Skip Navigation Links


ஹிஹி...

Commenter:ஸ்கூல் பையன்    Blog : Avargal Unmaigal      Article: ரூபாய் 4,500 பரிசுப் போட்டி! நீங்களும் வெல்லலாம் மிக எளிதாக!      Commented Date: 21-05-2013 21:19:11

ஹிஹி...


அய் இது நல்லாயிருக்கே

Commenter:ஜோதிஜி திருப்பூர்    Blog : Avargal Unmaigal      Article: ரூபாய் 4,500 பரிசுப் போட்டி! நீங்களும் வெல்லலாம் மிக எளிதாக!      Commented Date: 21-05-2013 21:28:24

அய் இது நல்லாயிருக்கே


I believe logically, it is an offense to make fals...

Commenter:Packirisamy N    Blog : நினைத்துப்பார்க்கிறேன்      Article: வாடிக்கையாளர்களும் நானும் 48      Commented Date: 21-05-2013 18:48:45

I believe logically, it is an offense to make false complaint. One can be prosecuted for that. But I agree that, it is no point to proceed further. At least you could have asked him to bear the expenses the bank incurred in the process.


‘சரவண பவ’ என்னும் திருமந்திரத்திற்குப் பின்னே இத்த...

Commenter:பால கணேஷ்    Blog : மணிராஜ்      Article: வைகாசி விசாகப் புனித நாள்..!      Commented Date: 21-05-2013 21:13:13

‘சரவண பவ’ என்னும் திருமந்திரத்திற்குப் பின்னே இத்தனை பொருள் இருக்கிறதா? புதிய விஷயங்கள் அறிந்தேன். வைகாசி விசாகத்தின் சிறப்பையும் உணரத் தந்தீர்கள். மிக்க நன்றிங்க!


One small correction please. "Naalaikku Paad...

Commenter:Govindaswamy Nagarajan    Blog : என்.கணேசன்      Article: மேன்மையான யோக நிலை!      Commented Date: 21-05-2013 16:51:51

One small correction please. "Naalaikku Paadu, Narayanan Paadu". Bhagwan Narayanan will take care of our needs what we need tomorrow, after we surrendered to Him.


Beautiful flowers!

Commenter:Mahi    Blog : முத்துச்சரம்      Article: ‘மலரே.. முகம் காட்டு..’ - பன்னீரில் நனைந்த பூக்கள் - படங்கள் 22 - கபினி (பாகம் 3)      Commented Date: 21-05-2013 18:07:10

Beautiful flowers!


ஐடியா சூப்பரப்பு.... பரிசுப் போட்டிய என்னமா நடத்தி...

Commenter:பால கணேஷ்    Blog : Avargal Unmaigal      Article: ரூபாய் 4,500 பரிசுப் போட்டி! நீங்களும் வெல்லலாம் மிக எளிதாக!      Commented Date: 21-05-2013 20:44:13

ஐடியா சூப்பரப்பு.... பரிசுப் போட்டிய என்னமா நடத்திப்புட்டீக...! குமுதம் ஆறு வித்தியாசங்கள் என் மாணவப் பருவத்தின் சுவாரஸ்யங்களில் ஒன்று. இன்றைய குமுதத்தை நான் படிப்பதில்லை.


ஆம் ! என்னாலும் பார்க்க இயலவில்லை. உண்மையாக இருக்க...

Commenter:இக்பால் செல்வன்    Blog : கோடங்கி      Article: மதங்களின் ஏமாற்று வேலைகளைக் வெளிக் காட்டும் இந்தியத் திரைப்படம்      Commented Date: 21-05-2013 20:38:16

ஆம் ! என்னாலும் பார்க்க இயலவில்லை. உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது கண்டித்தக்கத்தொரு செயலாகும்.. !!! :(


விளையாட்டில் சூதாட்டம் - ஆயிரக்கணக்கான வருடங்களுக்...

Commenter:அப்பாதுரை    Blog : kashyapan      Article:      Commented Date: 21-05-2013 20:49:11

விளையாட்டில் சூதாட்டம் - ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் இந்தியாவில் துரியோதனன் சபையில்
ஆரம்பம்.


இப்படி ஒரு வழி இருக்கிறதா? அசருத்தீன் காங்கிரசுக்க...

Commenter:அப்பாதுரை    Blog : kashyapan      Article:      Commented Date: 21-05-2013 20:50:12

இப்படி ஒரு வழி இருக்கிறதா? அசருத்தீன் காங்கிரசுக்குப் பணம் கொடுத்தாரா வாங்கினாரா?


முயற்சிக்கிறேன் நண்பா.

Commenter:kaliaperumal Kali    Blog : என் ராஜபாட்டை      Article: இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .      Commented Date: 21-05-2013 20:01:52

முயற்சிக்கிறேன் நண்பா.


