அவர்களால் வளர்க்கப்பட்ட அந்த மிருகம்
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 12-05-2013 06:24:00
'அவர்கள் மிருகங்களை உற்பத்திசெய்யும் கூடாரங்களைசெவ்வனே நடத்துகிறார்கள்அவர்களால் வளர்க்கப்பட்ட அந்த மிருகம்அவள்சிறுமியாய் இருக்கும் பொழுதுசோற்று பருக்கைக்கு கணக்கு எழுதியதுஅவள்பருவம் எய்தியவுடன் தந்தமை உடை துறந்துஎஜமானருடை அணிந்ததுவிலா எலும்பும்வயிற்றுப் பகுதியும்கன்னங்களும்நாளும் சிவக்கத் தவறியதேயில்லைஇளமையை முதலீடாக்க பாடம் நடத்திய அதன் பேராண்மை மிக்க உதடுகள்எண்ணிக்கையைத் தவிர வேறெதுவும் உச்சரித்ததில்லைஉறக்கத்தை கணவுகளில் மட்டும் வருமாறுஉத்தரவிட்டாள்விழித்திருக்கும் வேளைகளில்உலக வரை(...)'
Read full article
தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் விதிகள் - பேட்டி
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 14-04-2013 05:42:00
'1. வன்முறை நிறைந்த சமூக உருவாக்கத்தில் அல்லது பெண்கள் அனுகமுடியாத ஒரு சமூக உருவாக்கத்தில் தந்தை தலைமையிலான குடும்ப அமைப்பின் பங்கு எத்தகையது? உங்களின் கருத்து என்ன? பெண்களின் உரிமைகளையும், அதிகாரத்தையும் பிடுங்கியே தந்தை தலைமையிலான (ஆண் தலைமை) குடும்ப அமைப்பு பரிணமித்தது. பண்டைய காலத்தில் பெண்களே குடும்பம் மற்றும் இனக்குழுவின் தலைவர்களாக இருந்துள்ளனர். சேகரித்த உணவு, குழந்தைகள், சொத்து இவற்றின் மீது உரிமை கொண்டிருந்தனர். கரு-உருவாக்கத்தில் தங்களுக்கும் பங்குண்டு என்று ஆண்கள் அ(...)'
Read full article
மாற்று சினிமா எனும் ஒளியியல் மாயை - கொற்றவை
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 10-04-2013 16:26:00
'’மாற்று’ எனும் இந்தச் சொல் மிகவும் கவர்ச்சிகரமானது, போதையூட்டக் கூடியது. அது நேரடியாக எதிர்மறை எனும் பொருள் மட்டுமல்லாது, அறிவுஜீவித்தனம், மேதாவித்தனம், சமூக அக்கறை, பொறுப்புணர்வு ஆகிய குறியீடுகளை தன்னளவில் சுமந்து கொண்டிருக்கிறது. அல்லது அவ்வாறு நிலைபெற்றுவிட்டது எனலாம். மாற்று எனும் இந்தச் சொல் திரைப்படங்களில் எவ்வகையான பிரதிபலிப்புகளைக் கொண்டிருக்கிறது என்பதோடு அதன் சித்தரிப்பு மற்றும் புரிதல்களை உரையாடலுக்குட்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கம். அதேவேளை அடூர் கோபாலக்ருஷ்ணன், ஜான் (...)'
Read full article
அகிலாவுக்கு ஆதரவு, சன் நிறுவனத்திற்கு கண்டனம்
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 28-03-2013 16:12:00
'*பெண் ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்தி*வணக்கம்!பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை பொதுவாக வெளியில் சொல்ல அச்சப்படும் சூழல்நிலவும் நிலையில் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவர்கள் குறித்துபுகார்கள் அளிக்கப்படும்போது புகார் அளிப்பவரையே குற்றவாளியாக மாற்றிவிடும்விநோதம் இங்கே நிகழ்கிறது. புகார் அளிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்புஇல்லை. அண்மையில் அப்படி புகார் அளித்து தனது மேலதிகாரியின் கைதுக்கு காரணமான சன் டிவி செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக அ(...)'
Read full article
Human Interest Story about me and MASES in JFW
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 09-03-2013 14:38:00
'Human Interest Story about me and MASES in JFWFeminism, Articles, News Room, பெண்கள் தினம், Gender Issues, Women's Rights March 4, 2013Leave a comment http://masessaynotosexism.wordpress.com/2013/03/04/1159/'
Read full article
Che Guevera works - copy right issue - a letter
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 06-03-2013 16:45:00
'To Ocean Books, AustraliaWe are a group of writers, civil rights activists and left-leaning publishers from the city of Chennaiand other parts of TamilNadu, India. We were shocked to find an advertisement that appeared recently in the weekly pull-out of a right-leaning Tamil daily, Dinamani (March 3, 2013). The advertisement has been taken out by a conservative Tamil publishing house, “Kannadasan Pathippagam’ based in Chennai, and relates to the sole right it claims to (...)'
