான் தொப்பை கணேசனின் உருவம். கருப்பு என்றால் அப்படியொரு'

Read full article

பெயரை அதிஷ்டமாக்குவது எப்படி?

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 17-05-2013 19:55:00

'மனிதனுக்கு பெயர் என்பது மிகவும் முக்கியம் ராமச்சந்திரன் என்று சொன்னவுடனேயே நமது கண்முன்னே தெரிவது தசரதனின் குமாரன் ராமனோ இல்லையோ நமக்கு தெரிந்த நெருங்கி பழகிய சொந்தக்காரனான ராமச்சந்திரனின் முகம் தான் நினைவுக்கு வரும். அதன்பிறகு தான் எந்த ராமச்சந்திரன் என்று தெரிந்துகொள்ள முற்படுவோம். அந்த அளவு பெயர் என்பது ஒரு மனிதனோடு பின்னி பிணைந்து இருக்கிறது பெயர் இல்லாமல் எதையும் நம்மால்'

Read full article

குடுகுடுப்பைக்காரன் குறிசொன்னால் நடக்குமா?

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 16-05-2013 20:52:00

'குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் மிகவும் இக்கட்டான சூழலில் இந்த மின்னஞ்சலை உங்களுக்கு அனுப்புகிறேன் தயவுசெய்து உடனடியாக பதில்தருமாறு வேண்டுகிறேன். சென்ற வாரத்தில் இரவு ஒருமணிக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் என் வீட்டு வாசலில் வந்த குடுகுடுப்பைக்காரர் இந்த வீட்டுக்காரர் சென்றமாதம் நீதிமன்றம் போய்வந்திருப்பார் அவருக்கு இன்னும் இரண்டுமாதத்தில் ஆயுள் முடியப்போகிறது என்று'

Read full article

பாவம் செய்தால் பரிசா கிடைக்கும்?

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 15-05-2013 20:46:00

'மகான் யோகி ஸ்ரீ இராமானந்த குருவுக்கு வணக்கம். எனக்கு நாற்பது வயது ஆகிறது இதுவரை என்வாழ்வில் குறிப்பிட்டு சொல்லும்படியான இன்பம் என்பதே நடந்தது இல்லை. மிகச்சிறிய வயதில் தந்தையை இழந்தேன் படிக்க ஆசை இருந்தும் குடும்பச்சூழல் காரணமாக பழைய இரும்பு கடைக்கு வேலைக்கு போனேன் திருமணம் முடிந்து சொந்த தொழில் துவங்கி ஓரளவாவது வெற்றிபெறலாம் என்ற விருப்பத்தில் செயல்பட்டேன் கட்டிய மனைவி நிரந்தர'

Read full article

சூன்யம் இருக்கிறதா?

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 14-05-2013 21:03:00

'வறுமை, துர்மரணம், பித்துபிடித்தல், வீட்டைவிட்டு ஓடிப்போகுதல் இப்படி இன்னும் எத்தனை விதமான துன்பங்கள் உண்டோ அத்தனையும் எங்கள் குடும்பத்தில் கடந்த பத்துவருடமாக நடந்து வருகிறது உங்கள் உறவினர்களில் ஒருவர் சூன்யம் வைத்திருக்கிறார். அதனால் தான் உங்கள் குடும்பம் இப்படி அழிகிறது எனவே நல்ல மாந்திரீகரை பார்த்து சூன்யத்தை எடுங்கள் இல்லை என்றால் எல்லாமே தரைமட்டமாகி விடுமென்று சொல்கிறார்கள்.'

Read full article

தாயார் வெளிநாடு வருவாரா?