அப்பாடா... Unga Comment paatha thiruppthi.. சே திர...

Commenter:CrazyBugger    Blog : மெட்ராஸ்பவன்      Article: ஃபோரம் விஜயா மால் - உணவகங்கள்      Commented Date: 21-05-2013 20:08:06

அப்பாடா... Unga Comment paatha thiruppthi.. சே திருப்தி...!


எதைப் பற்றியும் கவலைப்படாத காலம்..கொடி ஆப்பிள் தெர...

Commenter:kaliaperumalpuducherry    Blog : எங்கள் Blog      Article: துள்ளித் திரிந்ததொரு காலம்      Commented Date: 21-05-2013 19:54:27

எதைப் பற்றியும் கவலைப்படாத காலம்..கொடி ஆப்பிள் தெரியுமா?


நிறைவின் விளக்கம்.

Commenter:அப்பாதுரை    Blog : ரிஷபன்      Article: வாழ்க்கை      Commented Date: 21-05-2013 19:33:05

நிறைவின் விளக்கம்.


வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திருமதி கீதா...

Commenter:Packirisamy N    Blog : ஊக்கமது கைவிடேல்      Article: பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 6 : பகுதி - 2      Commented Date: 21-05-2013 19:00:09

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி திருமதி கீதா சாம்பசிவம்.

ஆம். அனைத்து மதங்களுமே நல்லவைகளை போதிக்கவே தோன்றியிருக்க வேண்டும். ஆனால் மதங்கள் அரசியலிலும் ஈடுபட விழைந்ததால், அமைதிக்குப் பதில் பிரச்சனைகள் அதிகரித்துவிட்டன என்று நினைக்கிறேன்.


அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்


ம்ஹும். . . சால்ஜாப்பு, நொண்டிசாக்கு செல்லுபடி ஆகா...

Commenter:Packirisamy N    Blog : ஊக்கமது கைவிடேல்      Article: பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 6 : பகுதி - 2      Commented Date: 21-05-2013 19:04:21

ம்ஹும். . . சால்ஜாப்பு, நொண்டிசாக்கு செல்லுபடி ஆகாது.

Just Kidding. வரும் பதிவில் முந்துங்களேன்.

அன்புடன்
பக்கிரிசாமி நீலகண்டம்


நன்றி. உங்கள் பதிவை வார இறுதியில் பார்க்கிறேன். பா...

Commenter:Packirisamy N    Blog : ஊக்கமது கைவிடேல்      Article: பிறவி மர்மங்கள்: அத்தியாயம் 6      Commented Date: 21-05-2013 19:31:43

நன்றி. உங்கள் பதிவை வார இறுதியில் பார்க்கிறேன். பார்த்ததும் என் கருத்துக்களை தெரிவிக்கிறேன்.

நம்புவது கடினம்தான் ஐயா!

அந்த டாக்டருடைய முளை 97% பழுதடைந்துவிட்டது. அவருடைய life support-ஐ எடுத்துவிட இருந்த நிலையில் திடீரென்று உயிர் பிழைத்தும், அந்த பழுதான மூளை இயங்கியதுதான் வியப்பு.

இளம் வயதில் கீழ்க்கண்ட விளையாட்டு விளையாடியதுண்டு. அது எப்படி mind reading செய்கிறதென்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை. ஆனால் அது சரியாக mind reading செய்கிறதென்று நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். வாழ்க்கையில் சில புதிர்கள் புதிர்களாகவே இருப்பதில்தான் சுவாரசியம் அதிகம்.

http://splashbitsnr.wordpress.com/2012/06/14/calling-holy-spirit-and-asking-the-future/


கிளி மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ஊருக்கே புத்தி சொ...

Commenter:MANO நாஞ்சில் மனோ    Blog : நாஞ்சில் மனோ      Article: பதிவரிடம் மிதி வாங்கிய பிரபல பதிவர்கள்...!      Commented Date: 21-05-2013 18:17:46

கிளி மேட்டர் அண்ணிக்கு தெரியுமா? ஊருக்கே புத்தி சொல்ற நாட்டாமை இப்படி செய்யலாமுங்களா!? தங்கச்சி இருக்கேன் அருவாளை தூக்க :-)//

அருவா தூக்கும் தங்கச்சிங்க இருக்குறப்போ....அண்ணனுக்கு எப்பிடி தைரியம் வரும் பிள்ள...?

கிளி'ன்னு சொன்னது அண்ணனின் அர்த்தம் வேறேன்னுன்னு இன்னுமா புரியல? பிச்சிபுடுவேன் ஆமா....