Read full article
சே கெவாரா காப்புரிமை பிரச்சனை - ஒரு கடிதம்
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 06-03-2013 16:42:00
'ஓஷன் பதிப்பகம், ஆஸ்திரேலியாநாங்கள் இந்தியாவில் உள்ள சென்னை நகரம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதியைச் சேர்ந்த குடி உரிமை செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், இடது சாரி பதிப்பகத்தார் குழு. சமீபத்தில் வலது-சாரி நாளிதழான தினமணியின் வாரமலரில் ஒரு விளம்பரத்தைக் கண்டு (மார்ச் 3, 2013) அதிர்ச்சியடைந்தோம். சென்னையைச் சேர்ந்த பழமைவாய்ந்த தமிழ் பதிப்பகமான “கண்ணதாசன் பதிப்பகம்” அவ்விளம்பரத்தை பிரசுரித்திருந்தது. பின்வரும் படைப்புகளின் மொழிபெயர்ப்புக்கு அது காப்புரிமை கோருகிறது:1. மோட்டார் சைக்(...)'
Read full article
ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம் - பொங்குதமிழ் இணையதளத்தில்...
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 20-02-2013 15:57:00
'ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்சந்திப்பு: அரவிந்தன், எஸ்.கோபாலகிருஷ்ணன்பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து நிர்மலா கொற்றவையுடன் ஓர் உரையாடல்நிர்மலா கொற்றவை. பெண் விடுதலைக்காகவும் ஆண் - பெண் சமத்துவத்துக்காகவும் பேச்சு, எழுத்து மற்றும் களப்பணி மூலம் போராடுபவர். தன்னை ஒரு மார்க்ஸிய சோஷலிசப் பெண்ணியவாதி என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். பெண்ணியத்தை உள்ளடக்கியதுதான் மார்க்ஸியம் என்கிறார்.மார்க்ஸியப் பெண் விடுதலை சிந்தனைகளை மையப்படுத்தும் கட்டுரைகளைத் (...)'
Read full article
"எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 10-02-2013 07:35:00
'"எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குருby பூங்குழலி Poonkuzhali on Saturday, February 9, 2013 at 7:47pm ·அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...சிறிய சிறிய(...)'
Read full article
பாம்புகள், கணவன்மார்கள், ஆஷாலொதா மற்றும் நாங்கள்
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 26-01-2013 11:10:00
'பாம்புகள், கணவன்மார்கள், ஆஷாலொதா மற்றும் நாங்கள்- ஷாஹீன் அக்தர்தமிழில் - கொற்றவைபாம்புகள் பற்றிய பயத்திலிருந்தும், கணவன்மார்களின் குரல்வளைப்பிடியிலிருந்தும் எங்களை மீட்டெடுக்க நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கையில் எங்கள் வாழ்வில் ஆஷோலோட்டாவின் வருகை நேர்ந்தது. எங்கள் கணவன்மார்கள் எங்களுக்கு உறுதி அளிக்கிறார்கள். யார் தான் பாம்புகளைக் கண்டு பயம் கொள்வதில்லை? அவர்கள் சொல்கிறார்கள், “ஏன் பாம்புகளைக் கண்டு பயம்கொள்கிறீர்கள்? நாங்கள் இருக்கிறோம்!”அவர்களுடைய சொற்கள் எங்களுக்கு சிரிப்பை&n(...)'
Read full article
பெண்களுக்கெதிரான வன்முறை குறித்து உரையாடல்
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 19-01-2013 15:55:00
'http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=3&contentid=875a4b56-d2c0-45b5-80ea-1f0112df57ff - ஆண்களை உள்ளடக்கிய தீர்வுதான் உண்மையிலேயே சாத்தியம்.'
Read full article
Human Emancipation – Speech delivered in Socio Fest – Liberate’12, Loyola College on 14.12.12
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 14-12-2012 14:18:00
'Women’s liberation and Justice for laborers is Human Emancipation to me. To understand how and why this is important one needs liberation of mind. Liberating ourselves from all ideologies that has been injected in our minds over all these years is the primary need.How do we liberate our minds and work towards Human Liberation? Our mind is nothing but a medium that has been tuned for ‘others’ – by others here I mean identity. Identity for what? ‘power’, ‘fame’ and ‘money’. Inorder to(...)'
Read full article
ஒலிக்காத இளவேனில் – கவிதை நூல் அறிமுகம்.