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 13-05-2013 20:30:00

'ஐயா நான் இலங்கையை சேர்ந்தவன் கடந்த பத்துவருடமாக கனடா நாட்டில் வாழ்ந்து வருகிறேன் என் சொந்த ஊரில் அம்மாவும் அண்ணனும் இருந்தார்கள் கடந்த வருடம் என் அண்ணன் தீடிரென்று மாரடைப்பால் காலமாகி விட்டார் என் தாயார் மட்டும் அங்கே தனியாக வாழ்கிறார்கள் அவர்களை என்னோடு அழைத்து கொள்ள விரும்புகிறேன் ஆனால் அதற்கான முயற்சிகளை நான் எடுக்கும் போதெல்லாம் ஏதாவது ஒருவகையில் தடை ஏற்படுகிறது அதற்கு என்ன'

Read full article

அப்பா என்ற பகைவன் !

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 12-05-2013 20:30:00

'குருஜி அவர்களுக்கு வணக்கம் நாங்கள் அண்ணன் தம்பி நான்கு பேர்கள் எனது தகப்பனார் என்னை தவிர மற்ற அனைவரிடமும் அன்பாக இருக்கிறார் அவருக்கு ஏனோ என்னை கண்டாலே சிறிய வயது முதல் ஆகாது இவன் பிறந்து தான் என் சந்தோசங்களை கெடுத்தான் என்று சொல்லி கொண்டே இருப்பார் இத்தனைக்கும் நான் பிறந்த பிறகு தான் சில சொத்துக்களை என் தகப்பனார் வாங்கினார் எனக்கு அவர் மீது கோபமே வரமாட்டேன் என்கிறது அவர்'

Read full article

நடிகராகும் ஜாதக தகுதி

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 10-05-2013 21:04:00

'குருஜி அவர்களுக்கு வணக்கம் ஒருவன் சிறந்த நடிகராக வளர வேண்டுமானால் அவனது ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்? இப்படிக்கு, மனோகரன் துணைஇயக்குனர், கோடம்பாக்கம்.     நடிப்பது என்ன பெரிய விஷயம் இயக்குனர் சொல்லி கொடுப்பது போல கையை காலை ஆட்டி முகத்தை மாற்றி நடித்து விட்டால் போதும் சிறந்த நடிகராகிவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் இப்போதைய காலத்தில் நடிப்பதற்கு நடிப்பு'

Read full article

பெண்ணையும் பணத்தையும் நாடும் மனது...

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 09-05-2013 19:43:00

'தியானம் செய்யும் போதும், பூஜை செய்யும் போதும் மனம் குவியதில் சிரமம் ஏற்படுவது ஏன்? இது நம்மில் பலருக்கு தினசரி ஏற்படும் கேள்வியாகும் மாலை பொழுது கதிரவன் மேற்கிலிருந்து மஞ்சள் ஒளியால் கடற்கரை மணற்பரப்பை குளிப்பாட்டி கொண்டிருக்கிறான்.  சந்தன மரத்தில் கடைந்தெடுத்த பதுமை போல் அழகான மாதொருத்தி கடற்காற்றில் கூந்தலும் ஆடையும் வர்ணஜாலம் புரிய நடந்து வருகிறாள்.  கருங்கூந்தல் கற்றைகள் காற்றில்'

Read full article

நல்ல வேலையாள் அமைய பரிகாரம் !

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 08-05-2013 20:00:00

'குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் மும்பையில் ஆயில் கம்பெனி ஒன்றில் நல்ல வேலையில் இருக்கிறேன் கைநிறைய சம்பளமும் மற்றும் பல வசதிகளும் இருக்கிறது எவ்வளவு இருந்தாலும் எத்தனை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கினாலும் ஒருவரிடம் கைநீட்டி ஊதியமாக பெறுவது என்பது அடிமை சேவகமே என்பது என் எண்ணம். தெருவோரத்தில் தள்ளு வண்டியில் பாணிபூரி வியாபாரம் செய்பவன் கூட முதலாளி. நான் காரில் போனாலும் கூலிக்காரன்'

Read full article

புனித சின்னங்கள் அணிவது ஏன்?