வவ்வால்!ஏற்கனவே பின்னூட்டத்தில் ஏழுமலை தாண்டுகிறேன...

Commenter:ராஜ நடராஜன்    Blog : பார்வையில்      Article: வீண் போன சீமான்!      Commented Date: 21-05-2013 16:13:13

வவ்வால்!ஏற்கனவே பின்னூட்டத்தில் ஏழுமலை தாண்டுகிறேன் என்று காய்ச்சியிருந்தீர்கள்.இப்படி கதை வளாவினால் இன்னுமொரு முறை மாட்டும் பாக்கியம் அடியேனுக்கு கிடைக்குமென நம்புகிறேன்.

வியாசன் சரி!அதென்ன ஜென் குரு பின்னலாடை நிபுணரையும் வம்புக்கு இழுக்குறீங்க!ராஜபக்சேவுக்கு ஜே போடவான்னு எதிர்க்கேள்வி போடுறார்.சாது மிரண்டால் வவ்வால் தாங்காது.சொல்லிப்புட்டேன்.

சகோதர சண்டையில்தான் பட்டாசு நமுத்துடுச்சுன்னு கலைஞர் சொல்றார்.நீங்களோ ஜாதியும்,மதமும்தான் காரணம் என்கிறீர்கள்.ஜாதியும்,மதமும் தோல்வியின் ஒரு கூறுதான் என்றாலும் அதுவே முழு முதல் காரணமாகி விட முடியாது.யாரையும் நண்பனாக சேர்த்துக்கொள்ளாதது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.அதனால்தான் நண்பர்களை சேர்க்கிறேன் என யாசின் மாலிக்கை கூட்டி வந்தாரோ:)

இதுல இன்னொரு ஜோக் என்னன்னா நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பூபண்ணாவோ கோபண்ணாவோ என்ற காங்கிரஸ் பிரச்சார பீரங்கி யாசின் மாலிக்குக்கு பதிலா பருக் அப்துல்லாவையோ ஒமர் அப்துல்லாவையோ ஏன் கூட்டி வரவில்லையென்றாரே பார்க்கலாம்:)

காஷ்மீர் பிரச்சினையின் இன்னுமொரு மையம் பருக் அப்துல்லா என்பது தெரியாமல் இருக்கலாம்.பருக் அப்துல்லாவின் அப்பா ஷேக் அப்துல்லாவை இந்திரா காந்தி ஊட்டியில் வீட்டு சிறை வைத்த வரலாறு தெரியாத அசட்டு காங்கிரஸ்காரராக இருக்கிறாரே:)




//வவ்வால் சீமான் குறித்து சீறுவது எனக்கு உடன்பாடே....

Commenter:viyasan    Blog : பார்வையில்      Article: வீண் போன சீமான்!      Commented Date: 21-05-2013 16:39:17

//வவ்வால் சீமான் குறித்து சீறுவது எனக்கு உடன்பாடே.//

சீமான் ஒரு அர‌சிய‌ல்வாதி அவ‌ரது செய‌ல்க‌ளை விம‌ர்ச‌ன‌ம் செய்வ‌தில் என‌க்கும் உட‌ன்பாடே.ஆனால் இது தான் ச‌ந்த‌ர்ப்ப‌ம் என்று நினைத்து சும்மா த‌ர்மஅடி கொடுக்கிறார்க‌ள் வவ்வால் போன்ற‌வ‌ர்க‌ள். அதில் என‌க்கு உட‌ன்பாடு கிடையாது. :-)


அட..! வைபர் வைத்திருந்தாலும் இவ்வளவு பயன் இருக்கி...

Commenter:காட்டான்    Blog : !♔ மதியோடை ♔!      Article: உலக மூலைகளில் உள்ள கைப்பேசிகளில் இருந்தும் கணணிக்கு அழைப்பெடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட அப்ளிகேசன்      Commented Date: 21-05-2013 16:45:10

அட..!
வைபர் வைத்திருந்தாலும் இவ்வளவு பயன் இருக்கின்றது என்பது தெரிந்திருக்கவில்லை.


அட எனக்கும் நாஞ்சில் மனோகரன் தகவல் புதிது மனோ.

Commenter:காட்டான்    Blog : நாஞ்சில் மனோ      Article: பதிவரிடம் மிதி வாங்கிய பிரபல பதிவர்கள்...!      Commented Date: 21-05-2013 16:56:52

அட எனக்கும் நாஞ்சில் மனோகரன் தகவல் புதிது மனோ.


சிந்தாமணி கண்ணீர் சிந்த வைச்சிருப்பாள்,நல்ல காலம் ...