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 11-12-2012 14:20:00
'இதயம் ஒரு துப்பாக்கிக் குண்டுக்காக ஏங்குகிறதுதொண்டையோ ஒரு கத்திக்காக ஏங்குகிறதுஆன்மாவோ பனிச்சுவர்களிடையே நடுங்குகிறதுஅது ஒருபோதும் பனியிலிருந்து தப்ப முடியாது.;- ;ம்யாக்கோவ்ஸ்கிபனியை இங்கு கொலைக்களமாக ம்யாக்கோவ்ஸ்கி ஏன் விரித்தான். தற்சாவும் விருப்பதிற்கிணங்காத முறையில் நிகழும்போது கவிக்கு சொல்ல இறுதியாக என்ன வார்த்தைகள் மிஞ்சும், கவியின் இறுதியுணர்ச்சி எதைச் சொல்லும். கையகல இருப்புகளுக்காகவா இத்தனை அழித்தொழிப்பு. இங்கு உண்மையில் கவிதைகளுக்கு என்ன இடம் (...)'
Read full article
பெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெஸ்
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 03-12-2012 04:18:00
'நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்களில் நடந்திருக்கும் ஆதிக்க வெறியாட்டத்தில் சாதிப் பிரச்சனை இருக்கிற்தா – இருக்கிறது; வர்க்கப் பிரச்சனை இருக்கிறதா – இருக்கிரது; இவைகளோடு மற்றுமொரு முக்கியப் பிரச்சனை ஒன்றிருக்கிறது – அதுதான் பெண் உரிமை பிரச்சனை. (The question of women’s rights). நிலப்பிரபுத்துவ அமைப்பானது உழைப்பைச் சுரண்ட அடிமைக் கட்டமைப்புகளை உருவாக்கியது, சத்ரிய பார்ப்பனியக் கூட்டு அதை மனுதர்மச் சட்டமாக்கியது. அந்த சட்டங்களைப் பெண்ணின் கருப்பையில் திணித்தது. சாதிய பற்ற(...)'
Read full article
ஆர்பாட்ட தேதி அறிவிப்பு
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 22-11-2012 08:39:00
'தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்:தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் நடத்தும் ஆர்பாட்டம்:நாள்: நவம்பர் 30,2012இடம்: மெமோரியல் ஹால்நேரம்: மாலை 4 முதல் 6 மணிஅனைத்து உழைக்கும் மக்களே! சாதி மறுப்பாளர்களே! சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணி திரள்வோம்.'
Read full article
Modern Era Male Dominance – in CMPA
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 22-11-2012 08:28:00
'Page:9Universal dominance of men in complex societies forces us to speak for empowering women. Till the end of nineteenth century, women have never occupied a position of higher status or greater political power than men in any society, anywhere, anytime. And, all the religious and mythological systems contain fictions to explain and justify the gender bias. Male domination has always been inherently social and it has not depended on individual characteristics! In India, The Indecen(...)'
Read full article
தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 20-11-2012 16:38:00
'saek/TN/02/2012தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு எதிராக அணிதிரள்வோம் !* தமிழக அரசே!நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான சாதி வெறியர்களின் சொத்துக்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கு.இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும், சாதி வெறியைத் தூண்டும் பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை, மூவேந்தர் முன்னேற்றக் க(...)'
Read full article
"ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்"
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 19-11-2012 15:27:00
'"ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்" என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஒன்றை சேவ்தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் நடத்தியது.17-11-2012 இலயோலா கல்லூரியில் நடந்த இக்கூட்டத்தில் FACEBOOK பதிவுகள் தொடர்பான கருத்துரையை நிகழ்த்தினார் நிர்மலா கொற்றவை.ஒளிப்பதிவு: பிரபாகரன் அழகர்சாமி'
Read full article
பெண்களும் சுற்றுலாவும் – ஒரு பெண்ணியப் பார்வை.
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 15-11-2012 15:36:00
'பெண்களுக்கு வாளைக் காட்டிலும் பேனாஒரு முக்கிய அனுகூலத்தைக் கொண்டதாயிருக்கிறது. - ரோஸ்லிண்ட் மைல்ஸ்சுற்றுலா என்பது மனதிற்கு மகிழ்வைத் தரக்கூடிய ஒன்று, குடும்பத்தோடு நண்பர(...)'
Read full article
வீட்டுப் பராமரிப்பு செய்யும் மனைவிகளுக்குச் சம்பளம்
Author
: கொற்றவை
Blog
: சாவின் உதடுகள்
Date
: 15-11-2012 15:29:00
'வீட்டுப் பராமரிப்பு செய்யும் மனைவிகளுக்குச் சம்பளம் கருத்துரைரங்கநாயக்கம்மாதமிழாக்கம் – கொற்றவைமனிவிகளுக்குச் சம்பளம் அல்லது வெகுமானம்! ஏனென்றால் அவர்கள் வீட்டு வேலை செய்கிறார்கள்! பெண்களை நிரந்தரமாக வீட்டு வேலை செய்யப் பணிக்கப்பட்டவர்கள் என்று முடிவுகட்ட நினைக்கிறதா அரசாங்கம்? இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வைக் காணும் முன் நாம் நம்மைச் சிலக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கு சம்பளம் கொடுக்க கடமைப்பட்டவரானால், மனைவியும் கணவனுக்குச் சம்பளம் கொடுக்கலாமா? ‘கணவன்ம(...)'
Read full article