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 06-05-2013 20:00:00

'இந்துமத வரலாறு கேள்வி பதில் 3     மதத்தின் புனித சின்னங்கள் என்று கூறப்படுகின்றவற்றை ஆலயங்களில் மட்டுமல்ல மனிதனின் உடம்பிலும் இட்டுக்கொள்ள வேண்டுமென்று இந்துமதம் கூறுவது ஏன்? அதாவது விபூதி, குங்குமம், திருமண் போன்றவைகளை ஒரு மனிதன் ஏன் அணிய வேண்டும்?                                                             துரைசாமி,'

Read full article

கட்சியை வளர்க்க ஜாதி தீ மூட்டு !

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 05-05-2013 20:05:00

'மருத்துவர் ராமதாஸ் கைது செய்யபட்டிருப்பதை ஒட்டி வடதமிழ் நாட்டில் பல பகுதிகளில் கலவரங்கள் நடந்துவருவது எதை காட்டுகிறது?    தமிழ்நாட்டு அரசியல் தொண்டர்கள் ஆரோக்கியமான அரசியல்பாதையை இன்னும் அறியாமலையே இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன. எனக்கு பிடித்தமான தலைவரை அரசாங்கம் கைது செய்கிறபோது எனது எதிர்ப்பை உண்ணா நோம்பு உள்ளிட்ட அறவழி போராட்டங்களின்'

Read full article

அதுவரை நாடு இருக்குமா?

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 03-05-2013 20:50:00

'ஆரோக்கியமாக வாழ்வது என்றால் சதா சர்வகாலமும் உடம்பை பற்றியும் நோய்களை பற்றியும் நினைத்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல அப்படி இருக்கவும் கூடாது. ஒவ்வொரு வினாடியும் எனக்கு நோய் வந்துவிடுமோ என்ற பயத்தோடும் எதிர்பார்ப்போடும் இருப்பதே ஒருவித நோய் அதற்காக எதைபற்றியும் கவலைபடாமல் கண்டதே காட்சி தின்பதே தீனி என்று வாழ்வதும் சரியான முறையல்ல ஒரு அறிவாளி மனிதன் அப்படியும் வாழ'

Read full article

எழுத்தாளராக முடியுமா ?

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 02-05-2013 21:15:00

'ஐயா எனக்கு இருபது வயதாகிறது இணையதளத்தில் பலருடைய எழுத்துக்களை படிக்கும் போதும் பல இலக்கியவாதிகளின் புத்தகங்களை வாசிக்கும் போதும் நாமும் அதை போல எழுத வேண்டும் என்ற ஆசை வருகிறது ஆனால் நம்மால் எழுத முடியுமா? எழுதினால் மற்றவர்கள் படிப்பார்களா? படித்து விட்டு பாராட்டவில்லை என்றாலும் திட்டாமலாவது இருப்பார்களா? என்று கூச்சமாக இருக்கிறது. நீங்கள் என் ஜாதகத்தை பார்த்து நான்'

Read full article

மரணத்தை கணிக்க முடியுமா ?

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 30-04-2013 20:43:00

'குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு ஜோதிடரை பார்த்தேன் அவர் என் ஜாதகத்தை பார்த்து விட்டு உனக்கு வாகனத்தில் கண்டம் இருக்கிறது விபத்தில் சிக்கிக்கொள்கிற வாய்ப்பு இருக்கிறது எனவே அதிகப்படியான பயணத்தை குறைத்துக்கொள் என்று சொன்னார். நான் செய்கின்ற வேலை உட்கார்ந்த இடத்தில் செய்ய முடியாது பல ஊர்களுக்கும் அலைந்து திரிந்தால் தான் நாலு காசு'

Read full article

நீங்களும் பிராமணன் ஆகலாம் !