Commenter:காட்டான்    Blog : தோத்தவன்டா      Article: தண்ணீர் லாரி சாலையில் தேடி      Commented Date: 21-05-2013 16:36:05

சிந்தாமணி கண்ணீர் சிந்த வைச்சிருப்பாள்,நல்ல காலம் தப்பீச்சிங்க.!! :-)


nice comedy....

Commenter:suhail    Blog : Avargal Unmaigal      Article: இந்துக்களின் கோவிலை மாற்றி அமைத்து கட்டபட்டதுதா தாஜ்மஹால்?      Commented Date: 21-05-2013 15:15:11

nice comedy....


தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி “உ...

Commenter:அருணா செல்வம்    Blog : -அருணா செல்வம்-      Article: இன்றோ எல்லாம் மாறியாச்சி!!      Commented Date: 21-05-2013 16:01:33

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

(உங்களின் வலை துள்ளுகிறது. கொஞ்சம் பாருங்கள்.)


தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோ...

Commenter:அருணா செல்வம்    Blog : -அருணா செல்வம்-      Article: இன்றோ எல்லாம் மாறியாச்சி!!      Commented Date: 21-05-2013 16:02:05

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.


தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தன...

Commenter:அருணா செல்வம்    Blog : -அருணா செல்வம்-      Article: இன்றோ எல்லாம் மாறியாச்சி!!      Commented Date: 21-05-2013 16:02:30

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.


தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் ...

Commenter:அருணா செல்வம்    Blog : -அருணா செல்வம்-      Article: இன்றோ எல்லாம் மாறியாச்சி!!      Commented Date: 21-05-2013 16:03:17

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மகி அண்ணா.


நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான் கவியாழி ஐ...

Commenter:அருணா செல்வம்    Blog : -அருணா செல்வம்-      Article: இன்றோ எல்லாம் மாறியாச்சி!!      Commented Date: 21-05-2013 16:04:17

நீங்கள் சொல்வதும் ஒரு வகையில்
உண்மைதான் கவியாழி ஐயா.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.


ஜோதிஜி!இப்ப உங்க பக்கம் வந்துடலாம்.நீங்க பட்டும் ப...

Commenter:ராஜ நடராஜன்    Blog : பார்வையில்      Article: வீண் போன சீமான்!      Commented Date: 21-05-2013 15:56:47

ஜோதிஜி!இப்ப உங்க பக்கம் வந்துடலாம்.நீங்க பட்டும் படாமல் சொன்னதுக்கு சீமானின் தளபதி பட்டம் வேற கொடுத்திட்டாரே!ஓடிப் போங்க இல்லைன்னா நாம் தமிழர் கட்சி கொள்கைப் பரப்பு செயலாளரே பின்னலாடை அதிபர்தான்னு ஜெயலலிதாகிட்ட போட்டுக் கொடுத்துடப் போறார்:)

வாய்ச்சண்டைக்கு ஆள் கிடைக்காம அசின் நாயகன் வரப்பு மேலே நின்னுகிட்டு பேசுறார்.கண்டுக்காதீங்க:)உங்கள் தொடர் ஈழக் கருத்துக்கள் உங்களை எப்பொழுதும் முன்னிறுத்தும்.

ஜோதிஜி!முன்பு டைம்ஸ் பத்திரிகையில் தலை சிறந்த மனிதர் ராஜபக்சேதான் என்ற முதலிடத்தில் நின்ற சூதாட்டத்தை உங்க சகலபாடி தெகா போன்றவர்கள் உடைத்தெறிந்தார்கள்.காலம் கடத்தி விட்டால் தமிழனின் ஞாபக மறதி வியாதியை வைத்துக்கொண்டு சரித்திரத்தில் இடம் பெறவும் நோபல் பரிசு வாங்க கூட முயற்சி செய்வார் ராஜபக்சே.அதற்கான முன்னோட்டம்தான் நவம்பரில் வரும் காமன்வெல்த மாநாட்டு அங்கீகாரம்.

இந்த இடத்தில் பின்னூட்டத்தில் ஒரு ட்விஸ்ட் வச்சுட்டு நேரா பாகிஸ்தான் போயிடலாம்.முன்பு விடாக்கண்டன் கொடாக்கண்டன் மாதிரி நவாஸ் செரிப் முஷ்ரபை முடிச்சுடலாம்ன்னு கணக்குப் போட முஷ்ரபோ நவாப் செரிப்புக்கே அகதி விசா வாங்கி சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வச்சுட்டார்.ராணுவ ஆட்சி,கார்கில் போர்,பின்பு சமாதானம் பேசுறேன் பேர்வழின்னு வாஜ்பாய்க்கு கைகொடுக்க தொலைக்காட்சி கேமிராக்கள் பளபளக்க கொடுத்த போஸ் போதெல்லாம் முஷ்ரப் மீதான எனது கடுப்புக்கு அளவே இல்லை.இந்தாளு புட்டுக்குவான்னு பார்த்தால் பெனாசிர் புட்டோ கதையை முடிச்சிட்டாரு.இது பிளாஷ் பேக்.இப்ப தற்போதைய பாகிஸ்தான் அரசியலுக்கு வருவோம்.நம்மூர்ல ஒரு ஆளு தேர்தல்ல கொட்டு வாங்கினாலே அனுதாப ஓட்டு விழுது.ஆனால் இம்ரான் கான் மேடையிலிருந்து விழுந்து ஆஸ்பத்திரியில் படுத்தும் அந்தாளுக்கு ஓட்டு போடாம நவாஸ் செரிப்பை ஜெயிக்க வச்சிட்டாங்க.நம்மூர் அரசில் பண பட்டுவாடா மாதிரி நவாஸ் செரிப்பும் பைசா புள்ளியென்பதால் பணமும் விளையாடும் சாத்தியமிருக்கலாம்.

கார்கில் காலத்து முஷ்ரபின் கடுப்புக்கான தண்டனை இப்பொழுதுதான் வரலாறு மீண்டும் திரும்புகிறதென நவாஸ் செரிப்பிடம் வங்குல மாட்டுன எலி மாதிரி முஷ்ரப் மாட்டிக்கொண்டார்.

எனவே பின்னூட்ட நீதியென்னவென்றால் ராஜபக்சே இப்பொழுது சிம்மாசன சுகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் வங்குல மாட்டுன எலி மாதிரி மாட்டிக்கொள்வதை விரும்புகிறேன்.அது எப்ப நடக்கும்ன்னுதான் தெரியல.

ஒருவேளை எஸ்.ராவின் கதை வசனம் மாதிரி ராஜபக்சே இரண்டாம் காந்தியென பெயர் வாங்கிடுவாரோ என்ற அச்சமும் ஒரு பக்கம் இல்லாமலில்லை.


'சத்யம்' வர காத்துக்கொண்டிருக்கிறேன்

Commenter:ரூபக் ராம்    Blog : மெட்ராஸ்பவன்      Article: பெரு'மால்' பெருமை - ஃபோரம் விஜயா      Commented Date: 21-05-2013 15:26:03

'சத்யம்' வர காத்துக்கொண்டிருக்கிறேன்


வவ்வால்!மேலேயிருந்து தொடரலாமென்றால் உங்களுக்கும் வ...

Commenter:ராஜ நடராஜன்    Blog : பார்வையில்      Article: வீண் போன சீமான்!      Commented Date: 21-05-2013 15:17:54

வவ்வால்!மேலேயிருந்து தொடரலாமென்றால் உங்களுக்கும் வியாசனுக்குமான உங்க கடை விட்ட குறை தொட்ட குறை விவாதம் இங்கே துவங்கும் போல இருக்குதே!

வியாசன்!என்ன பண்றது ப.ம.க குடும்ப அரசியல் மற்றும் இங்குமங்கும் புரையோடிக்கிடக்கும் சாதியம் காரணமாக உங்ககிட்ட வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதென்றாலும் மதம் ஒரு பக்கம் அதற்கு நிகரான பெரியாரின் திராவிட சிந்தனைகளும் தமிழகத்தில் குறைந்த பாடில்லை.வாக் த டாக் என்.டி.டி.வி குப்தா ஒரு முறை காஞ்சிபுரம் பற்றி சொல்லும் போது காஞ்சி மடம் ஒரு புறமும் இன்னொரு பக்கம் அண்ணா,பெரியார் சிலைகள் இருப்பதை குறிப்பிட்டார்.தமிழகத்தில் பழனிக்கு மொட்டை போட்டு காவடி தூக்கினால் ஈழ சகோதரர்கள் முதுகில் கொக்கியை மாட்டிகிட்டு தேர் இழுக்கிறார்கள்:)

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் கலாச்சார விழுதுகளை கோயில்களாக வளர்க்கிறார்கள் என்ற பார்வை ஒரு புறமிருந்தாலும் கோயில் உண்டியலை ஈழப்போராட்டத்துக்கும் முக்கியமாக நிலம் வாழ் சகோதரர்களுக்கும் தாரை வார்ப்பது இன்னும் பலனுடையதாக இருக்கும்.

வெற்றி மட்டுமே வரலாற்றை தீர்மானிக்கிறது.எனவே பிரபாகரன் குறித்தோ முள்ளிவாய்க்கால் துயரங்கள் குறித்தோ எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாம்.

வவ்வால் சீமான் குறித்து சீறுவது எனக்கு உடன்பாடே.Seeman has lost his credibility by inviting yasin malik to Tamilnadu.