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 28-04-2013 20:11:00

'இந்துமத வரலாறு கேள்வி பதில் 2    சுவாமிஜி நீங்கள் தொடர்ச்சியாக எழுதிவரும் இந்துமத வரலாற்று தொடரை தவறாமல் படித்து வருகிறேன் மிக கடினமான தத்துவ விளக்கங்களை கூட சுவாரஷ்யமான முறையில் எளிமையாக விளக்குகிறீர்கள் சிலர் மதம் மற்றும் தத்துவங்களை விளக்கும் போது படிப்பவர்கள் தங்களை புத்திசாலிகள் என்று நினைக்க வேண்டுமென கருதி கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி புரியாதவண்ணம் எழுதுவார்கள் நல்லவேளை'

Read full article

காதலியை காத்திருக்க சொல்லுங்கள் !

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 24-04-2013 20:19:00

'குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் ஒரு பெண்ணை பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வருகிறேன். அவளும் என்னை காதலிக்கிறாள் கல்லூரி வரையிலும் இருவரும் ஒன்றாகவே படித்தோம் அதன்பிறகு மேல்படிப்பிற்காக அவள் சென்று விட்டாள். என் குடும்ப சூழ்நிலை கட்டாயம் ஒரு வேலை தேடினால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில் அவளை தற்காலிகமாக பிரிந்தேன். இதுவரையில் நான்கு வருட'

Read full article

சகட தோஷ பரிகாரம்

Author : உஜிலா தேவி      Blog : உஜிலாதேவி      Date : 23-04-2013 20:00:00

'ஐயா எனக்கு ஐம்பது வயது பூர்த்தியாகிறது இதுவரை நான் வாழ்நாள் முழுவதுமே கஷ்டப்பட்டிருக்கிறேன் தோல்விகளை சந்தித்திருக்கிறேன் என்று மட்டுமே சொல்லலாம். அமைதியான முறையில் சிந்தித்து பார்த்தால் அற்ப விஷயங்களில் கூட நான் இன்பத்தை அனுபவித்ததில்லை என்று சொல்லலாம். இது ஒரு மனிதனின் வழக்கமான புலம்பல் அனைவருமே இப்படி தான் சொல்கிறார்கள் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் நான் கூறுவது'

Read full article

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


நான்காம் தமிழ் ஊடகம்(3)

சை. பைஜுர் ரஹ்மான்.(3)

Abu Sayyaf(3)

Bagawanjee KA(2)

வா.கோவிந்தராஜ்,(2)

ஜோதிடர் :R.ராவணன் .B.sc(2)

Avargal Unmaigal(2)

டெனால்டு ராபர்ட்(2)

வேடந்தாங்கல் - கருண்(2)

சி.பி.செந்தில்குமார்(2)

கவிதை வீதி... // சௌந்தர் //(2)

ஒசை(1)

Thenammai Lakshmanan(1)

கும்மாச்சி(1)

மோகன் குமார்(1)

ரிஷபன்(1)

Vel Tharma(1)

சீனி, சுப்பிரமணியன்(1)

மருதன்(1)

pichaikaaran s(1)

சின்னக்குட்டி(1)

மழைக்காகிதம்(1)

Chittoor Murugesan(1)

இராஜராஜேஸ்வரி(1)

eraeravi(1)

Suresh Subramanian(1)

T.V.ராதாகிருஷ்ணன்(1)

Ramaguru Radhakrishnan(1)

Ramanujam Solaimalai(1)

ஆயங்குடி மீடியா(1)

! ❤ பனித்துளி சங்கர் ❤ !(1)

SUREஷ்(பழனியிலிருந்து)(1)

துளசி கோபால்(1)

Rathna Peters(1)

Navas Khan(1)

SP.VR. SUBBAIYA(1)

உஜிலா தேவி(1)

The Chief Mentor(1)

News Center 2(1)

திண்டுக்கல் தனபாலன்(1)

கலாகுமரன்(1)

vathikuchi(1)

thamilselvi(1)

kshetrayatraa(1)

yarlpavanan(1)

kkumar V(1)

பார்வதி இராமச்சந்திரன்.(1)

Bala subramanian(1)

Sidharthan A(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com