வியாசன்!திருமாவளவன் பற்றி குறிப்பிட மறந்து விட்டேன...

Commenter:ராஜ நடராஜன்    Blog : பார்வையில்      Article: வீண் போன சீமான்!      Commented Date: 21-05-2013 15:29:18

வியாசன்!திருமாவளவன் பற்றி குறிப்பிட மறந்து விட்டேன்.அதற்கு முன் வவ்வாலை பஞ்சாயத்து என்று மட்டும் குறிப்பிட்டதற்கு நன்றி:)

முள்ளிவாய்க்காலுக்கும் முன்பு கிளிநொச்சி இடம் நகர்தல் தொட்டு யார் பேசினாலும் பித்தம் தெளியுமா என்ற நம்பிக்கைதான் முக்கியமாக தெரிந்தது.தி.மு.க விற்கும்,அ.தி.மு.க விற்கும் மாற்று அரசியலை தருவாரா என்ற நம்பிக்கையை கலைஞருடன் உடன்பாடு செய்து கொண்டதோடு பொய்த்துப் போய் விட்டதுமல்லாமல் இப்பொழுது நீங்கள் குறிப்பிடும் தமிழக சாதி சண்டை கயிறுழுப்பு போட்டியின் இன்னொரு முனையை திருமாவளவன் பிடித்துக்கொண்டுள்ளார் என்பதும் வருத்தப்பட வேண்டிய விசயம்.

அதுபோலவே சீமானின் உணர்ச்சி குரலும் தமிழகத்திற்கு மாற்று அரசியலை தராதா என்ற நம்பிக்கையை அவரது தொடர் கருத்துக்களும்,நேர்காணலும்,பெரியார் குறித்தும்,திராவிடம் பற்றியுமான விமர்சனங்கள் வடிவேலு பேஸ்மெண்ட் வீக் ஜோக் மாதிரி சீமான் குரல் மட்டுமே ஸ்ட்ராங்க் மூளை ரொம்ப வீக்குன்னு சொல்ல வைக்குது.

இதில் பெரும் சோகம் என்னவென்றால் தமிழகம் சார்ந்து எழும் ஈழ ஆதரவு குரல் மெல்ல மங்கிப் போய் விடக்கூடிய அபாயத்தை உணர்கிறேன்.காங்கிரஸும்,ராவும் போடும் திட்டத்தை சீமான் தாம்பூல தட்டில் ஏந்திக் கொண்டு நிற்கிறார்.


உங்களுக்கு ஒரு சல்யுட் சார்!

Commenter:ரூபக் ராம்    Blog : ஸ்கூல் பையன்      Article: பரபரப்பான பதினைந்து நிமிடங்கள் - உண்மைச்சம்பவம்      Commented Date: 21-05-2013 14:56:15

உங்களுக்கு ஒரு சல்யுட் சார்!


//உடுத்திருக்கும் உடைகளை அந்த இடத்திலேயே களைந்தெறி...

Commenter:அரசூரான்    Blog : எழிலாய்ப் பழமை பேச...      Article: நகைச்சுவைத் திருவிழா      Commented Date: 21-05-2013 14:50:39

//உடுத்திருக்கும் உடைகளை அந்த இடத்திலேயே களைந்தெறிந்து போட்டுவிட்டு, அப்படியே ஓடிப் போய் எர்னாண்டோ டெ சோட்டோ மெம்ஃபிசு பாலத்தின் மீதேறி மிசிசிப்பி ஆற்றில் குதித்து விடலாம் போல இருந்தது//
பழமை, ஏன் இந்த (தற்)கொலை வெறி? நான் இப்படி அல்லவா நினைத்தேன்...

உடுத்திருக்கும் உடையோடு, சிற்றூர்தியை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு, அப்படியே விமான நிலையம் ஓடிப் போய், விமானம் பிடித்து ஊருக்கு ஓடிவிடலாம் போல இருந்தது!!!


@@அரசூரான் அது சும்மா கதைங்ணே கதை!! :-))

Commenter:பழமைபேசி    Blog : எழிலாய்ப் பழமை பேச...      Article: நகைச்சுவைத் திருவிழா      Commented Date: 21-05-2013 15:02:30

@@அரசூரான்

அது சும்மா கதைங்ணே கதை!! :-))


அது என்ன ' 5.எட்டடி' , உங்க styleஅ ? நன்...

Commenter:ரூபக் ராம்    Blog : திடங்கொண்டு போராடு      Article: சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 3      Commented Date: 21-05-2013 14:39:28

அது என்ன ' 5.எட்டடி' , உங்க styleஅ ?

நன்றாக செல்கிறது, தொடர வாழ்த்துக்கள்.

அடுத்த அத்தியாயத்தில் ரம்யா வலம் வர காத்திருக்கிறேன்.


//ஜாதியமும்,மதமும் தான் ஈழ போராட்டத்தினை நமுத்துப்...

Commenter:viyasan    Blog : பார்வையில்      Article: வீண் போன சீமான்!      Commented Date: 21-05-2013 14:19:05

//ஜாதியமும்,மதமும் தான் ஈழ போராட்டத்தினை நமுத்துப்போக வைத்ததே.//


ஐயா ப‌ஞ்சாய‌த்து,

நினைத்துப்பார்க்க‌வே முடியாத‌ பல போர்க்க‌ள‌ வெற்றிக‌ளைக் க‌ண்ட‌ ஈழத்த‌மிழ‌ர்க‌ளின் விடுத‌லைப்போராட்ட‌ம் க‌டைசியில் ந‌ந்திக்க‌ட‌லில் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்ப்ப‌லியில் முடிந்த‌து ஏன் என்ற‌ கேள்விக்குப் ப‌தில் தேடும் ப‌ல‌ரும், பற்ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளைக் கூறுகின்ற‌ன‌ர். த‌ம‌து இய‌ல்புக்கேற்ற‌வாறு, த‌ம‌க்குப் புரிந்த‌ வ‌கையில் வெவ்வேறு கார‌ண‌ங்க‌ளைக் கூறி தம‌து ஆற்றாமையைத் தீர்த்துக் கொள்கின்ற‌ன‌ர். சில‌ த‌மிழ‌ர்கள் இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல் தெய்வ‌மாகிய‌ க‌ண்ண‌கிய‌ம்ம‌னின் கோப‌ம் தான் ஈழ‌ப்போராட்ட‌ம் தோல்வியடைந்த‌து என்று கூட‌ச் சொல்லி ஆறுத‌ல் தேடிக் கொள்கிறார்க‌ள். அது போன்ற‌து தான் உங்க‌ளின் க‌ருத்தும். எல்லோரும் ஒரு விடய‌த்தைத் த‌ம‌து அறிவுக்கேற்ற‌ள‌வில், தாம் புரிந்து கொண்ட‌ வ‌கையில் நியாய‌ம் க‌ற்பித்து ஆறுத‌ல் தேடிக் கொள்வார்க‌ள், அத‌னால் உங்க‌ளைக் சொல்லிக் குற்ற‌மில்லை. அது ம‌னித‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் பொருந்தும். :-)


ஜோதிஜி!வந்தேன் என்ற ஒற்றை சொல்லுக்கே ஒரு ஸ்கொயர் ந...

Commenter:ராஜ நடராஜன்    Blog : பார்வையில்      Article: வீண் போன சீமான்!      Commented Date: 21-05-2013 14:23:46

ஜோதிஜி!வந்தேன் என்ற ஒற்றை சொல்லுக்கே ஒரு ஸ்கொயர் நோட் தீரும் வரை பின்னூட்டம் போடுற பேர்வழிகள் நானும்,அசின் ப்ரியரும்.இப்படி தொடர் பின்னூட்டம் போட்டா விட்டுடலாமா? பிரிஞ்சு மேய்ஞ்சிடலாம். அசின் ப்ரியருக்கு உலகநாயகன் மேலதான் காண்டு.மற்ற பதிவுக்கெல்லாம் கருத்துக்கு தகுந்த மாதிரி ப்ரதநாட்டியம் ஆடுவார்.அதிலும் தீர்த்தம் தெளிச்சு ஆட்டுக்கெடா வெட்டி நோம்பு கும்புடற்துன்னா அவருக்கு கொள்ளைப் பிரியம்:)

நமக்கு அப்படியில்லை.பாசிட்டிவா இல்லைன்னா இந்த மாதிரி எதிர்வினை தோன்றும்.




பிரகாஷ்!நலமாக இருக்கிறீர்களா?பாகிஸ்தான் அருகில் இர...

Commenter:ராஜ நடராஜன்    Blog : பார்வையில்      Article: வீண் போன சீமான்!      Commented Date: 21-05-2013 14:37:03

பிரகாஷ்!நலமாக இருக்கிறீர்களா?பாகிஸ்தான் அருகில் இருக்கும் கருத்தை சரியாக சொல்லியுள்ளீர்கள்.கூடவே இந்திரா காந்தியின் காலத்து ரஷ்ய அமெரிக்க பனிப்போரில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கும் பயந்தே போனது இந்தியா.இல்லையென்றால் பங்களாதேசை பிடித்த கையோடும் போரிட வலுவில்லாத சரணடைந்த கைதிகளின் அனுகூலத்தோடு லைன் ஆஃப் கண்ட்ரோலை கடந்திருக்கலாம்.கரியப்பா சொன்ன திட்டத்தை இந்திரா காந்தி ஏற்கவில்லை என்ற செய்திகள் முன்பு கசிந்தது.உண்மை இந்திய அரசு பைல்களுக்கு மட்டுமே தெரியும்.

இலங்கை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற நம்பிக்கையிலும் ராஜிவ் காந்தி கொலை என்ற கறுப்பு பக்கத்து வஞ்சினத்துடனும் காங்கிரஸ் தனது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டது என்றாலும் கூட இப்போதைய புதிய உலக அரசியல் களநிலையை உணர்ந்தாக வேண்டும்.அதாவது இலங்கை சீனாவுக்கு நட்பாக இருந்தாலும் பரவாயில்லை சீனாவை பகைத்துக்கொள்ளக் கூடாதென்ற புதிய வெளியுறவுக்கொள்கை.இது எப்படி நிரூபணமாகிறதென்றால் முந்தைய சீன ஆக்கிரமிப்பு போல் தற்போது சீனா எல்லை மீறி பல கிலோ மீட்டர் வந்து டேரா போட்டும் கூட பேசித்தீர்ப்போம் வா என சொல்லி விட்டு பல பின்புல வேலைகளை செய்திருக்கிறது இந்தியா.அதில் முக்கியமான ஒன்று சீனாவுக்கு பிடிக்காத ஜப்பான் பயணத்தை இரண்டு நாட்களாக உயர்த்தியது.

சீனாவுக்கு பாகிஸ்தான் இருக்கும் வரையில் இந்தியாவுடன் நேரடியாக போரிட வேண்டிய அவசியமேயில்லை.நீங்கள் காஷ்மீருக்கு சலுகைகள் கொடுப்பதின் காரணம் பாக் பக்கத்திலிருக்கிறதென்பது சீன இந்திய வெளியுறவுக்கொள்கைக்கும் பொருந்தும்.

Commenter’s

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of comments posted in past 24 hrs


Anonymous(11)

s suresh(10)

அருணா செல்வம்(10)

மாதேவி(9)

ராஜ நடராஜன்(9)

Geetha Sambasivam(9)

ராஜி(8)

ஜோதிஜி திருப்பூர்(8)

கும்மாச்சி(6)

Advocate P.R.Jayarajan(6)

வை.கோபாலகிருஷ்ணன்(6)

வெங்கட் நாகராஜ்(6)

வே.நடனசபாபதி(5)

கரந்தை ஜெயக்குமார்(5)

கவிதை வீதி... // சௌந்தர் //(4)

இராஜராஜேஸ்வரி(4)

vathikuchi(4)

viyasan(4)

கோமதி அரசு(4)

Aasai(4)

Ilham Pratama(4)

Packirisamy N(4)

r.v.saravanan(3)

Rathnavel Natarajan(3)

திண்டுக்கல் தனபாலன்(3)

ரூபக் ராம்(3)

பால கணேஷ்(3)

அப்பாதுரை(3)

காட்டான்(3)

குட்டன்(3)

வவ்வால்(3)

Vijayalakshmi Dharmaraj(2)

கு.முருகபூபதி(2)

இளமதி(2)

யோகன் பாரிஸ்(Johan-Paris)(2)

rajalakshmi paramasivam(2)

Pasupathi K Pillai(2)

S.Menaga(2)

Ranjani Narayanan(2)

T.N.MURALIDHARAN(2)

Sasi Kala(2)

ARIVU KADAL(2)

CrazyBugger(1)

G.M Balasubramaniam(1)

Gayathri Ramanan(1)

Abdullah Abdulkadir(1)

Agriz(1)

Amudha Murugesan(1)

kaliaperumal Kali(1)

kaliaperumalpuducherry(1)

kanavuthirutan(1)

Mahi(1)

MANO நாஞ்சில் மனோ(1)

Gopi R(1)

Govindaswamy Nagarajan(1)

AP(1)

siva(1)

sornamithran(1)

suhail(1)

sury Siva(1)

sambargaadu(1)

Prakash(1)

Premas Culinary(1)

Priya Suresh(1)

Ramanan(1)

Robin(1)

மாலதி(1)

ரெ வெரி(1)

பழமைபேசி(1)

தனிமரம்(1)

சீனு(1)

சியாமளா(1)

ஜி ஆலாசியம்(1)

எல் கே(1)

இக்பால் செல்வன்(1)

அரசூரான்(1)

Veena Theagarajan(1)

கவிதா | Kavitha(1)

கொற்றவை(1)

வேடந்தாங்கல் - கருண்(1)

ஸ்கூல் பையன்(1)

ஸ்ரீராம்.(1)

ஸாதிகா(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com